• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட்

Recommended Posts

நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட்

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் டுவிட் அளித்துள்ளார்.

 
 
 
 
நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட்
 
இந்திய அணியின் கேப்டன விராட் கோலி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் (நியூசிலாந்து- 3, இங்கிலாந்து -5, வங்காள தேசம்-1) 9 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று இரட்டை சதங்கள் உள்பட 1457 ரன்கள் குவித்துள்ளார். அதேவேளையில் இந்தியா 9 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை.

தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்து உலக சாதனைப் படைத்து விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கர் டுவிட் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ‘‘நீங்கள் எந்த அளவுக்கு பார்மில் இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுடைய பேட்டில் பந்துகள் பட்ட அடையாளங்களே சிறந்த சான்றாக உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு விராட் கோலி ரீடுவிட் செய்துள்ளார். அதில், ‘‘நன்றி சச்சின் பாஜி, நீங்கள் வாழ்த்துக்கள் கூறுவது உலகமே வாழ்த்துவதாக அர்த்தம்’’ என்று கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/16173818/1068738/Your-wishes-mean-the-world-Virat-Kohli-to-Sachin-Tendulkar.vpf

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this