Sign in to follow this  
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 16/02/17

Recommended Posts

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம்.

* காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர்.

* இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this