Jump to content

விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம்


Recommended Posts

விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம்

விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம்


 
தன்னுடைய ஜாஸ் மற்றும் பாப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாடகர் Al Jarreau, உடல்நல குறைவு காரணமாக இரண்டு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். அவருக்கு வயது 76. Al Jarreau வின் மேனேஜர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 

7 முறை கிராமி விருதுகள் வென்றுள்ள அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.