Jump to content

தண்டூரி கோழி('Tandoori Chicken  )

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தந்தூரி பேஸ்ட்டே  போடேல்ல ... கோழி என்ன நினைக்கும் .... ஆனால் கரித்துண்டில் என்னை விட்டு புகை அடிப்பது நல்லாய் இருக்கு ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி செய்த ஆளைக்காட்டியிருந்தால் சுவை கொஞ்சம் அதிகமாக இருந்திருந்திருக்கும்
  
பெண்கள் செய்தால் ருசிதான் ஆனால் ஆண்களே சமையல் கலையில்  கைவந்தவர்கள் கோழி ஒரு முட்டையை போட்டு கூவி திரிவது போல வீட்டில் நான் தான் சமைக்கிறேன் என்று கூவும் பெண்களே இந்த ஆடம்பர கோட்டலில் ஆண்கள் தானே சமைக்கிறார்கள் ருசியாக என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ளலாம் ஏனென்றால் ஆண்களின் கைப்பக்குவம் அப்படி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

Bildergebnis für kovai sarala cooking

இவ தான் ஆள்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für kovai sarala cooking

இவ தான் ஆள்..:grin:

நம்ம வயதுக்கு சரிவராது ரசிக்க உங்களுக்கு சரிப்பட்டு வருமென நினைக்கிறேன் tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.