Jump to content

வியாபார நகை முரண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது.

உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. 

அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது.

Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்...

வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை.

அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை.

இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது.

இந்த நகை முரண் உண்மையிலே நகைப்புக்கு இடமானது அல்லவா.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கிற பிள்ளைகளை தடுப்பதற்காக கண்டம் ,கண்டமாய் கொண்டம் விற்றார்கள்... பின்பு அந்தக் காசில் பிறந்த பிள்ளைகள் சக்திமானாக இருக்க மீட் ஜான்சனை வாங்கி இருக்கின்றார்கள் ....ஒருவிதமான பண்டமாற்று. தட்ஸ் ஆல் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி... இந்த, உலகத்தை  ஆட்டிப் படைப்பவர்கள்  12 பேர் மட்டுமே.
இதனைப் பற்றி விரிவாக அலசிய... காணொளிப் பதிவுகளின்  தொடரை, 
யாழ்களத்தில்... ஒரு வருடத்துக்கு முன்பாக இணைத்திருந்தேன்.
அதனை.. உடனடியாக, தேடி எடுத்து தர முடியாமைக்கு, வருந்துகின்றேன்.

அந்த பன்னிரண்டு பேரின் குடும்பங்கள் தான்.... இன்று, உலகில் எது நடக்க விரும்புகின்றதோ...
அதை... நடத்திக் காட்டும், வல்லமை உள்ளது.
அது... அரசியல், வியாபாரம், மதம் எல்லாம் அவர்களின் கட்டுப் பாட்டில் தான் இருக்கும்.
அந்த அரசியல்... அமெரிக்காவிலோ, ஆப்கானிஸ்தானிலோ, எதியோப்பிலாய்விலேயோ....
ஏன்.... ஸ்ரீலங்காவில்  கூட,  யார் ஜனாதிபதியாக வேண்டும் என்று.. காய் நகர்த்திக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களின்  முகம் யாருக்கும்  தெரியாது. 
எனது  நினைவில்..... அந்த பன்னிரண்டு பேரில், ஆறு பேர் அமெரிக்கர், இருவர் இங்கிலாந்து, ஒருவர் ஜேர்மனி, மற்றையவர் துருக்கி என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

பிறக்கிற பிள்ளைகளை தடுப்பதற்காக கண்டம் ,கண்டமாய் கொண்டம் விற்றார்கள்... பின்பு அந்தக் காசில் பிறந்த பிள்ளைகள் சக்திமானாக இருக்க மீட் ஜான்சனை வாங்கி இருக்கின்றார்கள் ....ஒருவிதமான பண்டமாற்று. தட்ஸ் ஆல் ....!  tw_blush:

 

பிரித்தானிய பெரும் தனவந்தர் ரிச்சர்ட் ஜான்ஸன். அவரது வர்ஜின் பிராண்ட் உலகின் புகழ் மிக்க 10 பிராண்டுகளில் ஒன்று.

அவர் அந்த பிராண்டினை வாடகைக்கு கொடுத்தே பெரும் பணம் சம்பாதிக்கிறார்.

அந்த வகையில் இந்த பிராண்ட் சந்தைப் படுத்தியது mate கொண்டோம்.

இந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்ப்பு பிரிவுக்கு ஒரு முறைப்பாட்டுக் கடிதம் வந்தது.

நீங்களும் உங்கள் பொருளும்.... பாருங்கள்... நான் கர்ப்பமாகி விட்டேன். உங்கள் பொருளை நம்பி மோசம் போனோம்...

அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பிய பின்னர், ஒன்பது மாதம் கழித்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. நீங்கள், god father ஆக இருக்க முடியுமா என..

மகிழ்வுடன் ஒத்துக் கொண்டார் ரிச்சர்ட்...

https://www.virgin.com/richard-branson/condoms-and-godparents

நான் சொல்ல வந்தது வேறு....

vertical intergration என்று வியாபாரத்தில் சொல்வது.... 

ஆணி செய்யும் கொம்பனி, சுத்தியல் செய்யும் கொம்பனியை வாங்குவது.....

அரசி ஆலை கொம்பனி, மா அரைக்கும் மெஷின் வாங்குவது.

ஆனால், ஒன்றுக்கொன்று முரண்படும் வியாபாரங்கள் சந்தைப்படுத்துவதில் சிக்கல் உண்டாக்கும்.

உதாரணமாக, டாக்குத்தர், வருத்தம் மாற மருந்தை கொடுத்து, முன்னாலே சவ பெட்டிக் கடை இருக்கு... மலிவா எடுக்கலாம்... என்றால்... அது முரண்.

அதேபோல்... கொண்டொம் கம்பெனி, குழந்தைகள் உணவை தயாரிக்கும் கொம்பனியை வாங்கினால்....

அது தான் இந்த பதிவின் நோக்கம்... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.