Sign in to follow this  
Followers 0
colomban

சுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பாரிய குற்றச்சாட்டு! (வீடியோ இணைப்பு)

9 posts in this topic

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக டொச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

அன்பளிப்பாக பணம் வசூலிக்கப்படுவதுடன் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்கமான பணத்தை செலுத்தும் குடும்பத்தின் தம்பதிகள் பணம் செலுத்தியமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த இரண்டு தமிழர்கள் மாதம் தோறும் தமது சம்பளத்தில் 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்தி வருகின்றனர். மொத்தமான இவர்கள் 500 பிராங்குகளை செலுத்துகின்றனர்.

இந்த தேவாலயம் வருடந்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் மேற்பட்ட தொகையை அன்பளிப்பாக வசூலித்து வருவதாக தெரியவருகிறது.

காணோலியில் பின்னனி செய்தி Deutsche இல் இருப்பதனால் தமிழ்சிறி/ நவீனன் / குமராசிறி ஐயா ஆகியோரை மொழிபெயர்த்து தருமாறு வேண்டுகின்றேன்.

 

http://www.visarnews.com/2017/02/blog-post_43.html

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் முகநூலில் ஒரு வீடியோ, அதில் ஒரு பெண்மணி தனது உடல் வருத்தத்தை கூறியவுடன் போதகர் சீடி ஒன்றை அவரின் கையில் கொடுத்ததுடன் அவர் அப்படியே நிலத்தில் விழுந்துவிட்டார். பிறகென்ன சீடி அவரை குணமாக்கிவிட்டது.

லூசுக் கூட்டங்கள்

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

மதங்களின் பெயரைச் சொல்லிப் பலர்...தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறார்கள்!

தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள்...தங்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தைத் தேடுவதற்குத் தான் இந்த மதங்கள் உதவுகின்றன!

சென்ற வாரம் ஒரு தமிழ்க் கடைக்கு..இடியப்பம் வாங்கப் போயிருந்தேன்! அந்தக் கடைக்கு அருகில்..ஒரு இந்தியர்..புதிதாக ஒரு 'அனுமார் வாலயம்' சொல்லும் ஒரு புதிய 'கடை' ஒன்று திறந்திருக்கிறார்! இப்போது தான் வந்திருக்க வேண்டும்! அவரது தலையில் நிறைய...எண்ணெய் பூசப்பட்டிருந்தது!

ஞாயிற்றுக் கிழமை...காலை ஒன்பது மணியிருக்கும்!

நீளக்காற்ட்சட்டை போட்ட ஐந்து பேர்...வரிசையில் காத்திருக்கிறார்கள்!

எங்கே போய்த் தலையை முட்டுவது....என்று நினைத்த படியே...தமிழ்க்கடையை நோக்கி நகர்ந்தேன்!

இடியப்பம் வாங்கிகொண்டு திரும்ப வரும்போது பார்த்தேன்...!

வரிசை எட்டாக வளர்ந்திருந்தது!:cool:

Share this post


Link to post
Share on other sites

C5QM5E3WEAEqW6x.jpg

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

இங்கே இப்படியும் ஓடுது ஆனால் சண்டை பிடிக்க முடியல ஏனென்றால் இது எல்லா மதத்திலையும் நடந்து வரும் கொள்ளை  

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில தெரியாமல் நடக்கிறது 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0