Jump to content

பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 07/01/2017


Recommended Posts

 

இன்றைய செய்தியறிக்கையில்,

* சிரியாவில் போர்க்குற்றத்துக்கான ஆதாரம்; கொலைக்களமாக அறியப்படும் இராணுவச் சிறையில் பதின்மூவாயிரம் பேர் ரகசியமாக கொல்லப்பட்டதாக அம்னஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு.

* அமெரிக்காவின் ஒரு இருண்ட பக்கம்; பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்பட்ட சிறுமிகளை மீட்கும் லாஸ் ஏஞ்செலீஸ் காவல்துறையின் நடவடிக்கை குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி.

* கனவை நிஜமாக்கிய இந்தோனேசிய மாணவர்கள்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத காரை வடிவமைத்தவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.