Jump to content

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.

 

 

K800_DSC_2347.jpgகல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப் பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

K800_DSC_2312.jpg

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாக கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகள்  04.02.2017  Heilbronn  நகரில் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் மனோகரன் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
இவ்வாரம்பநிகழ்வை
1. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர்
திரு. யோன்பிள்ளை சிறீறவீந்திரநாதன்
2. தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர்
திருமதி. வசந்தி மனோகரன்

3. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாநிலப் பொறுப்பாளர்
திரு. கனகையா சிறீகாந்தன்

4. தமிழ்க் கல்விக் கழக நிதிப்பொறுப்பாளர்
திருமதி. மோகனா குணாளன்

5. கையில்புறோன் தமிழாலய நிர்வாகி
திரு. பாலகிருஸ்ணன் (செட்டி) அண்ணா

ஆகியோர் மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.

தென் மாநிலத்திலுள்ள 20 தமிழாலயங்களிலிருந்து 225க்கு மேற்பட்டமாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலைவல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 05.02.2017 தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டிகளும் 11.02.2017 மத்திய மாநிலத்திலும் 12.02.2017 வடமத்திய மாநிலத்திலும் 25.02.2017 வடமாநிலத்திலும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மாநிலப் போட்டிகள் நிறைவுபெற்றபின் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி யேர்மனியின் மையப்பகுதியில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் (லோகன்) அவர்கள் மனநிறைவோடு குறிப்பிட்டார்.

K800_DSC_2032.jpgK800_DSC_2036.jpgK800_DSC_2041.jpgK800_DSC_2043.jpgK800_DSC_2046.jpgK800_DSC_2048.jpgK800_DSC_2050.jpgK800_DSC_2052.jpgK800_DSC_2055.jpgK800_DSC_2059.jpgK800_DSC_2065.jpgK800_DSC_2067.jpgK800_DSC_2068.jpgK800_DSC_2069.jpgK800_DSC_2071.jpgK800_DSC_2072.jpgK800_DSC_2078.jpgK800_DSC_2081.jpgK800_DSC_2084.jpgK800_DSC_2090.jpgK800_DSC_2093.jpgK800_DSC_2097.jpgK800_DSC_2101.jpgK800_DSC_2103.jpgK800_DSC_2106.jpgK800_DSC_2110.jpgK800_DSC_2114.jpgK800_DSC_2117.jpgK800_DSC_2121.jpgK800_DSC_2122.jpgK800_DSC_2125.jpgK800_DSC_2127.jpgK800_DSC_2131.jpgK800_DSC_2150.jpgK800_DSC_2155.jpgK800_DSC_2171.jpgK800_DSC_2172.jpgK800_DSC_2174.jpgK800_DSC_2175.jpgK800_DSC_2181.jpgK800_DSC_2183.jpgK800_DSC_2186.jpgK800_DSC_2193.jpgK800_DSC_2203.jpgK800_DSC_2204.jpgK800_DSC_2208.jpgK800_DSC_2226.jpgK800_DSC_2238.jpgK800_DSC_2245.jpgK800_DSC_2253.jpgK800_DSC_2261.jpgK800_DSC_2277.jpgK800_DSC_2293.jpgK800_DSC_2300.jpgK800_DSC_2303.jpgK800_DSC_2312.jpgK800_DSC_2315.jpgK800_DSC_2324.jpgK800_DSC_2338.jpgK800_DSC_2340.jpgK800_DSC_2347.jpgK800_DSC_7871.jpgK800_DSC_7898.jpgK800_DSC_7916.jpgK800_DSC_7943.jpgK800_DSC_7968.jpgK800_DSC_7985.jpgK800_DSC_7997.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு.... நன்றி, நொச்சி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மேற்கு மாநிலம்.

sri 3 hours ago புலம், முக்கிய செய்திகள் 241 Views

 

DSC2322-1024x683.jpgகல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப்பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகளின் வரிசையில் சென்ற 05.02.2017  Heilbronn  நகரில் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
தென்மேற்கு மாநிலத்துக்கான நிகழ்வு மங்கலவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

தேன்மேற்கு மாநிலத்திலுள்ள 18 தமிழாலயங்களிலிருந்து 185 க்கு மேற்பட்டமாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.
போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலைவல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 11.02.2017 மத்திய மாநிலத்திற்கான போட்டிகளும் 12.02.2017 வடமத்திய மாநிலத்திலும் 25.02.2017 வடமாநிலத்திலும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

DSC2244-1024x683.jpgDSC2247-1024x683.jpgDSC2250-1024x683.jpgDSC2254-1024x683.jpgDSC2255-1024x683.jpgDSC2257-1024x683.jpgDSC2265-1024x683.jpgDSC2270-1024x683.jpgDSC2273-1024x683.jpgDSC2282-1024x683.jpgDSC2290-1024x683.jpgDSC2296-1024x683.jpgDSC2298-1024x683.jpgDSC2315-1024x683.jpgDSC2322-1024x683.jpgDSC2327-1024x683.jpgDSC2355-1024x683.jpgDSC2370-1024x683.jpgDSC2385-1024x683.jpgDSC2393-1024x683.jpgDSC2394-1024x683.jpgDSC2410-1024x683.jpgDSC2438-1024x683.jpgDSC2500-1024x683.jpgDSC2531-1024x683.jpgDSC2546-1024x683.jpgDSC2560-1024x683.jpgDSC2563-1024x683.jpgDSC2587-1024x683.jpgDSC2592-1024x683.jpgDSC2622-1024x683.jpgDSC2635-1024x683.jpgDSC2645-1024x683.jpgDSC2668-1024x683.jpgDSC2673-1024x683.jpg

http://www.kuriyeedu.com/?p=43057

On 6.2.2017 at 5:18 AM, தமிழ் சிறி said:

இணைப்பிற்கு.... நன்றி, நொச்சி. :)

தமிழ்சிறி அவர்களே ஊக்கத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல்தமிழ் மொழியெங்கள் உயிராகும்.. Top News 
[Wednesday 2017-03-08 19:00]
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது வளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது வளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது.

   

அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப்பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது. காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகளின் வரிசையில் சென்ற 25.02.2017 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.

வட மாநிலத்துக்கான நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

1. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர்களாகிய திரு. இளையதம்பி துரைஐயா அவர்களும்

2. திரு. நடராஐh திருச்செல்வம் அவர்களும்

3. கனோவர் தமிழாலய நிர்வாகி தி.வசந்தகுமாரன் அவர்களும்

4. தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி சுபத்திரா யோகேந்திரன் அவர்களும்

5. தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் மாநிலச் செயற்பாட்டாளர் திரு இரா.nஐயச்சந்திரன் அவர்களும் விளக்கேற்றி விழாவை மங்கலமாக ஆரம்பித்துவைத்தனர்.

வட மாநிலத்திலுள்ள 20 தமிழாலயங்களிலிருந்து 140 க்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலை வல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஐந்து மாநிலங்களின் போட்டிகளும் நிறைவுபெற்ற நிலையில் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி ர்யவவiபெநn நகரில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் ( லோகன் ) அவர்கள்; குறிப்பிட்டார்.

 

tamilkallikalakam-seithy-4-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-5-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-3-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-2-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-6-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-7-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-8-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-9-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-832017.jpg

 

 

tamilkallikalakam-seithy-10-832017.jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=177963&category=TopNews&language=tamilDSC_2833-1024x683.jpgDSC_2829-1024x683.jpgDSC_3030-1024x683.jpgDSC_3029-1024x683.jpgDSC_3024-1024x683.jpgDSC_3011-1024x683.jpgDSC_3005-1024x683.jpgDSC_3004-1024x683.jpgDSC_2997-1024x683.jpgDSC_2995-1024x683.jpgDSC_2977-1024x683.jpgDSC_2974-1024x683.jpgDSC_2971-1024x683.jpgDSC_2969-1024x683.jpgDSC_2968-1024x683.jpgDSC_2957-1024x683.jpgDSC_2956-1024x683.jpgDSC_2948-1024x683.jpgDSC_2933-1024x683.jpgDSC_2931-1024x683.jpgDSC_2928-1024x683.jpgDSC_2925-1024x683.jpgDSC_2917-1024x683.jpgDSC_2896-1024x683.jpgDSC_2889-1024x683.jpgDSC_2876-1024x683.jpgDSC_28761-1024x683.jpgDSC_2875-1024x683.jpgDSC_2867-1024x683.jpgDSC_2846-1024x683.jpgDSC_2844-1024x683.jpgDSC_2840-1024x683.jpgDSC_2838-1024x683.jpgDSC_2837-1024x683.jpgDSC_2836-1024x683.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

 

 

DSC_2957-300x200.jpgகல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப்பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகளின் வரிசையில் சென்ற 12.02.2017  Münster நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
வட மத்திய மாநிலத்துக்கான நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

DSC_2925-1024x683.jpg

1. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மத்திய மாநிலப் பொறுப்பாளர்களாகிய
திரு. nஐயக்குமார் அவர்களும்
2. திரு ராசா அண்ணா அவர்களும்

3. தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நைனே நகரச் செயற்பாட்டாளர் திருமதி சாந்த அக்கா அவர்களும்

4. தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி வளர்மதி அவர்களும்

5. கலைத்திறன் போட்டிகளின் நடுவர் திருமதி ஈழவாணி அவர்களும்

விளக்கேற்றி விழாவை மங்கலமாக ஆரம்பித்துவைத்தனர்.

வட மத்திய மாநிலத்திலுள்ள 31 தமிழாலயங்களிலிருந்து 160 க்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டார்கள்.
போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலை வல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 25.02.2017 வடமாநிலத்திற்கான போட்டிகள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக நடுவச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மாநிலப் போட்டிகள் நிறைவுபெற்றபின் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி யேர்மனியின் மையப்பகுதியில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் ( லோகன் ) அவர்கள் குறிப்பிட்டார்.DSC_2957-768x512.jpgDSC_2925-768x512.jpgDSC_2833-768x512.jpgDSC_2829-768x512.jpgDSC_3030-768x512.jpgDSC_3029-768x512.jpgDSC_3024-768x512.jpgDSC_3011-768x512.jpgDSC_3005-768x512.jpgDSC_2997-768x512.jpgDSC_2995-768x512.jpgDSC_2977-768x512.jpgDSC_2974-768x512.jpgDSC_2971-768x512.jpgDSC_2969-768x512.jpgDSC_2956-768x512.jpgDSC_2968-768x512.jpgDSC_2948-768x512.jpgDSC_2933-768x512.jpgDSC_2931-768x512.jpg

http://www.kuriyeedu.com/?p=44340DSC_2833-1024x683.jpgDSC_2829-1024x683.jpgDSC_3030-1024x683.jpgDSC_3029-1024x683.jpgDSC_3024-1024x683.jpgDSC_3011-1024x683.jpgDSC_3005-1024x683.jpgDSC_3004-1024x683.jpgDSC_2997-1024x683.jpgDSC_2995-1024x683.jpgDSC_2977-1024x683.jpgDSC_2974-1024x683.jpgDSC_2971-1024x683.jpgDSC_2969-1024x683.jpgDSC_2968-1024x683.jpgDSC_2957-1024x683.jpgDSC_2956-1024x683.jpgDSC_2948-1024x683.jpgDSC_2933-1024x683.jpgDSC_2931-1024x683.jpgDSC_2928-1024x683.jpgDSC_2925-1024x683.jpgDSC_2917-1024x683.jpgDSC_2896-1024x683.jpgDSC_2889-1024x683.jpgDSC_2876-1024x683.jpgDSC_28761-1024x683.jpgDSC_2875-1024x683.jpgDSC_2867-1024x683.jpgDSC_2846-1024x683.jpgDSC_2844-1024x683.jpgDSC_2840-1024x683.jpgDSC_2838-1024x683.jpgDSC_2837-1024x683.jpgDSC_2836-1024x683.jpg

 

யேர்மனி மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

sri 3 weeks ago புலம் 1,215 Views

 

DSC_2494-300x200.jpgகல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப்பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகளின் வரிசையில் சென்ற 11.02.2017 Krefeld நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
மத்திய மாநிலத்துக்கான நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

DSC_2576-1024x683.jpg

1. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களாகிய
திரு. றஞ்சன் அவர்களும்
2. திரு சுதா அவர்களும்

3. தமிழ்ப் பெண்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டார்களில் ஒருவரான
திருமதி கலா nஐயரட்னம் அவர்களும்

4. தமிழாலய நிர்வாகி திருமதி உதயதேவி nஐஸ்ரின் ( டெய்சி அக்கா ) அவர்களும்

5. தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு தர்மலிங்கம் இராஐகுமார் ( குமார் ) அவர்களும்

விளக்கேற்றி விழாவை மங்கலமாக ஆரம்பித்துவைத்தனர்.

மத்திய மாநிலத்திலுள்ள 30 தமிழாலயங்களிலிருந்து 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டார்கள்.
போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலை வல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 12.02.2017 வடமத்திய மாநிலத்திற்கான போட்டிகளும் 25.02.2017 வடமாநிலத்துக்கான போட்டிகளும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகச் நடுவச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மாநிலப் போட்டிகள் நிறைவுபெற்றபின் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி யேர்மனியின் மையப்பகுதியில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் ( லோகன் ) அவர்கள் குறிப்பிட்டார்.DSC_2391.jpgDSC_2384-1024x683.jpgDSC_2385-1024x683.jpgDSC_2391-683x1024.jpgDSC_2394-1024x683.jpgDSC_2396-683x1024.jpgDSC_2399-1024x683.jpgDSC_2402-1024x683.jpgDSC_2404-1024x683.jpgDSC_2417-1024x683.jpgDSC_2423-1024x683.jpgDSC_24341-1024x683.jpgDSC_2441-1024x683.jpgDSC_2448-1024x683.jpgDSC_2459-1024x683.jpgDSC_2472-1024x683.jpgDSC_2478-1024x683.jpgDSC_2396.jpgDSC_2394-768x512.jpg

http://www.kuriyeedu.com/?p=44271DSC_2485-1024x683.jpgDSC_2486-1024x683.jpgDSC_2494-1024x683.jpgDSC_2516-1024x683.jpgDSC_2522-1024x683.jpgDSC_2545-1024x683.jpgDSC_2547-1024x683.jpgDSC_2549-1024x683.jpgDSC_2560-1024x683.jpgDSC_2576-1024x683.jpgDSC_2587-1024x683.jpgDSC_2593-1024x683.jpgDSC_2613-1024x683.jpgDSC_2630-1024x683.jpgDSC_2644-1024x683.jpgDSC_2662-1024x683.jpgDSC_2679-1024x683.jpgDSC_2698-1024x683.jpgDSC_2699-1024x683.jpgDSC_2701-1024x683.jpgDSC_2709-1024x683.jpgDSC_2713-1024x683.jpgDSC_2754-1024x683.jpg

  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நொச்சி , தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.