Jump to content

பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கை 31/01/17


Recommended Posts

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி.

* ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை.

* பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.