• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
குமாரசாமி

ஜல்லிக்கட்டு போல் விவசாயிகளுக்காகவும் போராடுங்கள் ....

Recommended Posts

ஜல்லிக்கட்டு போல் விவசாயிகளுக்காகவும் போராடுங்கள்...
தங்கர் பச்சன்.

 

 

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, குமாரசாமி said:

ஜல்லிக்கட்டு போல் விவசாயிகளுக்காகவும் போராடுங்கள்...
தங்கர் பச்சன்.

 

 

இனி கொஞ்ச நாட்களுக்கு போராட்டம் எதுவும் நடத்த வாய்ப்பே இல்லை.

Share this post


Link to post
Share on other sites

போராடச்சொல்பவர்கள் முதல் வரிசையில் நிற்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நந்தன் said:

போராடச்சொல்பவர்கள் முதல் வரிசையில் நிற்க வேண்டும்.

அது

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நந்தன் said:

போராடச்சொல்பவர்கள் முதல் வரிசையில் நிற்க வேண்டும்.

 

1 hour ago, MEERA said:

அது

 

Share this post


Link to post
Share on other sites

அப்ப இவ்வளவு காலம் போராடினது விவசாயிகளுக்கும் சேர்த்து இல்லையா?

Share this post


Link to post
Share on other sites

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு நெடுவாசல், தாமிரபரணி, மீனவர் என்று தொடரத்தான் செய்யுது.. ஆனால் மெரினா அளவுக்கு வரவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஏழைநாட்டில் ஏழைமக்களால் முன்னெடுக்கப்படும் சனநாயக ரீதியான/அமைதியான போராட்டங்களை கூட காவல்துறை அஜாரகம் செய்து அவர்களின் சொத்துக்களை அழிவுகள் செய்து கொலைகள் செய்து அடக்கினால்.......
அந்த மக்கள் அடிமையாக வாழ்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now