Sign in to follow this  
Nathamuni

பண்ணை முறையில் ஆடு வளர்க்கும் முறை.

Recommended Posts

வன்னியில் ஆடு வளர்ப்பை இந்த முறையில் ஊக்குவித்து ஆவண செய்ய முடியாதா?

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஏன் செய்யமுடியாது? யார் இப்படியான வேலைத்திட்டங்களை பொறுப்பெடுத்து முன்னுக்குநின்று செய்வது? செய்ய ஆரம்பித்த ஒரு சில திட்டங்களும் இசகுபிசகாகித்தானே போயுள்ளது.

Share this post

Link to post
Share on other sites

எந்த திட்டத்தை ஆரம்பிச்சாலும், அதில் புகுந்து குழப்ப ஒரு கூட்டம் இருக்குது நாட்டில இருக்குது. பிறகு எப்படி சிறப்பாக திட்டத்தை நடத்துவது. tw_anguished:

Share this post

Link to post
Share on other sites

இது சரியாக செய்யப்பட்டால், சிக்கலான விடயமாக இராது..

உதாரணமாக, நீங்கள் இந்த தொழிலில் யாருக்காவது உதவ விரும்புகிறீர்கள். 2 முதல் 4 இலட்சம் வரை முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்.

உதவி பெற விரும்புவர்கள் வங்கி ஒன்றை அணுக வேண்டும். வங்கி கொடுக்கும் தவனை முறைக் கடன், நீங்கள் உங்கள் பெயரில், வைப்பு செய்யும் பணத்தை, பாதுகாப்பா (security) வைத்து கொடுக்கும் என ஏற்பாடு செய்து விட்டால், (இடைத்தரகர்கள் இல்லாததால் ) நமக்கும் தலைவலி இல்லை. ஒருவருக்கு உதவியதும் ஆகிறது.

அவரது தொழில் வளர்ச்சியை, அதற் கேற்பான கடன் கொடுக்கல், வாங்கல்களை வங்கி கவனித்துக் கொள்ளும். வங்கி முகாமையாளருடன் நேரடித் தொடர்பும், உதவி பெற விரும்புவர்கள் உடன் வழிகாட்டுதல், ஆலோசனை, ஊக்கப்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு நேரடித் தொடர்பில் இருந்தால் போதும். 

சீனத்துப் பழமொழி ஒன்றை அழகாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

Give a man a fish, give a man fish.... you feed him for a day.

Teach a man to fish, teach a man to fish.... you feed him for life.

7 hours ago, குமாரசாமி said:

ஏன் செய்யமுடியாது? யார் இப்படியான வேலைத்திட்டங்களை பொறுப்பெடுத்து முன்னுக்குநின்று செய்வது? செய்ய ஆரம்பித்த ஒரு சில திட்டங்களும் இசகுபிசகாகித்தானே போயுள்ளது.

6 hours ago, Surveyor said:

எந்த திட்டத்தை ஆரம்பிச்சாலும், அதில் புகுந்து குழப்ப ஒரு கூட்டம் இருக்குது நாட்டில இருக்குது. பிறகு எப்படி சிறப்பாக திட்டத்தை நடத்துவது. tw_anguished:

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

செந்தில் பண்ணைக்கு மீள் விஜயம்

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

நாட்டுக்காக ஒரு காலத்தில் அள்ளிக்கொடுத்தவர்கள் இன்று கிள்ளிக்கொடுக்கவும் வாரி வழங்கவும் பின் நிற்க மாட்டார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் வாத்தியாரும் நேர்மையான மாணவர்களும் தேவை. அதாவது ஒருங்கிணைக்க ஆட்கள் தேவை.

நேரடியாக சொல்லப்போனால் விடுதலைப்போராட்டங்களுக்கு காசு சேர்த்தமாதிரி  கட்டமைப்புடன் ஒரு அமைப்பு வேண்டும்.
எண்ணி ஐந்து வருடத்தில் தமிழர்பகுதி தன்னிறைவு அடைந்து விடும்.

இதுவொரு ஆதங்கம்.
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

சரியான வழி, ஒரு தனியார் நிறுவனமாக, ஒரு பங்கு $100 என மக்களிடம் பங்கு சேர்த்து ஆரம்பித்து நடாத்துவது தான்.

ஆரம்பிப்பவர்கள் பின்புலம், படிப்பு, கிரெடிட் நிலை ஆகியன, பங்கு எடுக்க விரும்புவர்களால் பரிசீலிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது, இரணைமடு விமான நிலையத்தில் இருந்து பொருட்கள் மேல் நாடுகள் வரும்.

பொருளாதார பலம் இருந்தால் இனவாதம் பேசும் சிங்கள அரசியல் வாதிகளும் விலைக்கு வாங்கப் பட முடியும்.

பங்கு தாரர் பொருட்களை வாங்குவர். அதனை தமது உறவினர், நண்பர் இடையே சந்தை படுத்தவும் செய்வர்.

Edited by Nathamuni
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this