Jump to content

இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் எனது இரண்டு கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) தழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை  யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு

இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்

நள்ளிரவில் வீடு சேர்பவன்

சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.

தன்னை மலடாக்கிய உணவை

இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.

ஆடு மாடுகளின் மேவு

ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை

அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.

டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு

போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு

உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.

 

தலைமுறை இடைவேளை

“கோழி கூப்புட நாலுமணிக்கு

நாலு தூத்தல் போட்டுச்சு

மண்வாசமும் வெக்கையும் கிளம்ப

வெளிய வந்து பார்த்தா

கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”

என்று சொன்ன அப்பத்தாதான்,

இன்று பிற்பகல் நாலுமணிக்கு

விளம்பர இடைவேளையில் வெளியே வந்து

“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்

ஈரவாசல் பார்த்து.

-சேயோன் யாழ்வேந்தன்

(ஆனந்த விகடன் 18.1.17)

 

 

(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)

(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

 

p88a.jpg

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு

இரண்டு ஷிஃப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்னைகளை
அலைக்கற்றை வழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.

தலைமுறை இடைவேளை

“கோழி கூப்புட நாலு மணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளியே வந்து பார்த்தா
கீக்காத்து மழையக் கலைச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலு மணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பெஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து!

சேயோன் யாழ்வேந்தன் , ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

On 18.1.2017 at 0:50 PM, seyon yazhvaendhan said:

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

(ஆனந்த விகடன் 18.1.17)

 

 

 

 

 

(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)

 

(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)

 

 

 

 

 

நீங்கள் பாவிக்கும் இணைய உலாவியில்தான் பிரச்சனை போல இருக்கு.:rolleyes:

நான் firefox மூலம் இணைக்கும்போது படம் வருகிறது சேயோன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/7/2017 at 8:54 PM, நவீனன் said:

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

 

p88a.jpg

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு

இரண்டு ஷிஃப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்னைகளை
அலைக்கற்றை வழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.

தலைமுறை இடைவேளை

“கோழி கூப்புட நாலு மணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளியே வந்து பார்த்தா
கீக்காத்து மழையக் கலைச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலு மணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பெஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து!

சேயோன் யாழ்வேந்தன் , ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

 

நீங்கள் பாவிக்கும் இணைய உலாவியில்தான் பிரச்சனை போல இருக்கு.:rolleyes:

நான் firefox மூலம் இணைக்கும்போது படம் வருகிறது சேயோன்.

நன்றி தோழர்.  நான் Chrome பயன்படுத்துகிறேன்.  firefox பயன்படுத்திப் பார்க்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைகள் சேயோன்....!

சூரியன் பல்புக்குள், அப்பத்தா சீரியலுக்குள் நன்றாக ரசித்தேன். வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, suvy said:

நல்ல கவிதைகள் சேயோன்....!

சூரியன் பல்புக்குள், அப்பத்தா சீரியலுக்குள் நன்றாக ரசித்தேன். வாழ்த்துக்கள்....!

மிக்க நன்றி தோழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாரே  எழுதுங்கோ இன்னும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.