Jump to content

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!


Recommended Posts

1535716_10151858262499147_801949218_n.jp

 

                                                                                                                                                                              தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

புதிர் எடுத்து பொங்கல்.பொங்கும் போது கோர்வை வெடி பழைய நினைவுகளை இரை மீட்டுப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நண்பர்களுக்கு ,இனிய தமிழ்புதுவருட , தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலோ பொங்கல்  பொங்கல் வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16105997_1434105369942331_89130197655488

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை பிறந்தால்வழி பிறக்கும் என்றார்கள் எம்முதியோர்.
தைப்பொங்கலும் அவ்வாறு தான்.

புலம்பெயர்ந்து வந்தபின்னர் பெரிதாக பொங்கலை கொண்டாடியதில்லை. இந்தமுறை இந்த வருடத்திலிருந்து கொண்டாடணும் என்று முடிவெடுத்திருக்கின்றேன்.

காரணம் தமிழர் ஒற்றுமை கண்களில் தெரிகிறது.
பொங்கல் என்பதோ
ஐல்லிக்கட்டு என்பதோ என்னவென்றே தெரியாதவர்களெல்லாம் இன்று அது பற்றி பேசுகிறார்கள்.
காரணம் சும்மா இருந்ததை ஊதிக்கெடுத்தது போல இந்திய மத்திய அரசின் கூர்பார்க்கும் முயற்சி தமிழரை தமிழரின் பண்பாட்டை மீள தூக்கி நிறுத்தியிருக்கிறது.

அடுத்த தலைமுறை ஐல்லிக்கட்டு விளையாடாது என்பது தெரிந்தது தான். ஆனால்அதை வேற்றவன் முடிவெடுக்க பார்த்திராது என்பது தெரிந்த பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 


அனவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

 

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, outdoor and text

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.