Sign in to follow this  
நவீனன்

கிளிநொச்சியில் வேகமாக பரவுகிறது டெங்கு

Recommended Posts

கிளிநொச்சியில் வேகமாக பரவுகிறது டெங்கு
 
 
கிளிநொச்சியில் வேகமாக பரவுகிறது டெங்கு
.கிளிநொச்சியில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று வரை 23 பேருக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏழு பேருக்கு காணப்பட்ட டெங்கு நேற்றுமுன்தினம்  பத்தாம் திகதி 14 பேருக்கு காணப்பட்டது. ஆனால் நேற்று 11 ஆம் திகதி 23 உயா்ந்திருக்கிறது.
 
நாளுக்குநாள் வேகமாக பரவுகிறது டெங்கு எனவே பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
கடந்த பத்து நாட்களில் ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/22578

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this