Sign in to follow this  
நவீனன்

இராணுவத்திற்கு புனர்வாழ்வா? கொதிக்கிறார் சரத்வீரசேகர

Recommended Posts

இராணுவத்திற்கு புனர்வாழ்வா? கொதிக்கிறார் சரத்வீரசேகர
 
 
இராணுவத்திற்கு புனர்வாழ்வா?   கொதிக்கிறார் சரத்வீரசேகர
இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணி முன்வைத்துள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த யோசனையினால் இராணுவத்துக்கு பாரிய அவமானம் ஏற்படும் என முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலகில் எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டின் இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட்டதில்லை. இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதாயின், இராணுவத்திலுள்ளவர்கள் மனநோயாளர்களா? எனவும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இராணுவத்துக்கு எதிரான மிகப் பயங்கரமான யோசனைகள் அந்த நல்லிணக்க செயலணியின் முன்மொழிவுகளில் காணப்ப டுவதாகவும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/22558

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this