Sign in to follow this  
நவீனன்

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோல் விழா

Recommended Posts

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோல் விழா

IMG_0569.jpg

2017 இல் தரம் ஒன்றில்   சோ்த்துக்கொள்ளும் மாணவா்களுக்கான கால்கோல் விழா கிளிநொச்சியில் பல  பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது.  அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சிக் கோட்டத்தில் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற  கால்கோல் விழாவில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள 65 மாணவா்கள் பெற்றோர்கள் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனா்.
IMG_0571.jpg
சா்வமத தலைவா்கள் மற்றும் பாடசாலையின் அதிபா் ஆசிரியா்கள் உட்பட பலரின் ஆசிகளுடன் மாணவா்களின்  தங்களது பாடசாலை வாழ்க்கையின் முதல்நாளை ஆரம்பித்துள்ளனா்.

அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தரம் ஒன்றுக்கு விண்ணப்பித்த போதும் கல்வித் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய 65 மாணவா்களே  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்

IMG_0585.jpgIMG_0636.jpgIMG_0650.jpgIMG_0682.jpgIMG_0703.jpg

0

http://globaltamilnews.net/archives/13403

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this