• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரை 34 பேர் மரணம்.

Recommended Posts

ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரை 34 பேர் மரணம்.

ஜனவரி 10-ம் தேதி காலையில் ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இதுவரை 34 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமான நபர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆஃப்கான் குண்டுவெடிப்பு

கந்தாகர் கவர்னர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், `கந்தாகர் கவர்னர் ஹமாயுன் அசிசி, அரபு நாட்டுத்தூதர் இன்னும் சில அரசு அதிகாரிகள் என இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் முழுபொறுப்பு ஏற்றுள்ளது' என்றார். இந்தத் தாக்குதல் காபுலின் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/77513-34-killed-as-explosion-rocks-goverment-guest-house.art

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this