Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Rally in Chennai Marina demanding Jallikattu!Rally in Chennai Marina demanding Jallikattu!

மெரீனாவை, மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி..... வேட்டியுடன் வரிந்து கட்டிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

  • Replies 268
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாடும் மனிதனும் சேர்ந்துஆடும் வீர விளையாட்டு தொடர வேண்டும்....! காளையை அடக்கிவனைத்தான் கணவனாய் ஏற்போம் என பெண்களும் ஒற்றைக் காலில் நிக்க வேண்டும். ஈழத்திலும் இது தொடர வேண்டும். பரீட்ச்சார்த்தமாக முதலில் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்.....!  tw_blush:

அப்பாடா இரண்டு காளைகள் திமிறப் போகுது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

Link to comment
Share on other sites

15873592_1852100835069155_76196224461774

:D:

15894876_951787981587563_578000229355536

Link to comment
Share on other sites

கேப்டன் Rocks!!! :D:

 

Link to comment
Share on other sites

 

ஜல்லிகட்டிற்கு எதிராக கருத்து சொன்ன கிரன் பேடி , அதே மேடையில் மூக்குடைத்த RJ பாலாஜி

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் : திருமாணிக்குழியில் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய, ஏறுதழுவுதல் நிகழ்ச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீரில் தினமும் உயிர் இழக்கும் நமது சிப்பாய்களை நினைத்து  பெருமையடைகிறேன்.. அவர்களின் தியாகத்தின் முன்பு யாரும் ஈடு இணை இல்லை .. அதை திசை திருப்புவதற்காக எதிர்கட்சிகள் செய்யும் அல்ப விளையாட்டுகளுக்கு நாம் அடி பணிய போவது இல்லை..!!

இப்படிக்கு  புரியாணி  ஜெயம் பார்டி செய்தி தொடர்பாளர் : சுனா பானா...

டிஸ்கி :

எவன் எங்க செத்த எனக்கு என்ன ? செத்து ஒழிங்க நாராதி... களா ...  ஏற்கனவே பூமி லோடு அதிகமாகி அதன் சுற்று பாதையில் இருந்து விலகுவதாக அறிகிறன் .. நீங்க எல்லாம் தனி தனியாக இல்லாமல் ...மொத்தமா மேலே போனால் பூமி பாரம் குறையும் . பூமியும் தனது சுற்று பாதையில் இயங்கும் குறிப்பாக நிறைய இனங்கள் இறையமையோடு வாழும் ..!!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Stir continues, Jallikattu held in Madurai.

எங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிலைநாட்ட யார்... அனுமதிக்க வேண்டும்? 
தடையை மீறி,  கரிசல்குளத்தில் ஜல்லிகட்டு.

எங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிலைநாட்ட யார்... அனுமதிக்க வேண்டும்? 
தடையை மீறி,  கரிசல்குளத்தில் ஜல்லிகட்டு.

மதுரை: மதுரையில் உள்ள கரிசல்குளத்தில் உள்ள மைதானம் ஒன்றில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்தனர். 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதுரை கரிசல்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கான ரகசிய ஏற்பாடுகளை இப்பகுதி மக்கள் செய்திருந்தனர். மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமஞ்சு விரட்டு என்று சொல்லக் கூடிய காளையின் கழுத்தில் கயிறு கட்டி விளையாடும் விளையாட்டும் நடத்தப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் மதுரையில் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, "உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் 

தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம். எங்கள் விளையாட்டை விளையாட நாங்கள் யாரை கேட்க வேண்டும். எங்கள் உரிமை இது" என்று ஆவேசமாக கூறினார்கள். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நன்றி  தற்ஸ் தமிழ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது... முப்பாட்டன்  காலத்து,  ஜல்லிக்கட்டு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2017 at 4:45 PM, suvy said:

மாடும் மனிதனும் சேர்ந்துஆடும் வீர விளையாட்டு தொடர வேண்டும்....! காளையை அடக்கிவனைத்தான் கணவனாய் ஏற்போம் என பெண்களும் ஒற்றைக் காலில் நிக்க வேண்டும். ஈழத்திலும் இது தொடர வேண்டும். பரீட்ச்சார்த்தமாக முதலில் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்.....!  tw_blush:

அப்பாடா இரண்டு காளைகள் திமிறப் போகுது....! tw_blush:

அண்ணை ...எங்களுடன் ஏதும் பழைய கடுப்பு இருக்கிறதா .....?
குத்துப்பட்டு குடல்முதல் ...அ(து)வரை கழண்டு தொங்குவதை பார்க்க அவ்வளவு ஆசை ....<_<

Link to comment
Share on other sites

நடிகர் #பரணி அவர்களின் ஜல்லிக்கட்டு பற்றி துணிச்சலான பேச்சு......தமிழர்களின் அடையாளத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2017 at 4:45 PM, suvy said:

மாடும் மனிதனும் சேர்ந்துஆடும் வீர விளையாட்டு தொடர வேண்டும்....! காளையை அடக்கிவனைத்தான் கணவனாய் ஏற்போம் என பெண்களும் ஒற்றைக் காலில் நிக்க வேண்டும். ஈழத்திலும் இது தொடர வேண்டும். பரீட்ச்சார்த்தமாக முதலில் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்.....!  tw_blush:

அப்பாடா இரண்டு காளைகள் திமிறப் போகுது....! tw_blush:

இருக்கிறது கொஞ்சம் குடல் தான் அதையும் வெளிய எடுக்கிற பிளானோ   அண்ணே ஏன் இந்த கொலைவெறி  ஒரு நாகுவை அடக்க முடியல உதுக்குள்ள நாம்பனா  அக்கினிக்கு கொஞ்சாம் சதை இருக்கு எனக்கு அதுவும் இல்லை  

ஏம்பா அக்கினி நீர் ரெடியா என்ன  ??:unsure: 

வேணுமென்றால் காளைகளை கன்னிகளை அடக்க ஒரு போட்டி வையுங்களன்   எட்டி ப்பார்த்தாவது முயற்ச்சி செய்கிறன்  ஆங்tw_blush:

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...எங்களுடன் ஏதும் பழைய கடுப்பு இருக்கிறதா .....?
குத்துப்பட்டு குடல்முதல் ...அ(து)வரை கழண்டு தொங்குவதை பார்க்க அவ்வளவு ஆசை ....<_<

அதானே என்ன பழைய கோபமே ??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களை வதைப்படுத்தும் இந்த தமிழ் காட்டுமிராண்டி ஜல்லிக்கட்டு விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

அந்த இறுதி வரிகள் அருமை.. tw_blush:

 

39 minutes ago, colomban said:

மிருகங்களை வதைப்படுத்தும் இந்த தமிழ் காட்டுமிராண்டி ஜல்லிக்கட்டு விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதேபோல் பால் குடிப்பது, இறைச்சி சாப்பிடுவது, KFC, McDonald's போன்ற காட்டுமிராண்டி வேலைகளையும் நிறுத்த வேண்டும் கொழும்பான்.. tw_dizzy:

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

இதில் மருத்துவர் கண்ணன் சொல்வதை கேளுங்கள்..!

 

Link to comment
Share on other sites

10 hours ago, colomban said:

மிருகங்களை வதைப்படுத்தும் இந்த தமிழ் காட்டுமிராண்டி ஜல்லிக்கட்டு விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.