விசுகு

தாயக விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகளின் புலம் தேசநிலை.

6 posts in this topic

Posted (edited)

 

தாயக விடுதலைக்காக போராடிய முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது தகாத நபர்களாக பார்க்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமூகங்களிலிருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் நாடொன்றுக்கு சென்ற முன்னாள் போராளி ஒருவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம்.

- See more at: http://www.asrilanka.com/2017/01/05/38414#sthash.tyXsIh6W.CptZyT3e.dpuf

Edited by விசுகு
3 people like this

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு குறும்படம். பகிர்வுக்கு நன்றி விசுகு அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாடு உயர உழைக்கும் சகாயம் அவர்கள் இறந்தால் .... 
ஏதும் ஓர் கிராமத்து சுடுகாடு 

ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா .... சசிகலா செத்தால் சதுக்கம் 
என்பது நிதர்சன உண்மை.

சகாயம் போன்றவர்கள் இனி சதுக்கம் போனால் அது அசிங்கம்.
தூய்மையான ஒரு சுடுகாடு போவதே சிறப்பு.
என்பது கடவுள் விதியோ? வேறு  என்னமோ ?

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி விசுகு.

காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் உறை நிலைக்கு சென்றதொரு உணர்வு..

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி விசுகு ..... கனத்த மௌனத்துடன் கடக்கிறேன்....!

Share this post


Link to post
Share on other sites

எதை எழுதுவது...

இணைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites