Jump to content

பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

இத்தனை மக்களுக்கும்  செங்கல் வீடு கட்டி கொடுக்க , சீமேந்து கல் வீடுகட்டிக்கொடுக்க எத்தனை ஆண்டுகள் போகுமென நினைக்கிறீர்கள் ??
இந்த பொருத்து வீட்டிலிருந்து கட்ட  வீடு கட்டலாம் தானே 

அரசாங்கத்தின்  விமர்சிக்கும் நாங்கள் அந்த அரசாங்கத்தின் கல் வீடுகளையும் எதிர்பார்த்து  நிற்கிறோம்  அதற்கிடையில்  எல்லா இடங்களிலும்குடியமர்தப்பட் டு விடுவார்கள் .................,.............................. நாம்   சிலை வைக்கிரவனை விட்டுட்டு செயல்படுகிறோம் 

பொருத்து வீட்டிலிருந்து கல் வீட்டை எப்படி கட்டுவது? பொருத்து வீட்டுத்திட்டம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இழுபடுகிறது.

மக்களுக்காக அரசாங்கமே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல. நீங்கள் குறிப்பிடும் சிலை வைக்கப்பவர்களுக்கு பொருத்து வீட்டை அரசு ஏன் கட்டிக்கொடுக்கவில்லை? 

 

 

Link to comment
Share on other sites

எனினும் இந்தியா தந்த ஐந்தரை இலட்சம் பெறுமதியான வீடுகள் இனாமாக எமக்குத் தரப்பட்டவை. ஆனால் தற்போது அமைக்கப்படுகின்ற பொருத்தப்படும் வீடுகளோ சுமார் 21 லட்சம் ரூபா வரை வீடொன்றின் பெறுமதி வரையறுக்கப்பட்டுள்ளது. இது கடனாகப் பெற்றுக் கட்டப்படுவது. குறை வட்டியுடன் திருப்பிக்கட்ட வேண்டியது. அவ்வீடுகளின் அமைப்பு முறைகள் சூழலுக்குப் பொருந்தாமலும், மாரி காலத்தில் வீட்டினுள் நீர் புகுவதற்கும், வெய்யிற் காலங்களில் அதி கூடிய வெப்பத்தை உணர வைப்பதற்கும், இலகுவில் தீப்பற்றக் கூடிய அல்லது எரிந்து போய்விடக்கூடிய தன்மைகளைக் கொண்டதாகவும், அதன் பெறுமதி சீமெந்தினால் அமைக்கக் கூடிய இரண்டு வீடுகளை அமைக்கத் தேவைப்படும் செலவை விட அதிகரித்தும் காணப்படுவதாலேயே இது பற்றி நாம் விமர்சிக்க நேரிட்டது. 

தற்போது இவ் வீடுகளை அமைக்கின்ற நிறுவனம் அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள் ஊடாக பயனாளிகளைப் பொறியில் விழுத்தக்கூடிய வகையில் ஒரு படிவத்தைத் தயாரித்து அதன் மூலமாக அவர்களின் விருப்பை வலிந்து பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாணசபையை எந்த விதத்திலும் கலந்தாலோசிக்காமல் எமது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் எம் மக்களுக்கு தான்தோன்றித்தனமாக உதவிகள் அளிக்க முன்வருவதே எமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றது.

இன்று வடபகுதியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்து சிறிய தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளுக்குக் கீழும் சொல்லொண்ணாத் துயரங்களுடன் வாழ்கின்றனர். இவ்வாறான குடும்பங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் தருகின்றோம், சூரிய சக்தி மின்சாரம் தருகின்றோம், சமையல் வாயு சிலிண்டர்களுடன் கூடிய அடுப்புக்களைத் தருகின்றோம், மேசை, கதிரை, கட்டில், மெத்தை அனைத்தும் தருகின்றோம் என குறிப்பிடும் போது எந்தவொரு குடும்பத்தவரும் அந்த வீட்டை ஏற்றுக் கொள்ளவே முன்வருவர். 

எம் மக்கள் வீடுகளைத்தான் கேட்கின்றார்கள். சிங்கப்பூர் வீடுகளைக் கேட்கவில்லை. சொர்க்காபுரிக்கு வழிகேட்கவும் இல்லை. அதே செலவில் இரண்டு வீடுகள் அழகாக உள்ளூர் பாணியில் கட்டமுடியுமென்றால் சிங்கப்பூர் பாணி எதற்கு? ஒரு வீட்டுப் பணத்தில் இரு குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்குமென்றால் ஒருவருக்கு ஏன் தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தப்பட்ட வீடு மற்றவருக்குத் தொலை நோக்கி வீட்டிற்காகத் தவமிருக்கும் பாடு? இவ்வீடுகளை அறிமுகப்படுத்த இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது.

 – வெளிநாடுகளில் கழிக்கப்பட்ட இரும்புக் குவியல்களை கொண்டுவந்து கொட்டுவதற்கு இலங்கையின் வட கிழக்குப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது 

21 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படக் கூடிய இந்தப் புதிய ஏலவே தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பதிலாக சீமெந்திலான உறுதியான, பொருத்தமான வீடுகளை அமைக்க இந்நிதி பயன்படுத்தப்பட்டால் 65 ஆயிரத்திற்குப் பதிலாக 150 ஆயிரம் பேருக்கு இவ் வீடுகளை வழங்க முடியும் என்ற கருத்தையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

http://thuliyam.com/?p=19610

 

65ஆயிரம் வீடு வாழ்வதற்கா? அல்லது ஒருசிலரின் வயிற்றை நிரப்புவதற்கா?.

 சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

 

இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் கோடீஸ்வரருமான லட்சுமி மிட்டலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருத்து வீடுகள் அனைத்தும் இரும்பு மற்றும் ஒருவகை பிளாஸ்டிக் கலந்த கலவையால் உருவாக்கப்படுகின்றது. இந்தப் பிளாஸ்டிக் கலவையானது ஜேடியு என அழைக்கப்படுகின்றது.

இந்தக் கலவை தீப்பற்றுவதால் அதிலிருந்து நச்சுப்புகை வெளியேறி உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடொன்றுக்கு 21 இலட்சம் செலவாகுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகைக்கு சாதாரண வீடுகள் மூன்று கட்டலாம்

 இந்த உலோக வீடானது லட்சுமிமிட்டல் போன்ற ஒருசிலரின் வயிற்றைக் கழுவவுவதற்கான வீட்டுத்திட்டமேயொழிய உண்மையில் வறுமையில் வாடும் மக்கள் வாழும் வீட்டுத்திட்டமில்லை எனவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

http://thuliyam.com/?p=19400

Link to comment
Share on other sites

 

பொருத்து வீட்டுத்திட்டத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பாரிய கமிசன் அரசியல் இருக்கிறது என நினைக்கிறேன்.

சுமந்திரனும் இதனை உறுதிப் படுத்துகிறார்

ஒரு வீட்டின் விலை 21 லட்சம் என சொல்லப்படுகிறது, இதன் உண்மைப் பெறுமதி 15 , 16 லட்சத்திற்கு மேற்படாது (என் கணிப்பு) , மிகுதி அனைத்தும் பங்கு பிரிபடப் போகிறது ,அமைச்சருக்கு ஒரு வீட்டிற்கு 1 லட்சம்   கமிசன் கிடைத்தால் 50 ஆயிரம்  வீடுகள்  என வைத்தால் கூட ,50 ஆயிரம் லட்சம் , 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ..... செம டீல் 

அதனால் தான் சுவாமிநாதன் ஒற்றைக்காலில் நிற்கிறார்,  பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதே தனது குறிக்கோள் எனவும் , வீட்டுத்திட்டத்தினை எதிர்ப்பவர்களை , மக்களின் விரோதியாகவும் காட்ட முயல்கிறார்

(3ஆம் உலக நாடுகளில் அபிவிருத்திக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு இது, இதனை நன்கு தெரிந்து கொண்டதால் தான் சுவிசிலுள்ள உதவி செய்யும் அமைப்புக்கள் ஒரு போதும் தாம் உதவி செய்ய விரும்பும் திட்டத்திற்குரிய பணத்தினை அந்த நாடுகளின் அரசாங்கத்திடம் கொடுப்பதில்லை , தாமே நேரடியாகப் பொறுப் பெடுத்து செய்து முடிப்பார்கள், இங்கே உதவி நிறுவனங்கள் மக்களிடம் நிதி சேகரிக்கும் போது  திட்டங்களை தாம் நேரடியாக செய்வதாக குறிப்பிடுவார்கள் . )

மக்கள் உண்மையிலேயே முகாம்களிலும் , கொட்டில்களிலும் மிகவும் துன்பப்படுகிறார்கள் இந்த துன்பங்களைத் தான்   சுவாமிநாதன் தனது டீலுக்கான முதலீடாகக் கருதுகிறார்

சுவாமிநாதன் உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் எனில் ...... அரசின் முக்கிய அமைச்சர் என்ற வகையில் அரசியல் கைதிகள் விடயத்திலோ அல்லது காணாமல் ஆக்கப் பட்டோரின் விடயத்திலோ கவணம் செலுத்தியிருக்கலாமே......

பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் வட மாகாணத்திற்கு வெளியேயும் எதிர்ப்புகள் உள்ளன அவற்றையும் நாம் கருத்திலெடுக்க வேண்டும்.

article_1463134461-aaaaaaaaa.jpg

மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா  "பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை" எனக் கூறுகிறார்.

பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

3ஆம் உலக நாடுகளில் அபிவிருத்திக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு இது, இதனை நன்கு தெரிந்து கொண்டதால் தான் சுவிசிலுள்ள உதவி செய்யும் அமைப்புக்கள் ஒரு போதும் தாம் உதவி செய்ய விரும்பும் திட்டத்திற்குரிய பணத்தினை அந்த நாடுகளின் அரசாங்கத்திடம் கொடுப்பதில்லை , தாமே நேரடியாகப் பொறுப் பெடுத்து செய்து முடிப்பார்கள், இங்கே உதவி நிறுவனங்கள் மக்களிடம் நிதி சேகரிக்கும் போது  திட்டங்களை தாம் நேரடியாக செய்வதாக குறிப்பிடுவார்கள் . )

இது தான் எமது மக்களுக்கான சாபக்கேடும். உத்தியோகபூர்வமாக  எம் மக்களுக்கு உதவி செய்ய நினைத்தால்....சிங்கள அரசின் இணைப்புகளை கொடுக்கின்றார்கள்.
 

Link to comment
Share on other sites

உருக்கு, கம்பிகளை உருவி விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கு பொருத்து வீடுகள்தான் பொருத்தமானது. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

உருக்கு, கம்பிகளை உருவி விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கு பொருத்து வீடுகள்தான் பொருத்தமானது. :grin: 

இதில் இன்னொரு விடயம் கவனிக்கப்பட வேண்டும்.

இந்திய உருக்கு கம்பிகள் வலு இல்லாதவை 
அதிக லாப நோக்கில் அதிக கலப்படம் கொண்டவை.

இந்திய கம்பிகளை ஒரு நாடும் இறக்குமதி செய்வதில்லை 
ஜெர்மனி ...... இந்தியா பாரிய ரயில் இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்தபோது 
எதோ போன போகட்டும் என்று 
கொஞ்ச கம்பிகளை இறக்க ஒப்பந்தம் செய்தார்கள்.
இங்கு அவை நிலையாக நிற்கவில்லை.
வளைவதுக்கு பதில் முறிக்கின்றன ............ ஜெர்மனியும் இப்போ தடை செய்துவிட்து.

அதைத்தான் அங்கு தூக்கி போகிறார்களோ தெரியவில்லை.
மழைக்கு முழங்க ............. வீடு தலையில் விழலாம்.

 

 

Rescue work in progress at the site of a building collapse in Thane district on the outskirts of Mumbai, Maharashtra, on June 21.

MUMBAI— In India’s financial capital, the skyline is dotted with decrepit buildings that seem to be only a strong monsoon shower away from crashing to the ground.

The latest structure to collapse in Mumbai was a three-story building in the northern suburb of Thane, which caved in at 2:30 a.m. on Friday. Nine people were killed and 14 were injured as of Friday afternoon, said Sandeep Malvi, spokesman for the Thane municipal corporation. He said the civic authorities have yet to determine what caused the 35-year-old building to collapse.

Mumbai has seen an alarming number of building mishaps this year, but what is more troubling is that more structures are likely to be vulnerable to collapse as old ones crumble from neglect and new ones are poorly made.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Why is the iron and steel industry currently in India so weak?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
2 Answers
Rahul Sharma
Rahul Sharma, Information Provider of Iron and Steel Industry in India.
 

The major issues that the Indian iron & steel industry has been facing for the last couple of years has been summarized below.

1. Cheap Imports: Indian ports have been stormed with cheaper steel from many neighboring nations especially China, Korea and Russia. The government of India imposed a provisional safeguard import duty for 200 days on some steel products in September 2015 and last month set a floor price (minimum import price) on imports to deter Chinese and other suppliers to kill the domestic steel industry. The DG Safeguards imposed Final Safeguard Duty on HR Coil (600 mm & above size) up to March 2018.

2. Raw Material Troubles: With an extended fall in steel prices globally, steel making raw materials have been in a tough spot. Most of the material offers touched an all time low in a decade and trading below or close to breakeven. The implosion in prices is attributed to large oversupply of the raw material and prolonged dullness in Chinese economy; which also resulted in high over capacity in steel and losses. Few of the largest iron ore miners namely BHP Billiton, Vale, Rio Tinto had to cut down their expansion plans and have shifted focus to low-cost mining assets.

Steelmaking coal from Australia (which exported about 188 mnt of Met coal in FY15) also felt the blow with slowing demand from China, as Beijing tackles its dangerous air pollution levels.

3. Changing Government Policies: Ever since the new government came to power in India, the policies related to mining including past allotment of crucial raw materials like Iron ore & Coal were overturned impacting large steelmaking capacities.

4. Low Capacity Utilization: Easy availability of cheaper imported steel products, extended raw material issues related to availability and prices of ores and coal, reduced operating margins etc the steel industry in India has been on an average operating at about 60% capacity utilization level.

5. Inferior Product Quality: The secondary steelmaking route may not be comparable to the blast furnace route of steelmaking when it comes to quality. As a matter of fact, more than 50% of steel in India is made through the secondary route. Low amount of interest in modern technologies and weak infrastructural facilities lead to a process of steel making which is more time consuming, expensive and even yields inferior quality products. Such a situation has also forced us to import better quality steel from abroad.

6. Power Problems: Owing to lower production of coal by Coal India Limited (which controls around 82% of total coal production of India) compared to demand, sufficient quality & quantity of coal does not reach the thermal power producers across the nation. This has resulted in low power being produced and owing to high amount of transmission losses; the power cost in the last 2 years has also gone up substantially.

7. Lack of Capital: The iron & steel industry is highly capital intensive and not for the feeble hearted. To remain competitive both domestically and globally, a steelmaker has to keep updating & upgrading its facilities and process which demands large amount of reinvestment. With the expected improvement in the market scenario in FY17, the banks should be back to business soon.

8. High Interest Cost: With increased business risks and high fiscal deficit, the interest cost in India compared to other developing nations is higher resulting in heavy burden for the borrower.

9. Short-term View of a Steelmaker: Between 2005 & 2010, small steelmaking and rolling units were set up left right and centre across India. This was largely to benefit from the high margins in the business and high demand for steel. A steelmaker will have to keep a long term view in perspective to be able to benefit from the huge growth plans of the present government.

10. Outdated Technologies: Throughout the 1960s and up to the oil crisis in mid-1970s, Indian steel industry was characterized by a high degree of technological efficiency. This technology was mainly from abroad. But during the last 2 decades, steep hike in energy costs and increase in other input costs, margins in steel has reduced to a good extent.

This resulted in lower levels of investment in technological developments. Consequently, the industry lost its technology edge and is now way behind other steelmaking countries in this regard. Material value productivity in India is still very low.

இந்திய கொம்பனிகளே சீனா ரஸ்சியாவில்  இருந்து இறக்குமதி செய்கினறன
உண்மையான காரணம் விலை குறைவு என்பதுதான். பொருளின் தரமும் ஒரு காரணம்

Link to comment
Share on other sites

 

எங்கே கனடாவில், டொரோன்டோ மாநகரில் பல்லடுக்கு மாடி பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப்பணிகளில் பங்கெடுத்த கட்டட பொறியியலாளர் இசைக்கலைஞன்? எதற்கு வம்பு என்று ஒன்றும் தெரியாததுபோல் இங்கே ஒளித்து திரிகின்றாரோ?. அவரை இங்கே இழுத்து வாருங்கள், அவரது அபிப்பிராயத்தை முதலில் பொறுமையாக கேட்போம். பின்னர் எல்லாருமாய் சேர்ந்து கும்மி பின்னி எடுக்கலாம். :22_stuck_out_tongue_winking_eye:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கலைஞன் said:

 

எங்கே கனடாவில், டொரோன்டோ மாநகரில் பல்லடுக்கு மாடி பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப்பணிகளில் பங்கெடுத்த கட்டட பொறியியலாளர் இசைக்கலைஞன்? எதற்கு வம்பு என்று ஒன்றும் தெரியாததுபோல் இங்கே ஒளித்து திரிகின்றாரோ?. அவரை இங்கே இழுத்து வாருங்கள், அவரது அபிப்பிராயத்தை முதலில் பொறுமையாக கேட்போம். பின்னர் எல்லாருமாய் சேர்ந்து கும்மி பின்னி எடுக்கலாம். :22_stuck_out_tongue_winking_eye:

தான் பாலம் கட்டுற எஞ்சினியர் எண்டு எங்கையோ சொன்னமாதிரி எனக்கு ஞாபகம்... இப்ப எங்கை...:grin:

Link to comment
Share on other sites

17 hours ago, கலைஞன் said:

 

எங்கே கனடாவில், டொரோன்டோ மாநகரில் பல்லடுக்கு மாடி பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப்பணிகளில் பங்கெடுத்த கட்டட பொறியியலாளர் இசைக்கலைஞன்? எதற்கு வம்பு என்று ஒன்றும் தெரியாததுபோல் இங்கே ஒளித்து திரிகின்றாரோ?. அவரை இங்கே இழுத்து வாருங்கள், அவரது அபிப்பிராயத்தை முதலில் பொறுமையாக கேட்போம். பின்னர் எல்லாருமாய் சேர்ந்து கும்மி பின்னி எடுக்கலாம். :22_stuck_out_tongue_winking_eye:

நன்றி கலைஞன்.. இதோ சேர்ந்தே கும்மி அடிப்போம்.. :D:

பொருத்துவீடுகளை கனடாவிலும் அமைத்திருக்கிறார்கள் (பூர்வ குடி மக்களின் இடங்களில்.. அவர்களால் வீடு கட்டி பராமரிக்க முடியாததால் இந்த ஏற்பாடு..). ஆகவே, வழியே இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்புதான் இந்த பொருத்து வீடுகள்.

நன்மைகள்:

  1. செலவு குறைவு
  2. துரிதமாகக் கட்டலாம்.
  3. எடை குறைந்தது.
  4. அரசாங்கம் நினைத்தால் குடியிருப்பவர்களை அப்படியே வீட்டோடு இடம் மாற்றலாம்.
  5. புயல் மழை எல்லாவற்றையும் தாங்குமாறு வடிவமைக்கலாம்.
  6. எதுவுமே இல்லாதவர்களுக்கு ஏதோ ஒன்று.

தீமைகள்:

  1. அடிப்படையில் தற்காலிக தேவைகளுக்கே பயன்படுத்தப்படுவன. (short-term measure)
  2. A/C இல்லாமல் உள்ளே வெப்பம் தாங்கவே முடியாது. அதுபோல குளிர் நேரத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.
  3. பத்து வருடங்களுக்குள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.
  4. ஒலி கட்டுப்பாடு (sound proofing) இல்லாதது.
  5. மிகவும் தட்டையான இரும்பால் ஆக்கப்படுவன.. (சுவர்களுக்கு sheet metal ga. 22 இது 1mm தடிமனுக்கும் குறைவானது).
  6. திருட்டுப் பயம். Blow torch ஒன்று போதும்.. உள்ளே நுழைவதற்கு.
  7. மின் இணைப்பு சரியாக Grounding செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் மின் கசிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த வீடும் மின்வசப்படும். 
  8. வெட்டை வெளிகளில் கட்டினால் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது.
  9. அரசாங்கம் நினைத்தால் மக்களை இடம் மாற்றலாம் (வீட்டுடன்).
     
15 hours ago, குமாரசாமி said:

தான் பாலம் கட்டுற எஞ்சினியர் எண்டு எங்கையோ சொன்னமாதிரி எனக்கு ஞாபகம்... இப்ப எங்கை...:grin:

கடந்த 10 வருசமா அகிழான் வேலை.. :D:

 

Link to comment
Share on other sites

நன்றி இசை, ஆங்கிலத்தில் பொருத்துவீட்டை எப்படி அழைப்பார்கள்? இவற்றை காண்பிக்கும்  யூரியூப் வீடியோ இருந்தால் போடுங்கள் பார்க்க. வெவ்வேறு நாடுகளில் உள்ள எல்லா பொருத்துவீடுகளும் ஒரேமாதிரியாகவா இருக்கும்? இந்தியாவில் பொருத்து வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளனவா? இங்கு ஏதும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் முறைப்பாடு செய்யப்பட்டுளனவா?

Link to comment
Share on other sites

4 minutes ago, கலைஞன் said:

நன்றி இசை, ஆங்கிலத்தில் பொருத்துவீட்டை எப்படி அழைப்பார்கள்? இவற்றை காண்பிக்கும்  யூரியூப் வீடியோ இருந்தால் போடுங்கள் பார்க்க. வெவ்வேறு நாடுகளில் உள்ள எல்லா பொருத்துவீடுகளும் ஒரேமாதிரியாகவா இருக்கும்? இந்தியாவில் பொருத்து வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளனவா? இங்கு ஏதும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் முறைப்பாடு செய்யப்பட்டுளனவா?

இந்த வகை கட்டுமானத்தை Prefabricated Buildings என்று அழைப்பார்கள்.

 

 

இந்தியாவில் கட்டப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் என்னிடம் தகவல்கள் இல்லை. ஆபத்துகள், விபத்துகள் என்று பார்த்தால் சிறப்பாக அதிகம் ஒன்றுமில்லை. வழக்கமான வீடுகளுக்கு நடக்கும் விபத்துகள் அளவிலேயே. அதுவும் வட அமெரிக்காவில் கட்டப்படும் நிலையான மர வீடுகள் கூட சில நிமிடங்களுக்குள் எரிந்துவிடும். ஆனால் இதில் அந்தத் தன்மை குறைவு. ஆனாலும் சமூகவியல் அடிப்படையில் இவற்றை வாழும் வீடுகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. தற்காலிக வதிவிடம் என்கிற அளவில்தான் மனித உளவியல் காணப்படும்.

Link to comment
Share on other sites

இவற்றைப் பார்க்குபோது Temporary site ஆஃபீசில இருந்து வேலை செய்த காலங்கள் கண்முன்னே விரிகின்றது (கடந்த 6 வருடங்களாக இந்த தொல்லை இல்லை). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞனுக்கும் கலைஞனுக்கும் நன்றிகள். கேள்வியின் மூலம்தான் நல்ல பதில்களையும் விடயங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் பொருத்து வீடுகளுக்கான சுவர்களில் கலக்கப்படும் இரசாயன பொருட்கள் பல நோய்களுக்கான காரணியாகவும் சுவாசத்திற்கு கேடுதல் தரக்கூடியவை எனவும் கேள்விப்பட்டேன். உண்மையா?

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இசைக்கலைஞனுக்கும் கலைஞனுக்கும் நன்றிகள். கேள்வியின் மூலம்தான் நல்ல பதில்களையும் விடயங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் பொருத்து வீடுகளுக்கான சுவர்களில் கலக்கப்படும் இரசாயன பொருட்கள் பல நோய்களுக்கான காரணியாகவும் சுவாசத்திற்கு கேடுதல் தரக்கூடியவை எனவும் கேள்விப்பட்டேன். உண்மையா?

உண்மை!
இங்கு பயன்படுத்தப்படும் உருக்குகள், பிளாஸ்டிக் கலவைகள் மீள-சுழற்சி செய்யப்பட்டவை!

மீள் சுழற்சியின் போது அவற்றில் கலந்துள்ள மாசுக்கள் முழுமையாக போய்விடாது. மேலும் இது சர்வதேச தரம் வாய்ந்ததில்லை! சர்வதேச சந்தைகளில் மட்டுமல்ல இந்திய சந்தைகளிலும் இவை கொஞ்சமும் கூட பிரபல்யம் அற்றவை. வியாபார நோக்கம் கொண்ட வட ஹிந்திய மாபியா கும்பலினால் தயாரிக்கப்படும் இவற்றின் தரம் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

இசைக்கலைஞனுக்கும் கலைஞனுக்கும் நன்றிகள். கேள்வியின் மூலம்தான் நல்ல பதில்களையும் விடயங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் பொருத்து வீடுகளுக்கான சுவர்களில் கலக்கப்படும் இரசாயன பொருட்கள் பல நோய்களுக்கான காரணியாகவும் சுவாசத்திற்கு கேடுதல் தரக்கூடியவை எனவும் கேள்விப்பட்டேன். உண்மையா?

நன்றி அண்ணன். வெளிநாடுகளின் தரக்கட்டுப்பாட்டில் இவ்வாறு எதையும் கேள்விப்பட்டதில்லை. தொழிற்சாலை கட்டடங்கள் இவ்வாறுதான் கட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

இசை, பொருத்துவீடுகளினால் ஏற்பட்ட தீமைகள், விபத்துக்கள் இவைபற்றி ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா? வியாபாரப்போட்டிகளினாலேயே இவ்வாறு பொருத்துவீடுகளிற்கு எதிர்ப்பு தோன்றி இருக்கலாம். இந்திய நிறுவனமே பொருத்துவீடுகளை கட்டப்போகின்றது என்றால் குறிப்பிட்ட நிறுவனத்தினால் முன்பு செய்யப்பட்ட பொருத்துவீட்டு திட்டங்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்குமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.