Jump to content

105 வயதான மூதாட்டியின் கைவண்ணத்தில் கிராமிய முறையிலானசமையல்

Recommended Posts

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குளத்து முரலா இது.....கருமையாய் இருக்கு......! ஆனாலும் புளி தூக்கலாய் இருப்பதால் நாக்குக்கு சுள் என்று இருக்கும் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

குளத்து முரலா இது.....கருமையாய் இருக்கு......! ஆனாலும் புளி தூக்கலாய் இருப்பதால் நாக்குக்கு சுள் என்று இருக்கும் .....!  tw_blush:

இதுதான் குளத்தில் பிடிக்கப்படும் விரால் மீன். முரலுக்கும் விராலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சுவி  

Image result for முரல் மீன்

முரல் மீன் 

Image result for முரல் மீன்

இதனை வாளை முரல் என்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்....இதுதான் முரல். நன்றி தமிழரசு....!

Résultat de recherche d'images pour "விலாங்கு மீன்"

இது தமிழ் நாட்டில் விரால்,  நம்நாட்டில் விலாங்கு....!

ஒரு தகவல்: நாயாற்றில் வத்தைகளுக்குள் (சிறு படகு போன்றது)சூல் கொழுத்தி வைத்து (தீப்பந்தம்) விட்டு  இரவில் கோணிகளால் (சாக்கு) போர்த்திக் கொண்டு படுத்திருப்பார்கள்.ஆறு முழுதும் ஜோதியாய் இருக்கும். அப்போது மீன்கள் அதனுள் பாயும். அதிலும் இந்த முரல்தான் பொல்லாதது.ஆட்களின் உடலில் காயத்தை உண்டுபண்ணி விடும்......! tw_blush:

இன்னும் ஒரு தகவல்: மாதகலில் முரல் கருவாடு சிறப்பு. சிற்பம் சிற்பமாய் வாங்கலாம். அந்தக் கருவாட்டில் ஒரு நாலை எடுத்து வெறுந்தணலில் சுட்டு நல்ல தேங்காய்ப்பூ போட்ட அரிசிமா குழல் புட்டுடன் சாப்பிட்டால் ....... அந்தச் சுவைக்கு  அந்தக் கடலையே எழுதித் தரலாம்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2017 at 0:18 PM, suvy said:

வாவ்....இதுதான் முரல். நன்றி தமிழரசு....!

Résultat de recherche d'images pour "விலாங்கு மீன்"

இன்னும் ஒரு தகவல்: மாதகலில் முரல் கருவாடு சிறப்பு. சிற்பம் சிற்பமாய் வாங்கலாம். அந்தக் கருவாட்டில் ஒரு நாலை எடுத்து வெறுந்தணலில் சுட்டு நல்ல தேங்காய்ப்பூ போட்ட அரிசிமா குழல் புட்டுடன் சாப்பிட்டால் ....... அந்தச் சுவைக்கு  அந்தக் கடலையே எழுதித் தரலாம்....! tw_blush:

பழையதை கிளறி வாய் ஊற வைத்து விட்டீர்கள்.
முரல் கருவாடு சிக்கவில்லை ... சூடை கருவாடுதான் 
அம்மா புட்டு அவிக்கும்போதே ஒரு மூன்று நாலை எடுத்து 
அடுப்புக்குள் போட்டுவிடுவேன் ......
அந்த சுவைக்கு ஈடில்லை. 

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.