தமிழ் சிறி

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.

Recommended Posts

Bild könnte enthalten: 1 Person, sitzt

தேசியத்  தலைவரின்  சிந்தனைத் துளிகள்.

//எமது மொழியில் ,எமது கலைகளில்,
எமது பண்பாட்டில், எமது மண்ணில், 
நாம் கொள்ளும்... பாசமும் நேசமும் தேசியப் 
பற்றுணர்வாகப் பரிமாணம் பெறுகின்றன.//

Edited by தமிழ் சிறி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 7 Personen, Personen, die stehen und im Freien

[//]மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். 
அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, 
எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே 
மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.[//]
-தமிழீழ தேசியத் தலைவர்-

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für கருணாநிதியின் உண்ணாவிரதம்.

மூன்று,  தலைமுறைகளுடன்... தேசியத்  தலைவர் பிராபாகரன்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text

//இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது.//
* தமிழீழ தேசியத் தலைவர் *

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 7 Personen

தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.!
//தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். 
தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், 
வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.//

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, im Freien

//எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும். 
எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை  சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.//
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 4 Personen

# தேசியத்தலைவரின்சிந்தனைத்துளிகள். #
(*) நாம் எதனைக்கேட்கிறோம். எதற்காக நாம் போராடி வருகிறோம் .
நாம் எமது மண்ணில்... வரலாற்று ரீதியாக எமக்கு சொந்தமான நிலத்தில்... 
நாம் பிறந்து வாழ்ந்த, எமது தாயகப் பூமியில் நாம் நிம்மதியாக கெளரவமாக, 
எவரதும் தலையீடுமின்றிச்  சுதந்திரமாக வாழ்வதற்கு விருப்பபுகிறோம்.(*)

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

தேசியத் தலைவரின், சிந்தனைத் துளிகள்.!
//சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும்... 
தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.//

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen und Innenbereich

தேசியத் தலைவரின், சிந்தனைத் துளிகள்.!
¶¶ மாவீரர்கள்... ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். 
அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல...
எனது தேச விடுதலையின், ஆன்மீக அறை கூவலாகவே... மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.¶¶

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 6 Personen, Personen, die sitzen

//எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை.... 
அடுத்த பரம்பரை மீது சுமத்த,  நாம் விரும்பவில்லை. 
எமது கடின உழைப்பின் பயனை, அவர்கள் அனுபவிக்க வேண்டும்.//

தமிழ் ஈழ தேசியத்  தலைவர்  திரு.வே.பிரபாகரன்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, sitzt

// நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்... 
போராட்டமே எமது வாழ்க்கையாகவும்... 
வாழ்க்கையே எமது போராட்டமாகவும், மாறிவிட்டது. //

தமிழ் ஈழ தேசியத்  தலைவர்  திரு.வே.பிரபாகரன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, sitzt

//அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட, 
பொதுமக்களின்.. ஆன்மீக உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான், 
அதிக அக்கறை காட்டுகின்றனர். //

தேசியத் தலைவரின், சிந்தனைத் துளிகள்.!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen, Kind und im Freien

(<>) சிங்கள அரசின் அழிவுப்போர்,
தமிழரின் நியாயமான வாழ்வைக் கெடுத்து,
தமிழரை அகதிகளாக்கி,
தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரளித்து
தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தை
கொடுத்திருக்கிறது.(<>)

தமிழ் ஈழ தேசியத்  தலைவர்  திரு.வே.பிரபாகரன்.

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, steht

[()] இளைஞர்கள்  இருக்கிறார்கள், அவர்கள் போராடித் தமிழீழம் பெறுவார்கள்... 
என்ற வகையில் நாம் சும்மாஇருந்து விட்டால்,  எமக்குச் சுதந்திரம் கிடைக்காது. 
பொதுமக்களாகிய... உங்களின் நேரடிப் பங்கப்பின்றி, 
எமது தேசிய சுதந்திரப் போராட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை [()]

தமிழ் ஈழ தேசியத்  தலைவர்  திரு.வே.பிரபாகரன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

[**] மனித உரிமைக்கும், மனித நீதிக்கும், சமாதானத்திற்கும், குரலெழுப்பும்.... 
இந்தஉலகமானது.... உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதன வழியில்..... தீர்வு கேட்டு நிற்கும், 
எமது மக்களிற்குச் சார்பாக... குரலெழுப்ப வேண்டும். 
இதுவே.... உலகத்தின் இன்றைய,  தார்மீக கடப்பாடு ஆகும் [**]

தமிழ் ஈழ தேசியத்  தலைவர்  திரு.வே.பிரபாகரன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now