Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் 

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

கடிதம் 

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

உயிரில்லை ஊருக்குப் போவான், கால்கள் இல்லை வீட்டுக்கும் போவான், வாயில்லை ஆனால் வார்த்தைகள் பல சொல்வான், அவன் யார்?

post-love-letters1.jpg

தபால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

உயிரில்லை ஊருக்குப் போவான், கால்கள் இல்லை வீட்டுக்கும் போவான், வாயில்லை ஆனால் வார்த்தைகள் பல சொல்வான், அவன் யார்?

கடிதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ-மெயில் :cool:

5 hours ago, கறுப்பி said:

கடிதம்

இப்ப எவன் கடிதம் போட்டு மினைக்கெடுறான்....ஆ

தபால் போடுற பெட்டியையே கன இடங்களிலை தூக்கீட்டாங்கள்tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் சரியான பதில்
பதிலளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

 

3 hours ago, குமாரசாமி said:

இ-மெயில் :cool:

இப்ப எவன் கடிதம் போட்டு மினைக்கெடுறான்....ஆ

தபால் போடுற பெட்டியையே கன இடங்களிலை தூக்கீட்டாங்கள்tw_angry:

பதிலுக்கு நன்றி, இனி வரும் காலங்களில் கடிதம் மறைந்து விடும்
அதன் பின் இந்த விடுகதையும் ஊருக்கு வராமலே பெட்டிக்குள் வந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமனுக்கு சோறு போட்டு கோடியிலே கிடக்கிற பெண்ணை நாயக்கர் வந்து நக்கி விட்டு போகிறார், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Ahasthiyan said:

சோமனுக்கு சோறு போட்டு கோடியிலே கிடக்கிற பெண்ணை நாயக்கர் வந்து நக்கி விட்டு போகிறார், அது என்ன?

இரவு நெடு நேரமாக யோசித்தேன்..... பதில் தெரியவில்லை.
யார் சரியான பதிலை, சொல்கிறார்கள் என்று பாப்பம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சோறு பொங்கும்பானை :)

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இரவு நெடு நேரமாக யோசித்தேன்..... பதில் தெரியவில்லை.
யார் சரியான பதிலை, சொல்கிறார்கள் என்று பாப்பம்... :)

சத்தியமா சொல்லுங்கோ இது உங்களுக்கு தெரியாதெண்டு.

:grin:

:grin:

:grin:

:grin:

:grin:

:grin:

:grin:

:grin:

:grin::grin:
ஆனா எனக்கும் சத்தியமா தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழையிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழையிலை, வாசி சரியான பதில், பாராட்டுக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தலையில் கிரீடம் உண்டு, மன்னனும் அல்ல ,

தள தளக்கும் மேனியும் உண்டு, கன்னிப்பெண்ணும் அல்ல,

சந்தைக்கு வருவதுண்டு, விரும்புவார் பலரும் உண்டு.

அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அன்னாசிப்  பழம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிலாமதி said:

 அன்னாசிப்  பழம்   

?

5 hours ago, vaasi said:

வாழையிலை

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 அன்னாசிப்  பழம்   

அக்காவை  அடிக்கடி  வரச்செய்த  திரிக்கு  நன்றிகள்

Link to comment
Share on other sites

3 hours ago, Ahasthiyan said:

 

 

தலையில் கிரீடம் உண்டு, மன்னனும் அல்ல ,

தள தளக்கும் மேனியும் உண்டு, கன்னிப்பெண்ணும் அல்ல,

சந்தைக்கு வருவதுண்டு, விரும்புவார் பலரும் உண்டு.

அது என்ன?

கத்தரிக்காய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

தலையில் கிரீடம் உண்டு, மன்னனும் அல்ல ,

தள தளக்கும் மேனியும் உண்டு, கன்னிப்பெண்ணும் அல்ல,

சந்தைக்கு வருவதுண்டு, விரும்புவார் பலரும் உண்டு.

அது என்ன?

 

1 hour ago, ஜீவன் சிவா said:

கத்தரிக்காய் 

Bild könnte enthalten: Pflanze

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

 

 

தலையில் கிரீடம் உண்டு, மன்னனும் அல்ல ,

தள தளக்கும் மேனியும் உண்டு, கன்னிப்பெண்ணும் அல்ல,

சந்தைக்கு வருவதுண்டு, விரும்புவார் பலரும் உண்டு.

அது என்ன?

அன்னாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய் - ஜீவன் சிவா, தமிழ் சிறி சரியான பதில் 

நிலாமதி, கறுப்பி நல்ல முயற்சி 

அனைவருக்கும் பாராட்டுக்கள் 

18 hours ago, நந்தன் said:

அக்காவை  அடிக்கடி  வரச்செய்த  திரிக்கு  நன்றிகள்

நிலாமதியின் விடா முயற்சி, நல்ல முன்னேற்றத்திக்கு அறிகுறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாங்குபவனும் விரும்பி வாங்க மாட்டான், செய்தவனும் உபயோகிக்க மாட்டான்,  உபயோகிப்பவன் பார்க்க மாட்டான். அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேதப்பெட்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

பிரேதப்பெட்டி 

 

7 hours ago, suvy said:

சவப்பெட்டி....!

Bildergebnis für sarg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேதப்பெட்டி  (சவப்பெட்டி) ,சரியான பதில் 

நிலாமதி, சுவி, தமிழ் சிறி வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.