Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:குண்டூசி 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

ஓடியாடி சம்பாதித்து ஒரே நாளில் பறி கொடுப்பார்கள், அவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11.2.2018 at 9:58 PM, Ahasthiyan said:

சின்னவன் தலைக்கு சீரான கிரீடம் அது என்ன?

Bildergebnis für காளான்.

காளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

சரியான பதில்:குண்டூசி 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

ஓடியாடி சம்பாதித்து ஒரே நாளில் பறி கொடுப்பார்கள், அவர்கள் யார்?

தேனீக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:தேனீக்கள்

பதில் அளித்த புங்கைக்கு வாழ்த்துக்கள்

 

பாடி பாடியே வலம் வருவார், பாகவதர் அல்ல, தேடி வந்து ஊசியும் போடுவார், டாக்டரும் அல்ல, அவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Ahasthiyan said:

 

பாடி பாடியே வலம் வருவார், பாகவதர் அல்ல, தேடி வந்து ஊசியும் போடுவார், டாக்டரும் அல்ல, அவர் யார்?

Image result for நுளம்பு

நுளம்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

சரியான பதில்:தேனீக்கள்

பதில் அளித்த புங்கைக்கு வாழ்த்துக்கள்

 

பாடி பாடியே வலம் வருவார், பாகவதர் அல்ல, தேடி வந்து ஊசியும் போடுவார், டாக்டரும் அல்ல, அவர் யார்?

நுளம்பு

Mosquito-bite-human.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடி வந்து ஊசி போடுவார் நுளம்பார் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நுளம்பு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 மிகப்பெரிய மீசைக்காரன், கந்தவர்னக் காட்டுக்காரன், சோழனுக்கும் எங்களுக்கும்  சொந்தக்காரன்,  அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழப்   பொத்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோளப்பொத்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: புலி 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Image result for சோழர் புலி கொடி

Image result for சோழர் புலி கொடிImage result for புலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தரையில் குதித்தவன் தண்ணீரில் மிதந்தான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தவளை  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

 

தரையில் குதித்தவன் தண்ணீரில் மிதந்தான், அவன் யார்?

தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குவளை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

தரையில் குதித்தவன் தண்ணீரில் மிதந்தான், அவன் யார்?

Ähnliches FotoÄhnliches Foto

தவளை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: காற்றடைத்த பந்து 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Image result for பந்து

 

முள்ளம் பன்றி வயிற்றுக்குள் வைக்கோல் அதன் குடலுக்குள்ளே இருப்பது குண்டுமணி அது என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Ahasthiyan said:

சரியான பதில்: காற்றடைத்த பந்து 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Image result for பந்து

 

முள்ளம் பன்றி வயிற்றுக்குள் வைக்கோல் அதன் குடலுக்குள்ளே இருப்பது குண்டுமணி அது என்ன? 

பலாப்பழம்

A920A5F2-C696-4338-8136-DD3DE458A6D9_INL

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze, Frucht, Essen, im Freien und Natur

பலாப்பழம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பலாப்பழம்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

நாலு மூலை பெட்டி, நந்தவன பெட்டியில் ஓடுது குதிரை குட்டி, அது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.