Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: கண்ணீர் அல்லது வியர்வை

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பழனி

விடுகதைக்கு விடை ஒன்றாக அமையும் போது , அது பிரதியாக அமைந்து விடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பழனி

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான், அவன் யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான், அவன் யார் ?

தபால் பெட்டி.

Bildergebnis für deutsche briefkasten

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிற்பான் ..............நாய்   

 நிற்கும்  . . . . . . .  தபால் பெட்டி 

Link to comment
Share on other sites

இறைச்சி கடைக்கு முன் வாயை பிளந்து நிற்பான் என்றால் தான் நாய்...

தபால் பெட்டி அல்லது பார்க்கிங் மெஷின் அல்லது ATM என்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் பெட்டி..!

தபால் பெட்டி..ஆண் பாலா?

இண்டைக்குத் தான் தெரியும்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் பெட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Ahasthiyan said:

 

வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான், அவன் யார் ?

அஞ்சல்பெட்டி :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  தபால் பெட்டி/ அஞ்சல் பெட்டி
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

 

 

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பாள், அவள்  யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பாள், அவள்  யார்?

முந்தி எங்கடை தோட்டத்திலை வேலை செய்த ராசாத்தி :grin: :cool:

Link to comment
Share on other sites

பொங்கலுக்கு தேவை கரும்பு

எல்லோருக்கும் நெம்ப குரும்பு

சில நேரம் தேவை பிரம்பு

வரிசையா போகுது எறும்பு

நமக்கு ஏம்பா வம்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மியாவ் said:

பொங்கலுக்கு தேவை கரும்பு

எல்லோருக்கும் நெம்ப குரும்பு

சில நேரம் தேவை பிரம்பு

வரிசையா போகுது எறும்பு

நமக்கு ஏம்பா வம்பு...

எல்லாத்துக்கும் இருக்கு ஒரு வரம்பு

Link to comment
Share on other sites

36 minutes ago, வாத்தியார் said:

எல்லாத்துக்கும் இருக்கு ஒரு வரம்பு

தன்நிலைப்பாடல்ல உம் நிலைப்பாடு...

--அறிவுருத்தல்

எதுகை முனைக்காக QU0TE தவறுதலாக செய்யப்பட்டிருகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  கரும்பு
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.