Jump to content

தமிழ் விடுகதைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: சினிமாக் காட்சி 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தொடங்கி கிட்ட தட்டஆறு    மாதங்கள் முடிவடைந்து விட்டது.  பலர் பங்குபற்றுவது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு- நன்றிகள் 

இதுவரை 191 விடுகதைகள் கேட்கப் பட்டன. 17இக்கு மட்டும் ஒருவரும் பதில் அளிக்க வில்லை . ஒன்றுக்கு இருவர் ஒரே நேரத்தில் முதலில் பதில் அளித்துள்ளனர். இரண்டுக்கு தலா இருவர், மூவர் என  வேறுபட்ட சரியான விடைகளையும் அளித்துள்ளனர் இது போட்டி அரங்கம் அல்ல. இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும், ஒரு கேள்விக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட  சரியான விடைகள் சொன்னவர்களும்   என்னிடம் Excel கோப்பில் பதிவில்  உள்ளது. அதன்படி,

வாத்தியார்    45  
2  நிலாமதி     32  
3  மீரா      31  
4  தமிழ் சிறி   24  
5  பதில் இல்லை 17  
    6   கறுப்பி     12  
7  சுவி       8  
8  நவீனன்     7  
8  வாசி      7  
9  ஜீவன் சிவா    6  
10  தமிழினி     5  
11  நுணாவிலான்   3  
12  குமாரசாமி   1  
             
  மொத்தம்    198  

1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்?

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?

மின்னல்,இடி, மழை

பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?

பச்சைக்கிளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?   கண் (ணீர் )

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்? மின்னல் இடி  மழை 

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்? 
    வெண்ணிலா ( சந்திரன் )

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?  காற்றாடி 

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?  பச்சைக் கிளி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்

கண்(கண்ணீர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Ahasthiyan said:

1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்?

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?

 1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?
கண்

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
மின்னல் , இடி , மழை

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்?
இருட்டு

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?
பம்பரம்

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?
கிளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?

கண்.

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?

இடி, மின்னல், மழை. 

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்?

நிலா.

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?

பம்பரம்.

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?

பச்சைக் கிளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: 

1. ஆனந்தத்திற்கும், துயரத்திக்கும் மட்டுமே தண்ணீர் நிரம்பும்  குளம் - அது என்ன குளம்?   கண் (ணீர் )

2. அக்கா  விளக்கு பிடிக்க , தம்பி  மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்? மின்னல் இடி  மழை 

3. மாலை  வரும் நேரம் மங்கிய வேளையில், அவளும் வரும் நேரம் - அவள் யார்? 
    வெண்ணிலா ( சந்திரன் )

4. மின்னல் வேகத்தில்  எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?  காற்றாடி 

5. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?  பச்சைக் கிளி 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

1. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் , அவன் யார்?

2. எட்டுக்கால் ஊன்றி, இரு கால் படம் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வருவான்,  அவன் யார்?

3. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 1. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் , அவன் யார்?  மோதிரம் 

2. எட்டுக்கால் ஊன்றி, இரு கால் படம் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வருவான்,  அவன் யார்? நண்டு 

3. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன? போட்டோ  ( புகைப்படம் )
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

1. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் , அவன் யார்?

-------

2. எட்டுக்கால் ஊன்றி, இரு கால் படம் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வருவான்,  அவன் யார்?

நண்டு.

3. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?

புகைப்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:

1. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் , அவன் யார்?  மோதிரம் 

2. எட்டுக்கால் ஊன்றி, இரு கால் படம் எடுத்து ஊரெல்லாம் சுற்றி வருவான்,  அவன் யார்? நண்டு 

3. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன? போட்டோ  ( புகைப்படம் )

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் , அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

 வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் , அது என்ன?

கனவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்

Image result for முருங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Ahasthiyan said:

 வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் , அது என்ன?

கனவு :107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "dream"

கனவு கலரில் வருமா ....!  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வானவில் ( மூடிய கண் போன்ற வடிவம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: கனவு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் , அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "rain"

மழை ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தண்ணீர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் , அது என்ன?

நீர்.

Bildergebnis für elephant bath gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  தண்ணீர்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

உச்சியின் ஊடே நகர்ந்து  சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பற்களை இழப்பான், அவன் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.