Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பணம்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

7 hours ago, தமிழ் சிறி said:

 பணம்.

Bildergebnis für கொட்டைப் பெட்டி

இந்த விடுகதை திரியின்  நோக்கங்களில் ஒன்று, நாங்கள் விட்ட, மறந்த எங்கள் நல்ல பழக்க வழக்கங்களை அசை போடுவதே. அந்த வகையில் கொட்ட பையை ஞாபக படுத்தினீர்கள். நன்றி தமிழ் சிறி, புங்கையூரன்.

தும்பு மிட்டாய் காரன் தூரத்தில் வரவே ஆச்சியின் கொட்ட பை மேல் மூடி எப்ப திறக்கும் என்று காத்திருந்த காலமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

இரத்தத்தில் வளர்வது, இரத்தம் இல்லாதது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

 

இரத்தத்தில் வளர்வது, இரத்தம் இல்லாதது, அது என்ன?

நகம் :107_hand_splayed::100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடி   (  மயிர்  )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

இரத்தத்தில் வளர்வது, இரத்தம் இல்லாதது, அது என்ன?

சொடுகு. :grin: :D:

Bildergebnis für haar schuppen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:நகம்

தலை மயிரும் வரலாம் 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

 

 

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Ahasthiyan said:

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம், அவன் யார்?

பம்பரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23.6.2017 at 11:06 PM, Ahasthiyan said:

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம், அவன் யார்?

 

captain1-1.png?86eb5d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:பம்பரம்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

23 hours ago, வாத்தியார் said:

captain1-1.png?86eb5d

சின்னக் கவுண்டர் நல்லாத்தான் சுகன்யாவுக்கு பம்பரம் விடுறார், இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Ahasthiyan said:

சின்னக் கவுண்டர் நல்லாத்தான் சுகன்யாவுக்கு பம்பரம் விடுறார், இணைப்பிற்கு நன்றி

அகஸ்தியன்.... நீங்கள், பலே ஆளுய்யா....  :grin:
அதெப்படி,. வயித்தை பார்த்தே... சுகன்யாவின் வயிறு என்று, கண்டு பிடித்தீர்கள்? :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதிசயக் குளம் அது, அற்புதமான குருவி ஒன்று வாயினால் தண்ணீரை வற்ற வற்ற குடிக்குது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அதிசயக் குளம் அது, அற்புதமான குருவி ஒன்று வாயினால் தண்ணீரை வற்ற வற்ற குடிக்குது, அது என்ன?

விளக்குத் திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

அதிசயக் குளம் அது, அற்புதமான குருவி ஒன்று வாயினால் தண்ணீரை வற்ற வற்ற குடிக்குது, அது என்ன?

எண்ணெய் விளக்கு.

Bildergebnis für oil lamp gif Bildergebnis für oil lamp gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ahasthiyan said:

 

அதிசயக் குளம் அது, அற்புதமான குருவி ஒன்று வாயினால் தண்ணீரை வற்ற வற்ற குடிக்குது, அது என்ன?

துலா

 

e0aea4e0af81e0aeb2e0aebee0ae95e0af8d-e0a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:விளக்குத் திரி.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

வழி நடக்கத் தெரியாதவன், வந்தோர் போனோர்க்கு வழி காட்டுகிறான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Ahasthiyan said:

சரியான பதில்:விளக்குத் திரி.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

வழி நடக்கத் தெரியாதவன், வந்தோர் போனோர்க்கு வழி காட்டுகிறான், அவன் யார்?

வழிகாட்டி / கைகாட்டி

IMG_4664.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை காட்டி/  திசை காட்டி மரம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Ahasthiyan said:

 

வழி நடக்கத் தெரியாதவன், வந்தோர் போனோர்க்கு வழி காட்டுகிறான், அவன் யார்?

பாதை காட்டிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

வழி நடக்கத் தெரியாதவன், வந்தோர் போனோர்க்கு வழி காட்டுகிறான், அவன் யார்?

வழிகாட்டி.

Bildergebnis für autobahnschild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை குறுக்கே போனால்........

மன்னர்கள் அந்தக்  காலத்தில் போருக்கு காடு, மலைகளை கடந்து  படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது என்று கருதுவார்கள். ஏனெனில் பூனைகள் குடியிருப்புகளை அண்டியே வாழும்.

அநேகமாக  அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். குதிரை, யானை படைகளின் காலடிகளில் குழந்தைகள், வயதானவர்கள்  மிதிப்படக் கூடாது என்பதற்காக மெதுவாக செல்வார்களாம் அல்லது அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

உண்மை இல்லாமல் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:வழிகாட்டி

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

 

காவி உடை இல்லாத கள்ள  தவசி ஆற்றங் கரையோரம் கடுந்தவம் செய்கிறான், அவன் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.