Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: மணிக்கூடு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

இதுவரையில் இல்லாதது, எப்போதும் இருப்பது, யாரும்  பாராதது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Ahasthiyan said:

இதுவரையில் இல்லாதது, எப்போதும் இருப்பது, யாரும்  பாராதது, அது என்ன?

நாளை / எதிர்காலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பு 

Link to comment
Share on other sites

3 minutes ago, நிலாமதி said:

இறப்பு 

ஒரு மனுஷனுக்கு வயித்தெரிச்சல் வரவெண்டே சில டிசைன்களை கடவுள் உருவாக்கி ரெடியா வைச்சிருக்கிறான் போல இருக்குது

கஷ்டப்பட்டு யோசித்து விடை எழுத ஒரு மனுஷன் தொடங்கும் பொது இன்னொருவர் அதே பதிலை எழுதுவது

 

வயித்தெரிச்சலுடன்  வாழ்த்துக்கள் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

கடவுள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

இதுவரையில் இல்லாதது, எப்போதும் இருப்பது, யாரும்  பாராதது, அது என்ன?

Bildergebnis für பேய் 

Bildergebnis für பேய்

பேய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நாளைய தினம்.

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

நிலாமதி, உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள், இறப்பும் இதற்கு விடையாக வரலாம் 

On 18/04/2017 at 11:10 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für பேய் 

Bildergebnis für பேய்

பேய்.

தமிழ் சிறி, இப்போது நடுநிசி,  பயப்படுத்துகிறீர்கள்

 

 

ஆகாயத்திக்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Ahasthiyan said:

 

 

 

ஆகாயத்திக்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி, அது என்ன?

வானவில்

30.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

ஆகாயத்திக்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி, அது என்ன?

Bildergebnis für gewitter blitz gif  Bildergebnis für gewitter blitz gif

மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

ஆகாயத்திக்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி, அது என்ன?

மழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: மழை

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

 

தோல் உறிந்த நொண்டிக்கு நோவுமில்லை, ஊன்று கோலுமில்லை அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பொத்தி /சோளம் பொத்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

தோல் உறிந்த நொண்டிக்கு நோவுமில்லை, ஊன்று கோலுமில்லை அது என்ன?

பாம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பாம்பு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

 

முற்றத்தில் நடப்பான், மூலையில் கிடப்பான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

முற்றத்தில் நடப்பான், மூலையில் கிடப்பான், அவன் யார்?

நிழல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Ahasthiyan said:

 

 

முற்றத்தில் நடப்பான், மூலையில் கிடப்பான், அவன் யார்?

விளக்குமாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூம்பாளை ...( காய்ந்த தென்னம் பாளை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Ahasthiyan said:

 

முற்றத்தில் நடப்பான், மூலையில் கிடப்பான், அவன் யார்?

விளக்குமாறு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.