நவீனன்

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

Recommended Posts

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது.

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்
 
முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள்.

அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம்.

வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார்.

முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.

முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம்.

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2016/12/23144904/1057840/couple-conflict-over-kiss.vpf

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, நவீனன் said:

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

இதை நாம செய்யப்போனா அவங்க கணவன் அடிக்கமாட்டாரா? :D:

  • Like 4

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, இசைக்கலைஞன் said:

இதை நாம செய்யப்போனா அவங்க கணவன் அடிக்கமாட்டாரா? :D:

இதை...... செய்யிறதுக்கு, "மண்டையில.. கிட்னி"  இருக்க வேணும். omg shocked smiley
உங்களுக்கு... உந்த,  விளையாட்டு... சரி வராது.  ok wink smiley  :grin:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்த திரிய நெடுச்ர் பார்க்கலையோ இன்னும் 

இந்த முத்தங்களால் கிருமி தாக்கம் ஒன்றும் வராதோ ?????????:rolleyes::unsure:tw_blush:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, முனிவர் ஜீ said:

இந்த திரிய நெடுச்ர் பார்க்கலையோ இன்னும் 

இந்த முத்தங்களால் கிருமி தாக்கம் ஒன்றும் வராதோ ?????????:rolleyes::unsure:tw_blush:

Mouth to mouth: Kissing transfers 80 million bacteria, scientists say. A 10-second "intimate kiss" can transfer 80 million bacteria from mouth to mouth, according to a new study.Nov 19, 2014

http://www.iflscience.com/health-and-medicine/single-kiss-can-transfer-80-million-bacteria/

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, Maruthankerny said:

Mouth to mouth: Kissing transfers 80 million bacteria, scientists say. A 10-second "intimate kiss" can transfer 80 million bacteria from mouth to mouth, according to a new study.Nov 19, 2014

http://www.iflscience.com/health-and-medicine/single-kiss-can-transfer-80-million-bacteria/

தவலுக்கு நன்றி 

இது தெரியாமால் இந்த வெள்ளைக்காரனுகள் நம்மள உசுப்பேத்தி கொண்டே இருக்கிறானுகள் 

டேன்சரஸ் கிஸ்சு இது தான் 

நம்மளால முடிஞ்சது நெத்தியில் ஒரு இச்சு அவ்வள்வுதான் tw_blush:

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, முனிவர் ஜீ said:

நம்மளால முடிஞ்சது நெத்தியில் ஒரு இச்சு அவ்வள்வுதான் tw_blush:

யாருடைய நெற்றியில்:rolleyes:

Share this post

Link to post
Share on other sites
On 2/16/2017 at 4:13 PM, முனிவர் ஜீ said:

இந்த திரிய நெடுச்ர் பார்க்கலையோ இன்னும்.
 
ஏதோ எங்களட்ட இருந்து பிரஷ்சா எதிர்பார்க்கிறாங்கன்னு புரியுது.

முதல்முத்தம் ஞாபகத்தில் வைக்கக் கூடியதா அடிக்கவிடல்ல. அத்தனை சனத்துக்கையும் எப்படி அப்படி அடிக்கிறது. சும்மா இச் மட்டும் தான். அதெல்லாம்.. ஞாபகத்தில நிக்குமா. மூளை எதையும் வித்தியாசமா உணர்ந்தால் தான் ஞாபகத்தில போடும். இல்லைன்னா.. அது கணக்கிலும் எடுக்காது. நம்ம மூளை அப்படி. tw_blush:  (கவனிக்கவும்.. முதல் முத்தம் பற்றி மட்டுமே கதைக்கப்பட்டிருக்குது)

எதுக்கும்  இந்த தலைப்பைப் பற்றி சொல்லி வைக்கனும். tw_blush:

ஆனால்.. எங்க முதல் முத்தமும் இதே படத்தில் உள்ளபடிதான் பதிவாகி இருக்குது. அதிலும் பொண்ணு சிரிக்கிறா... இதிலும் சிரிக்கிறா. அவங்க பீல் பண்ணி இருக்காய்ங்க. நாங்க தான் அதிகம் வெட்கப்பட்டிட்டமோன்னு தோனுது. என்ன ராசா இப்படி பண்ணிட்டே. tw_blush::rolleyes:

On 2/16/2017 at 6:11 PM, Maruthankerny said:

Mouth to mouth: Kissing transfers 80 million bacteria, scientists say. A 10-second "intimate kiss" can transfer 80 million bacteria from mouth to mouth, according to a new study.Nov 19, 2014

http://www.iflscience.com/health-and-medicine/single-kiss-can-transfer-80-million-bacteria/

உண்மை தான். அதால.. முத்தத்தில்.. வாய் - வாய் சம்பந்தப்படேக்க... மவுத் வாஸ்.. போட்டு நல்லா கொப்புளிங்க.. பண்ணிட்டு பண்ணிடுங்க.. 80 மில்லியன்.. 20 மில்லியனா குறைஞ்சாலும் நன்மை தானே. ஆனால் உமிழ்நீருக்கு ஒரு பெருமை உண்டு... அது பல மில்லியன் நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது. tw_blush:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for kiss a monkey

இது ஒண்டும் தப்பில்லை , எல்லோரும் தங்கள் தங்கள் முதல் முத்தத்தை பகிர்கின்றார்கள். இதுவும் மறக்கமுடியாததுதான்....! tw_blush: tw_blush:

கலங்கார்த்தால என்ன தாலியக்கட்டொ தெரியாது....! :unsure:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, சுவைப்பிரியன் said:

யாருடைய நெற்றியில்:rolleyes:

வருங்கால எதிர்காலத்துக்கு நம்மகிட்ட கேள்வி கேள்வி கேட் கிறாங்க இருந்தால் அந்த கிஸ்ஸ அடிச்சு பார்தல்லோ வந்து கருத்து சொல்லீருப்பன் tw_confused:tw_blush:

1 hour ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for kiss a monkey

யோய் என்னயையா இது  
அது சரி இதுவும் கிஸ் தானே இங்கே அது குரங்கு அவ்வளவுதான் 

2 hours ago, nedukkalapoovan said:

ஏதோ எங்களட்ட இருந்து பிரஷ்சா எதிர்பார்க்கிறாங்கன்னு புரியுது.

முதல்முத்தம் ஞாபகத்தில் வைக்கக் கூடியதா அடிக்கவிடல்ல. அத்தனை சனத்துக்கையும் எப்படி அப்படி அடிக்கிறது. சும்மா இச் மட்டும் தான். அதெல்லாம்.. ஞாபகத்தில நிக்குமா. மூளை எதையும் வித்தியாசமா உணர்ந்தால் தான் ஞாபகத்தில போடும். இல்லைன்னா.. அது கணக்கிலும் எடுக்காது. நம்ம மூளை அப்படி. tw_blush:  (கவனிக்கவும்.. முதல் முத்தம் பற்றி மட்டுமே கதைக்கப்பட்டிருக்குது)

எதுக்கும்  இந்த தலைப்பைப் பற்றி சொல்லி வைக்கனும். tw_blush:

ஆனால்.. எங்க முதல் முத்தமும் இதே படத்தில் உள்ளபடிதான் பதிவாகி இருக்குது. அதிலும் பொண்ணு சிரிக்கிறா... இதிலும் சிரிக்கிறா. அவங்க பீல் பண்ணி இருக்காய்ங்க. நாங்க தான் அதிகம் வெட்கப்பட்டிட்டமோன்னு தோனுது. என்ன ராசா இப்படி பண்ணிட்டே. tw_blush::rolleyes:

உண்மை தான். அதால.. முத்தத்தில்.. வாய் - வாய் சம்பந்தப்படேக்க... மவுத் வாஸ்.. போட்டு நல்லா கொப்புளிங்க.. பண்ணிட்டு பண்ணிடுங்க.. 80 மில்லியன்.. 20 மில்லியனா குறைஞ்சாலும் நன்மை தானே. ஆனால் உமிழ்நீருக்கு ஒரு பெருமை உண்டு... அது பல மில்லியன் நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது. tw_blush:

நிறைய எதிர்பார்த்தேன்  கிடைக்கல்ல உங்களிடம் 

ஆமாம் உமிழ் நீரில் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது  காயம் வந்தால் கூட சில பேர் உமிழ் நீரை தொட்டு வைப்பதையும் பெண்கள் முகத்தில் பரு வந்தால் அதற்கு உமிழ் நீர் வைப்பதையும் பார்த்து இருக்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, முனிவர் ஜீ said:

பெண்கள் முகத்தில் பரு வந்தால் அதற்கு உமிழ் நீர் வைப்பதையும் பார்த்து இருக்கிறேன் 

எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்.:grin:

அவர்களது எச்சிலை விட மற்றவர்களின் எச்சிலுக்கு பவர் அதிகம் என்று என்றுதான் உணர போகிண்றீர்களோ தெரியவில்லையே!!!

dog monkey lick makeout animal friendship

Share this post

Link to post
Share on other sites
On 2/18/2017 at 5:15 PM, ஜீவன் சிவா said:

எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்.:grin:

அவர்களது எச்சிலை விட மற்றவர்களின் எச்சிலுக்கு பவர் அதிகம் என்று என்றுதான் உணர போகிண்றீர்களோ தெரியவில்லையே!!!

dog monkey lick makeout animal friendship

ம்கும்  நமக்கு சரிவராது போல  சாமியார் தான் 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும்  நமக்கு சரிவராது போல  சாமியார் தான் 

  ஏன் இந்த விரக்தி ஜி.....! எப்ப உங்களுக்கு கலியாண எண்ணம் வந்ததோ அப்பவே நீங்கள் காலி. சனீஸ்வரனை  கலி என்றும் சொல்வார்கள், இனி நீங்கள் விட்டாலும் செவன் தேர்ட்டி விடாது....! tw_blush:

எல்லாத்துக்கும் உங்கள் மேலிருக்கும் ஆத்மாதான் காரணம்....!  tw_blush:

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

கணவன் மனைவி சண்டை பிடித்து இரண்டு நாள் கதைக்காமல் இருந்து மீண்டும் ஒன்று சேரும் போது பொழிகின்ற முத்தம் இருக்கே அதை எழுத்தில் வடிக்க முடியாது.

அத்தோடு அன்றைய இரவும் ஏறத்தாள ஒரு முதல் இரவு தான்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, suvy said:

  ஏன் இந்த விரக்தி ஜி.....! எப்ப உங்களுக்கு கலியாண எண்ணம் வந்ததோ அப்பவே நீங்கள் காலி. சனீஸ்வரனை  கலி என்றும் சொல்வார்கள், இனி நீங்கள் விட்டாலும் செவன் தேர்ட்டி விடாது....! tw_blush:

எல்லாத்துக்கும் உங்கள் மேலிருக்கும் ஆத்மாதான் காரணம்....!  tw_blush:

சுவி அண்ணை குடும்பத்தில் மூன்று கல்யாணம் அடுத்தடுத்ததாக இருந்தது தீடீர் மரனம் ஒன்றால் அவை தள்ளுபட்டு போக போகிறது அதனால் நமக்கான  அத்திவாரம் போட எடுத்ததும் கிடப்பில் உள்ளது  ஆக மொத்தத்தில் இந்த வருடமும்  கடந்து போகும் இதுவும் கடந்து போகும் :unsure::rolleyes:tw_blush:

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, முனிவர் ஜீ said:

சுவி அண்ணை குடும்பத்தில் மூன்று கல்யாணம் அடுத்தடுத்ததாக இருந்தது தீடீர் மரனம் ஒன்றால் அவை தள்ளுபட்டு போக போகிறது அதனால் நமக்கான  அத்திவாரம் போட எடுத்ததும் கிடப்பில் உள்ளது  ஆக மொத்தத்தில் இந்த வருடமும்  கடந்து போகும் இதுவும் கடந்து போகும் :unsure::rolleyes:tw_blush:

இது உங்கட பிழையில்லை. அப்பரை சொல்லனும்:grin:

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, முனிவர் ஜீ said:

சுவி அண்ணை குடும்பத்தில் மூன்று கல்யாணம் அடுத்தடுத்ததாக இருந்தது தீடீர் மரனம் ஒன்றால் அவை தள்ளுபட்டு போக போகிறது அதனால் நமக்கான  அத்திவாரம் போட எடுத்ததும் கிடப்பில் உள்ளது  ஆக மொத்தத்தில் இந்த வருடமும்  கடந்து போகும் இதுவும் கடந்து போகும் :unsure::rolleyes:tw_blush:

சரி சரி முனிவர்
நாங்கள் கதிர்காமத்துக்கு இந்த வருடமும் நடந்தே போய்
உண்டு இல்லை எண்டு முருகனை ஒரு கை பாப்பம்.

அவர் மட்டும் இரண்டு பேரை பக்கத்தில வச்சிருக்கிறார்
பக்தனுக்கு மட்டும் ஒண்டுமில்லையா எண்டு கதிர்காம கந்தனின் திரைச்சீலையை கிழிச்சு கேட்டிட வேண்டியதுதான்.

திரைச்சீலைக்கு பின்னால அவர் தனியா இருந்தா - சோ சாரி :grin:

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, நந்தன் said:

இது உங்கட பிழையில்லை. அப்பரை சொல்லனும்:grin:

ஹாஹாஹா நமக்கு சந்தோசமே மற்ற நண்பனெல்லாம் பொட்டியை கொழுவிட்டு இழுக்கும் போது நம்ம பெயரையும் இழுத்து போட்டு விடுறார்கள் நந்தண்ணை tw_blush:

7 minutes ago, ஜீவன் சிவா said:

சரி சரி முனிவர்
நாங்கள் கதிர்காமத்துக்கு இந்த வருடமும் நடந்தே போய்
உண்டு இல்லை எண்டு முருகனை ஒரு கை பாப்பம்.

அவர் மட்டும் இரண்டு பேரை பக்கத்தில வச்சிருக்கிறார்
பக்தனுக்கு மட்டும் ஒண்டுமில்லையா எண்டு கதிர்காம கந்தனின் திரைச்சீலையை கிழிச்சு கேட்டிட வேண்டியதுதான்.

திரைச்சீலைக்கு பின்னால அவர் தனியா இருந்தா - சோ சாரி :grin:

ஒம் ஓம் 7ம் மாதம்  நடந்திடுவோம்  ஹாஹாஹா திரைசீலைக்கு பின்னால் இருக்காமலா போயிடும் tw_blush:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஜீவன் சிவா said:

சரி சரி முனிவர்
நாங்கள் கதிர்காமத்துக்கு இந்த வருடமும் நடந்தே போய்
உண்டு இல்லை எண்டு முருகனை ஒரு கை பாப்பம்.

அவர் மட்டும் இரண்டு பேரை பக்கத்தில வச்சிருக்கிறார்
பக்தனுக்கு மட்டும் ஒண்டுமில்லையா எண்டு கதிர்காம கந்தனின் திரைச்சீலையை கிழிச்சு கேட்டிட வேண்டியதுதான்.

திரைச்சீலைக்கு பின்னால அவர் தனியா இருந்தா - சோ சாரி :grin:

சீலைக்கு பின்னால சீலையோட இருக்கோணும்tw_blush:

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, முனிவர் ஜீ said:

சுவி அண்ணை குடும்பத்தில் மூன்று கல்யாணம் அடுத்தடுத்ததாக இருந்தது தீடீர் மரனம் ஒன்றால் அவை தள்ளுபட்டு போக போகிறது அதனால் நமக்கான  அத்திவாரம் போட எடுத்ததும் கிடப்பில் உள்ளது  ஆக மொத்தத்தில் இந்த வருடமும்  கடந்து போகும் இதுவும் கடந்து போகும் :unsure::rolleyes:tw_blush:

என்ன முனி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை என்ற கவலையா?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, நந்தன் said:

சீலைக்கு பின்னால சீலையோட இருக்கோணும்tw_blush:

Skirt & blouse ஓட இருப்பினம்

Share this post

Link to post
Share on other sites
On 19.2.2017 at 10:30 PM, ஈழப்பிரியன் said:

கணவன் மனைவி சண்டை பிடித்து இரண்டு நாள் கதைக்காமல் இருந்து மீண்டும் ஒன்று சேரும் போது பொழிகின்ற முத்தம் இருக்கே அதை எழுத்தில் வடிக்க முடியாது.

அத்தோடு அன்றைய இரவும் ஏறத்தாள ஒரு முதல் இரவு தான்.

அந்த கொடுப்பினை எல்லாருக்கும் வராது கண்டியளோ......:grin:

வெளிப்பார்வைக்கு கைகோர்த்துக்கொண்டு பில்கிளின்டன் ஸ்ரையிலை திரியிறவையின்ரை உள்வாழ்க்கை நாயும் பூனையும்தான்.:cool:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, முனிவர் ஜீ said:

சுவி அண்ணை குடும்பத்தில் மூன்று கல்யாணம் அடுத்தடுத்ததாக இருந்தது தீடீர் மரனம் ஒன்றால் அவை தள்ளுபட்டு போக போகிறது அதனால் நமக்கான  அத்திவாரம் போட எடுத்ததும் கிடப்பில் உள்ளது  ஆக மொத்தத்தில் இந்த வருடமும்  கடந்து போகும் இதுவும் கடந்து போகும் :unsure::rolleyes:tw_blush:

குமர்ப் பிள்ளையள் தங்கட கலியாணம் தள்ளிப் போகுதே...எண்டு கவலைப் படுகிற காலம் போய்....இப்ப குமர்ப் பெடியளும் கவலைப் படுகிற காலமாய்ப் போச்சுது!

சரி...சரி.... ஒரு வருஷம் தானே....கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே போயிடும்..!

விரைவில் நல்ல செய்தி வரும் எண்டு....குருவி சொல்லுது!
 
Share this post

Link to post
Share on other sites
18 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன முனி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை என்ற கவலையா?

ஹாஹா நமக்கு இதைப்பற்றி கவலை இல்லை ஆனால் அம்மா அப்பாவுக்குத்தான் எனக்கு கட்டினாலும் ஒன்றுதான் கட்டாவிட்டாலும் ஒன்றுதான் என்ன சமுதாயம் குற்றம் சுமத்திவிடும் அதனால் கட்டியாக வேண்டும் இல்லையென்றால் துறவறமே

16 hours ago, புங்கையூரன் said:

குமர்ப் பிள்ளையள் தங்கட கலியாணம் தள்ளிப் போகுதே...எண்டு கவலைப் படுகிற காலம் போய்....இப்ப குமர்ப் பெடியளும் கவலைப் படுகிற காலமாய்ப் போச்சுது!

சரி...சரி.... ஒரு வருஷம் தானே....கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே போயிடும்..!

விரைவில் நல்ல செய்தி வரும் எண்டு....குருவி சொல்லுது!
 
ஹாஹா நமக்கு இதைப்பற்றி கவலை இல்லை ஆனால் அம்மா அப்பாவுக்குத்தான் எனக்கு கட்டினாலும் ஒன்றுதான் கட்டாவிட்டாலும் ஒன்றுதான் என்ன சமுதாயம் குற்றம் சுமத்திவிடும் அதனால் கட்டியாக வேண்டும் இல்லையென்றால் துறவறமே

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now