Jump to content

என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : கண்ணாமூச்சி ஏனடா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா ....


படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
பாடியவர்கள் : K S சித்ரா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : A R ரஹ்மான் 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
48 minutes ago, தமிழரசு said:

 

பாடல் : சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு 
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா 
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு 
கண்டு கொண்டேன்....


 

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

உண்மையில் வாசம் உண்டு ஜீவன் சிவா, 
ஆனால் அது அவர்கள் பாவிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் ஊடாக 

Link to comment
Share on other sites

9 minutes ago, தமிழரசு said:

உண்மையில் வாசம் உண்டு ஜீவன் சிவா, 
ஆனால் அது அவர்கள் பாவிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் ஊடாக 

நானும்தான் cK ஐ 20 வருசமா போடுறேன் - வைரமுத்து என்னைப் பற்றி பாடவேயில்லையே?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே...
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே ....


படம் : கோழி கூவுது  (1982)
பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை :  இளையராஜா 

பி;கு :
இந்த பாடலில் " மலர் மீது தேங்கும் தேனே "  என்ற வரிகள் முதலில்
" மடி மீது தேங்கும் தேனே " என்று முதலில் இருந்தது . பின்னர் திருத்தப்பட்டது 

21 minutes ago, ஜீவன் சிவா said:

நானும்தான் cK ஐ 20 வருசமா போடுறேன் - வைரமுத்து என்னைப் பற்றி பாடவேயில்லையே?:grin:

எதிர்பால் மீது உள்ள வாசனையை மட்டும்தான் அதிகமானவர்கள் தேடுவதனால் வைரமுத்து அவர்கள் அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார் என்று நினைக்கின்றேன். உங்களை பற்றி அவர் எழுதுவதற்கு சில காலம் காத்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழரசு said:

பாடல் : கண்ணாமூச்சி ஏனடா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா 
கண்ணாமூச்சி ஏனடா 
என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா ....

தமிழரசு  
இந்த பாடல் ரொம்ப பிரமாதம் - ரொம்ப அரிது இவ்வாறான பாடல்கள் வருவது 
அனைத்துமே பிரமாதம் 
ஆனாலும் நடன ஆசிரியர் யார் என்று தெரியாது 
   + உபரி தகவல் 
ஒளிப்பதிவு    ரவி கே. சந்திரன்

Link to comment
Share on other sites

18 minutes ago, தமிழரசு said:

 

கனம் நிர்வாகமே !!!

தமிழரசு என்பவர் சும்மா எனக்கு பிடித்த பாடல்களா போட்டு எனது பச்சைகளை தந்திரமாக திருடுகிறார்

கவனத்தில் கொள்ளவும் 

இதுக்கு மேலும் இந்த திரியில் இருந்தால் மிச்ச இரண்டு பச்சையும் அம்பேல் - ஜீவன் எஸ்கேப் 
 

பழிக்கு பழி - தமிழரசு அவர்களே :grin::grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. ....


படம் : பூவிலங்கு (1984)
பாடியவர்கள் : இளையராஜா 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது.. ....


படம் : நிழல்கள் நிழல்கள் (1980) 
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா 


பி;கு :

இந்தப் பாடல்
இலங்கை வானொலி
TOP 10 போட்டியில்
தொடர்ந்து 
25 வாரங்கள்
முதலிடத்தில் இருக்கையில்-

“இந்த வெற்றி
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கா..?
கவிஞர் வைரமுத்துவுக்கா..?
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கா..?”
என்று-

நிகழ்ச்சி வர்ணிப்பாளர்
கேட்டது
பசுமையாக நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

பெண்களின் கூந்தல் மணக்குதா என்று ஒருவர் தேட 
தேவை இல்லாமல் கடவுளும் சேர்ந்து தேடி
கடவுளே நாறின வீடியோ இது

இதுக்கு அப்புறமும் இனி எவனாவது வாசம் தேடினால் - ஐ ஆம் சொறி வைரமுத்து
ஆனாலும் பாடல் சூப்பர்.

 

நக்கீரரை முக்கண்ணர் எரித்து பின் அவர் பொற்றாமரை குளத்தில் மூழ்கி எழுந்து வருவதுடன் திரை விழுகின்றது , ஜீவனும் திருப்தியுடன் எழுந்து மிச்ச சோளத்தையும் சாப்பிட் கொண்டு வெளியேறுகின்றார்....!

திரைக்கு பின்னால் உள்ளரங்கமாய் ஒரு நாடகம் நடக்கின்றது ......!

நக்கீரரும் ஒரு எழுந்தமானத்தில் "தேவலோக மாந்தர் என்ன நான் வணங்கும் சிவனின் இடப்பாகத்தில் இருக்கும் அம்பிகைக்கும் கேசத்தில் வாசம் கிடையாது" என்கிறார். ஆனால் பூலோகவாசியான குருஜி கீரருக்கு தேவலோக மாந்தருடன் எந்தவித சம்பந்தமும் இருந்ததில்லை ...சும்மா ஒரு பில்டப்பில அடிச்சு விட்டிட்டார். ( அங்கால நாங்கள் எல்லா இடத்து றாலையும் சாப்பிட்ட மாதிரி பீலா  விடுறோமே அதுபோல ). ஆனால் தெய்வம் ஒருபோதும் பொய் சொல்லாது. இந்த விஷ்னு பல சமயங்களில உண்மை போன்ற பொய்யைய்யும், பொய் போன்ற உண்மையையும் புரிந்தும் புரியாதமாதிரி ( கமல், கலைஞர்  போல) . சிவனிடம் அதெல்லாம் கிடையாது.

அதனால் மீண்டுவந்த நக்கீரரை அகத்தியரிடம் சீடனாக அனுப்புகின்றார். அகத்தியர் ஈரேழு பதினான்கு லோகங்களும் விசிட் பண்ணுறவர். அதனால் அகத்தியர் நக்கீரருக்கு தேவலோக மாந்தரின் கூந்தலில் வாசம் உண்டு என்பதை அம்பிகை அருளுடன் புரியவைக்கின்றார்.....!

இது நான் எப்போதோ படித்தது ....!  tw_blush:  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : திருமண மலர்கள் தருவாயா 
தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே 
தினம் ஒரு கனியை தருவாயா 
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே ....


படம் : பூவெல்லாம் உன் வாசம்
பாடியவர்கள் : சுவர்ணலதா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : வித்யாஷாகர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : மன்மதனே நீ கலைஞன்தான் 
மன்மதனே நீ கவிஞன்தான் 
மன்மதானே நீ காதலன்தான் 
மன்மதனே நீ காவலன்தான் ....


படம் : மன்மதன் 
பாடியவர்கள் : சாதனா சர்கம்
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : யுவன் சங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : யார் யார் சிவம், நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்....


படம் : அன்பே சிவம்
பாடியவர்கள் : கமல் ஹாசன் மற்றும் கார்த்திக்  
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : வித்யாசாகர்  

Link to comment
Share on other sites

ராஜேந்தருக்கு எந்த வித அறிமுகமும் தேவை இல்லை என்றாலும் இப்படியான பாடல்கள் என்னை கவர காரணம் என்ன இன்னும் தேடுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ....


படம் : இதய கோவில் (1985)
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி
பாடல் ஆசிரியர் : இளையராஜா
பாடல் இசை :  இளையராஜா 

Link to comment
Share on other sites

11 hours ago, nunavilan said:

ராஜேந்தருக்கு எந்த வித அறிமுகமும் தேவை இல்லை என்றாலும் இப்படியான பாடல்கள் என்னை கவர காரணம் என்ன இன்னும் தேடுகிறேன்.

அப்பவெல்லாம் பாடலை கேட்க்கும்போது ராஜேந்திரரின் உருவம் நம்ம கண்ணுக்குள் வராதது காரணமாக இருக்கலாம். :grin::grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : முதல் மழை என்னை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே...........
இதயமும் ..... ஹோய்
இதமாய் மிதந்ததே.... ....


படம் : பீமா
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹதி, பிரசன்னா
பாடல் ஆசிரியர் : யுகபாரதி
பாடல் இசை :  ஹாரிஸ் ஜெயராஜ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா


படம் : நீயா (1979)
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் மற்றும் P.சுஷீலா 
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : சங்கர் கணேஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு 
நான் பாடும்போது அறிவாயம்மா 
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு ....


படம் : தில்லு முல்லு (1981) 
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் 
பாடல் இசை : M.S. விஸ்வநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே....


படம் : பயணங்கள் முடிவதில்லை (1982)
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை  ....


படம் : நான் பாடும் பாடல் (1984)
பாடியவர்கள் : S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் ....


படம் : காதலன் (1994)
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம் ....


படம் : லவ் பேர்ட்ஸ் (1996) 
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் K. S. சித்ரா 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ....


படம் : காதலர் தினம்  (1999)
பாடியவர்கள் : உன்னி மேனன் 
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : A. R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழரசு said:

பாடல் : என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ....

 

உங்கள் பாடல்களைக் கேட்டு
"ஒரு மொழி இல்லாமல் மௌனமாகின்றேன்"

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.