Jump to content

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!


Recommended Posts

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது.

conference.jpg

லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. 

அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அதிகூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன. 

அதேநேரம் வடக்கு கிழக்கில் மலையகத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிதல்களை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புலம்பெயர் தரப்பினரிடையான உறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. 

http://www.virakesari.lk/article/14384

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
1 hour ago, நவீனன் said:

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

நாளையோடு ஒன்றிணைவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. 

இவற்றை எல்லாம் விடுத்து ஈழத்தமிழர் பேரவை என்று ஒரு பேரவையை மட்டும் உருவாக்கி அதற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டால்.....! நினைக்கவே மனம் இனிக்கிறது.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் யாராவது போயினமோ இந்த கூட்டத்திற்கு

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழார் பேரவை அதன் அனுபவங்களை இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளும். பிரித்தானிய தமிழார் பேரவை இதுவரை காலமும் செய்தவை பற்றிய விளக்கமும் அளிக்கப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, narathar said:

பிரித்தானிய தமிழார் பேரவை அதன் அனுபவங்களை இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளும். பிரித்தானிய தமிழார் பேரவை இதுவரை காலமும் செய்தவை பற்றிய விளக்கமும் அளிக்கப்படும். 

சுகந்தன், சென் ஆகியோரை வெளியேற்றியதையும் பகிர்ந்து கொள்ளுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்,அப்படி என்ன இது வரை காலமும் செய்தவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட சொத்துகளை எப்படி முன்னாள் போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்டுக் கொடுக்கலாம் என்றும் இங்கே விவாதிக்கப் படுமா? :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழில் எழுதநேரமில்லை, உங்களுக்கு தனி மடலில் ஆங்கிலத்தில் இருப்பதை அனுப்புகிறேன், முடித்தால் மொழி பெயர்த்து இங்கு போடவும்.

Link to comment
Share on other sites

On 2016-12-15 at 3:27 PM, Justin said:

வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட சொத்துகளை எப்படி முன்னாள் போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்டுக் கொடுக்கலாம் என்றும் இங்கே விவாதிக்கப் படுமா? :rolleyes:

ஹஹா....... நீங்கள் இரண்டு விடயத்தினை மறந்து விட்டீர்கள்

1. இதை புலம்பெயர் அமைப்புகளிடம் கேட்கின்றீர்கள் என்பதை

2. இப்படியான முக்கிய கேள்விகளை கேட்டால் உங்களை துரோகி என்று முத்திரை குத்துவார்கள் என்பதை

Link to comment
Share on other sites

On 15/12/2016 at 8:27 PM, Justin said:

வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட சொத்துகளை எப்படி முன்னாள் போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்டுக் கொடுக்கலாம் என்றும் இங்கே விவாதிக்கப் படுமா? :rolleyes:

வெகு சுலபம். பதுக்கியது என்பது தெரிந்துதானே எழுதுகிறீர்கள்? யார் என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதையும் கூறி, எவ்வளவு என்பதையும் கூறி அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து பகிரங்கப்படுத்தலாம். அல்லது எந்த அமைப்பு என்பதைப் பகிரங்க்கப் படுத்தி உள் ஊர் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அந்த அமைப்பின் மீது சட்டநடவடிக்கை எடுக்கலாம். இவ்வறான பல வழிகள் இருக்கின்றன. இவை எவற்றியுமே செய்யாது, தலைப்புக் சம்பந்தமில்லாதூ எந்த ஆதாரமும் இன்றி எந்தப் பொறுப்பும் அற்று கருதுக்கள் எழுதப்படுகின்றன. அதற்க்கு கருத்துக்களப் பொறுப்பளர் என்பவர் வந்து துதி பாடிக்கொண்டு வேறு. இதில் எந்த ஆதாரமும் இன்றி அ வதுறாக எழுதியது சம்பந்தமான யாழ்.கொம் விதி மீறப்படவில்லையா? இல்லை இங்கே விதிகள் , பாரபட்ச்சமாக அமுல் படுத்தப்படுகின்றன்வா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, narathar said:

வெகு சுலபம். பதுக்கியது என்பது தெரிந்துதானே எழுதுகிறீர்கள்? யார் என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதையும் கூறி, எவ்வளவு என்பதையும் கூறி அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து பகிரங்கப்படுத்தலாம். அல்லது எந்த அமைப்பு என்பதைப் பகிரங்க்கப் படுத்தி உள் ஊர் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அந்த அமைப்பின் மீது சட்டநடவடிக்கை எடுக்கலாம். இவ்வறான பல வழிகள் இருக்கின்றன. இவை எவற்றியுமே செய்யாது, தலைப்புக் சம்பந்தமில்லாதூ எந்த ஆதாரமும் இன்றி எந்தப் பொறுப்பும் அற்று கருதுக்கள் எழுதப்படுகின்றன. அதற்க்கு கருத்துக்களப் பொறுப்பளர் என்பவர் வந்து துதி பாடிக்கொண்டு வேறு. இதில் எந்த ஆதாரமும் இன்றி அ வதுறாக எழுதியது சம்பந்தமான யாழ்.கொம் விதி மீறப்படவில்லையா? இல்லை இங்கே விதிகள் , பாரபட்ச்சமாக அமுல் படுத்தப்படுகின்றன்வா?

நாரதர், நீங்கள் ஏதாவது உறைநிலையில் பல வருடங்கள் இருந்து விட்டு எழும்பி வந்திருக்கிறீர்களா? இவர் இவ்வளவு வாங்கினார், இவ்வளவு ஊருக்கு அனுப்பினார் என்று எழுதி ரசீது கொடுத்து விட்டா கலெக்ஷனும் பதுக்கலும் நடந்தது? ஆதாரம் பேப்பர் வடிவில் இல்லை, காசு கொடுத்தவன் சட்டத்தை நாடி தன் தலையை வெளியே காட்டிக் கொள்ளும் நிலையில் இல்லை. இந்த இரு நிலைகளும் தெரிந்ததால் தான் பதுக்கியவகளும், அப்படி நடக்கவேயில்லை என்று சொல்லும் நீங்களும் இப்படி "போய் சட்டத்தை நாடுங்கள்" என்று ஊர் தாதா கணக்காகப் பேச முடிகிறது.

தலைப்புக்கு தொடர்பில்லையா? ஊருக்குப் போய்க் கிடைக்க வேண்டிய உதவிகள் பற்றிப் பேசும் போது பதுக்கிய சொத்துக்கள் பற்றிப் பேசா விட்டால், அறையில் இருக்கும் யானையைப் பற்றிப் பேசாது விடுவது போல ஆகும்!

Link to comment
Share on other sites

3 minutes ago, Justin said:

நாரதர், நீங்கள் ஏதாவது உறைநிலையில் பல வருடங்கள் இருந்து விட்டு எழும்பி வந்திருக்கிறீர்களா? இவர் இவ்வளவு வாங்கினார், இவ்வளவு ஊருக்கு அனுப்பினார் என்று எழுதி ரசீது கொடுத்து விட்டா கலெக்ஷனும் பதுக்கலும் நடந்தது? ஆதாரம் பேப்பர் வடிவில் இல்லை, காசு கொடுத்தவன் சட்டத்தை நாடி தன் தலையை வெளியே காட்டிக் கொள்ளும் நிலையில் இல்லை. இந்த இரு நிலைகளும் தெரிந்ததால் தான் பதுக்கியவகளும், அப்படி நடக்கவேயில்லை என்று சொல்லும் நீங்களும் இப்படி "போய் சட்டத்தை நாடுங்கள்" என்று ஊர் தாதா கணக்காகப் பேச முடிகிறது.

தலைப்புக்கு தொடர்பில்லையா? ஊருக்குப் போய்க் கிடைக்க வேண்டிய உதவிகள் பற்றிப் பேசும் போது பதுக்கிய சொத்துக்கள் பற்றிப் பேசா விட்டால், அறையில் இருக்கும் யானையைப் பற்றிப் பேசாது விடுவது போல ஆகும்!

அப்படி நடக்கவேயில்லிளை என்றுநான் எங்கே எழுதி இருக்கிறேன். உங்களுக்கு எதாவது கனவில் தெரிகிறதா? இது எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் அமெரிக்காவில் இருகிறீர்கள், அமெரிக்கர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகம் செய்கிறார். ஆகவே அமெரிக்கரான ஜ்ஸ்ரின் ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என்பது போல் இருக்கிறது. அதற்க்குத் தான் சொல்கிறேன் எந்த ஆண்டு எந்த அமைப்பால் பணம் பெறப்பட்டது என்பதையாவது சொல்லலாம் அல்லவா? பணம் கொடுத்தவருக்கு இது கூடவா தெரியவில்லை?

//தலைப்புக்கு தொடர்பில்லையா? ஊருக்குப் போய்க் கிடைக்க வேண்டிய உதவிகள் பற்றிப் பேசும் போது பதுக்கிய சொத்துக்கள் பற்றிப் பேசா விட்டால், அறையில் இருக்கும் யானையைப் பற்றிப் பேசாது விடுவது போல ஆகும்! //

பணப் பெறப்பட்ட போது இல்லாத அமைப்பிடம் அல்லது பணம் பெறாத அமைப்பிடம் வந்து , பணம் எங்கே என்று கேட்பது தலைப்புக்க் ச்ம்பந்தம் அற்ற விடயம்.வேண்டுமென்றே புலத்தில் இயங்குபவர்கள் மீது அவதூறைப் பரப்பி அவர்களையும் செயல் அற்று இருக்கச் செய்யும் செயல்.

உங்களிடம் தகவல்கள் இருந்தால் வந்து கேட் வேண்டியது தானே? சும்ம் யாழ்.கொம்மில் இருந்து வெட்டிப் பேச்சு எதற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்களும்  அமைப்புக்களும் 

ஒன்று சேர்ந்து ஏதாவது பேச முற்படும் போதும்

ஏதாவது முயற்ச்சிகளை ஒன்றாக எடுக்க முயலும் வேளைகளில்

அந்த முயற்சிகள் வெற்றி பெற ஒத்துழைப்பதும்

அவற்றிற்கு எம்மாலான உதவிகளை செய்வதுமே நல்லது

இன்றைய தேவை.

அதேநேரம்  சொத்துக்களை பதுக்கியவர்கள் இவ்வாறான அமைப்புக்களில்

அல்லது பங்கு பற்றுபவர்களில் இருந்தால்

அது பற்றி அமைப்புக்களிடம் அல்லது இதை நடாத்தும் பொறுப்பாளர்களிடம் 

முறையிட்டு அகற்றவேண்டுமே தவிர

இம்முயற்ச்சிகளுக்கு இடைஞ்சல் செய்வது

எமது இனத்தின் தொடர் அடிமைத்தனத்துக்கே வழிசமைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 


 

 

 

(1)    Advocacy in UK since 2006.

 

a.       Raised awareness amongst British public, the decision makers and agencies working in the humanitarian and human rights fields of the on-going suffering of the Tamils in island of Sri Lanka.

b.       Provide information to the British public and the decision makers about the political and socio economic oppression experienced by the Tamil community in Sri Lanka since independence from Britain and to help them understand the injustices and the discrimination against Tamils.

c.       Formation of All Party Parliamentary Group for Tamils (APPGT) and coordination since 2007. (The All Party Parliamentary Group for Tamils (APPG for Tamils) is a cross-party support group with members from the both Houses of the Parliament representing the voice of the British Tamil Community in the UK.  

The APPG for Tamils was formed to promote peace with justice and dignity for the Tamil people in the island of Sri Lanka and advance their development, so as to recognise their legitimate socio-political aspirations. The APPG for Tamils currently has 95 cross-party members, with an executive committee to run the day-to-day activities of the group. The British Tamils Forum acts as the group’s secretariat. The APPG for Tamils is one of the most successful cross-party support groups in the parliament. It has organised many activities, including debates, exhibitions, conferences, panel discussions and many forums in Parliament to promote peace, justice and democracy in Sri Lanka. BTF & APPG for Tamils work closely in highlighting the plight of the Tamils in the Island of Sri lanka.)

d.       Initiating UK Parliament debates through APPG T.

e.       Research and formulation of a coordinated strategy on empowerment of Tamils.

f.        Instrumental in forming party support groups and working with them in a coordinated manner. (Tamils for Labour, Tamils Conservatives, Tamil Liberals, etc.) Work with all major British political parties, and the British government, to ensure that they recognize the legitimate socio-political aspirations of Tamils in the island of Sri Lanka and to help them find peace with justice and dignity.

g.       Internalisation of the struggle by working closely with the Academics, INGOS, trade unions, solidarity organisations, Human rights defenders, faith organisations, etc.

h.       Worked through the international media

i.         Change of perception of international community from Terrorism to Human rights issue , through international campaigns, conferences and media campaigns.

 

At a time when the Tamil people felt despondent, BTF continued the struggle by confronting the elements which were sowing defeatist mind set among our people and took proactive initiatives to challenge the oppressive regime.

b.       Identified International Independent Investigation- III, political solution based on the right to self-determination and socio economic empowerment and civil society activism as the 4 important pillars for freedom

 

(1)    Advocacy at UNHRC  since 2009.

 

a.       Opened up the accountability process at UNHRC in Geneva.

b.       BTF initiated an efficient strategy and coordinated the UN Human Rights channels to take Sri Lanka’s violations to the UN. Eventually, many other Diaspora organisations take part in various form

c.       Moved the International focus towards North East Tamils in Sri Lanka.

d.       Built a coalition with USTPAC, CTC & others and conducted advocacy consistently since 2009.

e.       Studied the UN system and built relationship with diplomatic missions, OHCHR, treaty bodies & INGOs.

f.        Developed strategies and tactics to win more friends.

g.       Monitored, documented and reported on ongoing Human Rights violation in the North East to OHCHR, treaty bodies, missions and INGOs.

h.       Collected credible evidences and documented them. BTF collected evidences /witness statements, vetted and compiled reports and made many submissions to many UN bodies (Panel of Experts 2010; OISL 2014; UN CAT and many other UN treaty bodies)

i.         BTF consulted and provided information to almost all the teams (Special rapporteurs and Working groups) visited Sri lanka since 2009 enabling the visiting teams to identify the core issues, victims and perpetrators.

 

(2)    Successful outcomes at UNHRC.

a.       UN passed a resolution congratulating Sri Lanka for the “elimination of terrorism” in June 2009. BTF along with other organisations worked relentlessly to bring forward evidence which showed how the war was ended.  This enabled in the UN’s U - turn in 2012 where it passed a resolution against Sri Lanka on serious Human rights violations.

b.       Instrumental in passing resolutions in 2013, 2014 and 2015.

April 2011 - A UN report (UN PoE) into the civil war finds war crimes committed in Sri lanka

March 2012 - The UN Human Rights Council adopts a resolution urging the government to investigate alleged war crimes. Sri Lanka refuses. 

November 2012 - report of the secretary-general’s internal review panel on united nations action in Sri lanka
March 2013 - Second UN Human Rights Council adopts a resolution urging the government to investigate alleged war crimes within 1 year time or face full international investigation which Sri Lankan regime still failing to do.

August 2013 – Ms Navee Pillay told about her visit, Sri Lankans who came to meet her were harassed and intimidated by security forces.
September 2013 - In an oral “update” to the UN human rights council in Geneva, Navi Pillay, the organisation's high commissioner on human rights, criticised the Sri Lankan government's failure to investigate allegations of war crimes against military officers and government officials. She said if significant steps were not taken before her full report was submitted in March, the international community would be forced to launch its own inquiry.

March 2014 - The 47-nation council has adopted 3rd resolution which calling for “comprehensive independent international investigation on Sri Lanka by OHCR” (OISL).

September 2015 - UN High Commissioner for Human Rights released the report of his findings and recommendations (OISL report)

June 2016 – Oral update by UN High Commissioner for Human Rights says the lack of progress of the implementation of Resolution 30/1 and ongoing violations.

a.       Srilanka felt the futility of non-cooperation with the international community.

b.       Former High Commissioner Navee Pillay’s visit to the North in 2013 brought Sri lanka into disrepute.

c.       International isolation was a crucial factor for the defeat of the most popular President Rajapaksa in the presidential election in January 2015 and failed in his bid to come back as prime minister in the August 2015 polls.

d.       UN process became the most important leverage against GoSl.

e.       Swiss – Mentioned genocide in their submissions.

f.        New Zealand – Mentioned right to self-determination for Tamils.

g.       UK – Insisted on a just political solution.

h.       Special rapporteur working group reports documenting many violations.

i.         Worked closely with UN High Commissioner’s office.

j.         Regular engagements with country missions at UNHRC.

k.       Working closely with INGOs and shared a common platform.

l.         UN recommends GoSl to “Repeal the Prevention of Terrorism Act and lift the regulations promulgated under it that allow for arbitrary detention”

m.     Our emphasis to hear the “voice of victims” through North East civil society and victim consultation to any credible process has been acknowledged by UN mechanisms and INGOs.

n.       Our proposal for the UN treaty bodies to formally request the inclusion of “Transitional Justice” process in any future constitution in Sri lanka has been acknowledged.

o.       June 2015 – Parallel event focusing on White Flag issue and enforced disappearance; victims and witnesses participated; many missions, INGOs and OHCHR participated;

p.       June 2016 – Parallel event focusing on proliferating Buddhist structures in the North east; APPG T MPs and CEO, Oakland institute working on land grab issues participated; many missions, INGOs, Special Rapporteur office, and OHCHR participated;

q.       OISL - Reported on Sri Lanka’s gross violation of Human rights.

Its recommendations include “Adopt specific legislation establishing an ad hoc hybrid special court, integrating international judges, prosecutors, lawyers and investigators, mandated to try war crimes and crimes against humanity, including sexual crimes and crimes committed against children, with its own independent investigative and prosecuting organ, defence office, and witness and victims protection programme.  Resource the court so that it can effectively try those responsible;” (Page 247).

OISL report (Page 227) says the below:

1177. In its report to the United Nations Secretary General in March 2011, the Panel of Experts concluded that “the Government’s efforts, nearly two years after the end of the conflict “fall dramatically short of international standards on accountability and fail to satisfy Sri Lanka’s legal duties”.  It also concluded that the Government had not conducted a genuine investigation, “nor shown signs of any intention to do so”, and that its approach to accountability “does

not correspond to basic international standards that emphasize truth, justice and reparations for victims”.

Strikingly, this is the case now. Our continuous advocacy is to convince the UN mechanisms and the international community to choose all available options to deliver justice to our people facing existential threat.

  

(1)    International Advocacy

a.       Evolved strategies for “Winning friends” around the world

b.       Capital lobby in many countries (UK, USA, SOUTH AFRICA, INDIA, SWITZERLAND, NORWAY, FINLAND, MAURITIUS, MALAYSIA, BELGIUM, etc.)

c.       Founder of Global Tamil forum (GTF) which included 14 country organisations in its inauguration; this is to conduct a coordinated approach of Tamil Diaspora to engage their host countries.

d.       Regular visits to India and engage with many political parties, human rights organisations, decision makers in New Delhi and other states; (India didn’t vote against UN resolutions.). We realised the importance of India's role in resolving the ethnic conflict in the island of Sri lanka. We are the only organisation having regular engagement with BJP and many other parties in New Delhi since 2010. Even though our earlier engagement initiatives with India drew some negative criticism within the Diaspora we are able to convince most of them now, that the positive role of India to protect our people and influence Srilankan polity towards a lasting power sharing arrangement.

e.       Brought Tamilnadu political parties and civil societies to a common focus on international independent investigation. This process enabled Tamilnadu state assembly to pass consensus resolutions for international inquiry in 2013 and again in 2015.

f.        We have hosted World Tamil Conference twice inviting all major stake holders in the Diaspora and North East of Sri lanka. World Tamil conference hosted in London on November 2012 (i) called upon the member states of the United Nations to urgently set up an international independent investigation into the complete conduct of the Sri Lankan State against the Tamil Nation and specifically call for an investigation of War Crimes, Crimes against Humanity, and the Crime of Genocide against the Tamil people. (ii) urged the leaders of the international community and the global civil society to: 1) Take immediate steps to provide for space for free flow of information that would bring to light as to the ground realities prevailing in the North and East of the Island of Sri Lanka. 2) To stop decimation of the Tamil Nation by the Sri Lankan State. 3) To stop Sinhalisation of the Tamil traditional Homeland. 4) To demilitarize the Tamil People’s Homeland for the people to exercise their democratic rights free from fear of persecution. Tamil community living in many parts of the world felt the need for a united front.

g.       Working in solidarity with ANC and South African government through civil society.  

h.        EU – Withdrawal of GSP+ concession to Sri Lanka in 2010. (BTF initiated campaign with well documented advocacy work within the EU mechanism. Concerns over human rights abuses in the last stages of the war, the EU suspends Sri Lanka’s preferential trade status in February 2010.)

Many visits to US State department to promote the need for a meaningful accountability and justice process

(1)    Mass mobilisation and campaigns.

Devised, mobilised and deployed mass campaigns and demonstrations to influence the international community and decision makers.

 

a.       ‘Stop the Genocide’ campaign in 2008 - 09, to stop the war.

b.       The Call for an Independent International Investigation (III) was initiated by BTF at the Parliament square demonstration in May 2009 during the last phase of war

c.       Triple ‘I’ campaign. Calling for an International Independent Investigation for the genocide.

d.       “Unlock the concentration camps” (Key campaign) in 2009 To release the people who were kept in internment camps.

e.       BTF initiated and internationalised commemoration of the genocide onslaught against the Tamil people, marking the event “Mullivaikkal” akin to “Srebrenica” in Bosnia.

f.        “Are they alive?” publicise a comprehensive list of people who surrendered during the last phase of the war–listing the names of all who were detained or arrested, those who are still in custody (names, locations of detention centres), those who have been released, and, if released, to whom they were released to, Allowing access to the ICRC for those still in official and unofficial detention centres,

g.       Political prisoners detained during the war and held without trial should be released immediately Land grab awareness; To highlight the ongoing illegal appropriation of Tamil home land.

h.       “Boycott CHOGM” (Meeting MPs, Diplomatic manoeuvres, over 25 main stream & regional media release, working with parties & Party support groups, etc) resulted in the PM’s announcement of international independent investigation – “only country declaring its policy change and the events unfolded later”

i.         International media campaigns, providing credible evidences and witnesses to main stream media including channel 4.

j.         Campaigns calling for International isolation.

k.       Demonstrations against Mahinda, Maithiri and G L Pieris visit to UK.

Mass demonstrations, rallies and Parliament sit in protests.

l.         Internationalisation of land grab issue - Campaigns against “Land grab” in the North East of Sri lanka. Our interim report on land grab and militarisation in the north submitted to UNHRC session in June 2016 followed by a comprehensive report covering entire North East and the publication of “Proliferating Buddhist Structures in Tamil Homeland - Sowing the Seeds of Disharmony” brought the international attention and the entire Tamil stakeholders. Ensuing issues on the ground testifies the rigid State institutions unwilling to restructure itself.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள இமேயிலை நாரதர் எனக்கு தனி மடலில் அனுப்பி இருந்தார்.இது வரை காலமும் பிரிஎப் செய்தவையின் பட்டியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா தமிழர் பேரவை பல வேலைத்திட்டங்களை செய்தது, செய்துவருகின்றது என்பது உண்மைதானே.

தமிழர்களின் விடிவுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அவர்களுடன் சேர்ந்திருந்த சில சுயநல வியாபாரிகள்,  வேடதாரிகள், விளம்பரவிரும்பிகள் களங்கம் விளைவித்ததும் பலருக்குத் தெரிந்ததுதான். இதையெல்லாம் தாண்டித்தான் பயணிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்க வேண்டாம்...கிருபன் இன்னும் 20 வருடங்கள் கழித்து பிரிஎப் என்ன செய்து கொண்டு இருக்குது என்று யாராவது கேட்டால் திரும்பவும் இதைத் தான் வந்து சொல்லுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிஎப் ,உலகத்தமிழர் பேரவை,தமித்தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக்கிளை என்று ஒன்று சேர்ந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் இதன்பின்புலம் சுட்டமைப்பின் மிகமுக்கிய முடிவெடுக்கும் பிரதிநிதிகள் போல் தோன்றுகின்றது. இவர்கள் அங்கே பேசப்படும் விடயம் மேலே கறிப்பிட்ட விடயமாக அன்றி எதிர்வுரு; காலங்களில் சிறிலங்கா அரசால் கொண்டு வரப்படும் சட்டத்திருத்தத்துக்கு அதரவு கொடுக்கும் விடயமாக இருக்கப்போகின்றதா என்ற கேள்வி எழுகிறது. இப்போழுதே தங்கள் அரசியல்நகர்வுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முழு ஒத்துழைப்புத்தந்திருக்கிறார்கள் என்ற முழுப்பொய்யை சம்பந்தர் கடந்த காலங்களில் தெரிவித்திருக்கிறார். உலகத்தமிழர் பேரவை சும்த்திரனின் புகழ்பாடும் பேரவை. எல்லோலும் சேர்ந்து ஆப்படிக்கும் கூட்டமாக இது முடியும் ஆபத்து இல்லாமல் இல்லை.

Link to comment
Share on other sites

நான் என்ன செய்தேன் அல்லது செய்கின்றேன் என்பதை விட மற்றவர் செய்வதில் குறை கண்டு அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் எமது சக்தி செலவாகின்றது. ஊழல் மற்றும்முறைகேடு மனித வரலாற்றின் தொடக்க காலம் தொட்டு தொடர்ந்து வண்ணமேயுள்ளது . அதனை தகுந்த ஆதாரத்துடன் வெளிக்கொணர்வதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த செயற்பாடுகளையும் ஊழல் வில்லை கொண்டு பார்ப்பது ஒருபோதும் ஆரோக்கியமாக அமையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா 19ம் திகதி ஆச்சு அங்கு என்ன நடந்தது என்று ஒரு செய்தியையும் காணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை புதிசாய் நடந்திருக்கப் போது?...எல்லாம் பழைய பாட்டாய்த் தான் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் தமக்கு நல்ல பாதுகாப்பான சூழல் அமைந்து 
அதில் இருந்து விளம்பரம் செய்யும் எண்ணம் தவிர்த்து 
எதுவும் செய்ததில்லை.

மக்கள் நலன் பெயர்ப்பலகை 
சுய விளம்பரம் உள் நோக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசங்களில் புலிகள் பெயரில் சேர்த்த காசை, அத்தேசங்களில் பணம் சேர்த்தவர்கள் கொள்ளையடித்தது உண்மையே, நான் அறிய லண்டனில் ஊள்ள எனது நண்பர் எனக்குக்கூறிய விபரப்படி தனது பெயரில் ல்ண்டனில் வாங்கப்பட்ட வீடு ஒன்றை தான் தனது மகளுக்கு எழுதிக்கொடுத்துவிட்ட்தாகக் கூறியதாக தனக்கு நெருக்கமான தனது இன்னுமொரு நண்பர் கூஇயதாக, காலம் நேரம் வரும்போது நான் யாரிடம் காசு கொடுத்தேன் அதுக்கு என்ன நடந்தது வீடு பற்றிக் கூறிய எனது நண்பர் யார் இவைகள்பற்றிய அனைத்து விடையங்களையும் உரியவர்கள் கேதும்போது வெளிப்படுத்துவேன்

இல்லாதுவிடில் எதுவித பக்கச்சார்பில்லாது பொதுவெளியில் இவைபற்றி விவாதிக்கும்போது நான் யாருக்குக் காசுகொடுத்தேன் யார் யார் நான் வாழும் நாட்டில் புலிகள்பெயரில் காசு சேர்த்தார்கள் என்பதுபோன்ற எனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் வெளியிடுவேன்.


புலிகள் பெயரில் சேர்த்தபணத்தைக் கொள்ளையடித்துவிட்டு இப்போ வெள்ளையும் சுள்ளையுமாக திரிபவர்கள்  ****************  ****************.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/17/2016 at 0:36 PM, narathar said:

அப்படி நடக்கவேயில்லிளை என்றுநான் எங்கே எழுதி இருக்கிறேன். உங்களுக்கு எதாவது கனவில் தெரிகிறதா? இது எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் அமெரிக்காவில் இருகிறீர்கள், அமெரிக்கர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகம் செய்கிறார். ஆகவே அமெரிக்கரான ஜ்ஸ்ரின் ஒரு சிறுவர் துஸ்பிரயோகி என்பது போல் இருக்கிறது. அதற்க்குத் தான் சொல்கிறேன் எந்த ஆண்டு எந்த அமைப்பால் பணம் பெறப்பட்டது என்பதையாவது சொல்லலாம் அல்லவா? பணம் கொடுத்தவருக்கு இது கூடவா தெரியவில்லை?

//தலைப்புக்கு தொடர்பில்லையா? ஊருக்குப் போய்க் கிடைக்க வேண்டிய உதவிகள் பற்றிப் பேசும் போது பதுக்கிய சொத்துக்கள் பற்றிப் பேசா விட்டால், அறையில் இருக்கும் யானையைப் பற்றிப் பேசாது விடுவது போல ஆகும்! //

பணப் பெறப்பட்ட போது இல்லாத அமைப்பிடம் அல்லது பணம் பெறாத அமைப்பிடம் வந்து , பணம் எங்கே என்று கேட்பது தலைப்புக்க் ச்ம்பந்தம் அற்ற விடயம்.வேண்டுமென்றே புலத்தில் இயங்குபவர்கள் மீது அவதூறைப் பரப்பி அவர்களையும் செயல் அற்று இருக்கச் செய்யும் செயல்.

உங்களிடம் தகவல்கள் இருந்தால் வந்து கேட் வேண்டியது தானே? சும்ம் யாழ்.கொம்மில் இருந்து வெட்டிப் பேச்சு எதற்கு?

நாரதர்,

தலைப்பையும் வாசிக்காமல் நான் எழுதியதையும் வாசிக்காமல் கோபக் கனலாக இருக்கிறது உங்கள் பதில்!

புலம்பெயர் அமைப்புகள் கூடிப் பேசுதல் என்று இருக்கிறது தலைப்பு , அதனால் இது இந்த அறையில் இருக்கும் யானை பற்றிப் பேச நல்ல சந்தர்ப்பம் என்றே கேட்டேன். உங்கள் அமைப்பு பதுக்கியதாக நான் சொல்ல நினைக்கவும் இல்லை. பதுக்கப் பட்டது என் பணம், அல்ல! ஊருக்குச் சேர வேண்டிய பணமும் பண மூலங்களும். எனக்கு நபர்களைப் பெயரிட்டு நீதி மணி அடிக்க வேண்டிய தேவையும் இல்லை, நேரமும் இல்லை! அதனால் எனக்குப் பெயர்கள் சம்பவங்கள் தெரியாது என்று நினைத்து விட வேண்டாம். கீழே எழுஞாயிறு எழுதியிருப்பதையும் வாசியுங்கள்! இப்படி பலர் இருக்கிறோம். அதனால், உடனே நாம் தான் எங்கள் நேரத்தைச் செலவு செய்து இந்தக் கள்வர் கூட்டத்துடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது! புலம்பெயர் தமிழ் தேசிய விடயங்களில் நேரம், முயற்சி செலவழிப்பது மோட்டுத் தனம் என்ற முடிவுக்கு நான் வந்து கனகாலம்! ஒரு அமைப்பில் இருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு விமர்சனத்தை, முன்மொழிதலை defensive இல்லாமல் எதிர் கொள்ளத் தெரியவில்லை! பிறகெப்படி புலம்பெயர் தமிழரை அமைப்புகளை ஒருங்கிணைக்க உங்கள் போன்ற ஆட்களால் முடியும் என்று நம்புகிறீர்களோ தெரியவில்லை! இந்தக் கோலத்தில் உங்கள் போன்றோரை முடக்க நம் போன்றோர் செயல் படுவதாக ஒரு குற்றச்சாட்டு வேறு! உங்களின் எதை நாம் முடக்க வேணும்? உங்களிடம்  முடக்க என்ன இருக்கு? 

Link to comment
Share on other sites

//புலம்பெயர் தமிழ் தேசிய விடயங்களில் நேரம், முயற்சி செலவழிப்பது மோட்டுத் தனம் என்ற முடிவுக்கு நான் வந்து கனகாலம்! //

அப்படியானால் யாழ்.கொம்மில்  ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய விடயத்தில்நேரம் செலவழிகிறீர்கள். உங்கள் சொந்ட் வேலையைப் பார்க்க வேண்டியது தானே?

எந்த ஆதாரமும் தகவலும் இன்றி பொழுது போக எழுதுவது எதற்காக? கோபம் வருவது இயல்ப் .எதுவுமே செய்யாது சொந்த வேலைகளாஇப் பார்த்துக் கொண்டு இப்படி எழுதுவது எத்தகையநியாயம்? புலிகளின் பெயரில் சேர்த்த பணம் யார் என்பதை எழுதுவதை விட்டு விட்டு, எதாவது செயற்பாடுகளைஷ் ஷெய்பவர்கள் தான் அதற்க்கும் பதில் சொல்ல வேண்Dஉம் என்பது எத்தகையநியாயம்? புலிகள் இருக்கும் போது அவர்களின் முகவர்களாக ப்ணம் சேர்த்தவர்கள் அதற்க்கும் பொறுப்பக இருந்தவர்களைப் பார்த்துக் கேத்க வேண்டிய கேள்வி. இன்று புலத்தில் இயங்கும் பல அமைப்புக்களில் இயங்கும் பலரும் எந்தப் பொறுப்பிலும் இருக்க வில்லை. பணம் உழைத்தவர்கள் உங்க்ளை மாத்ரி சொந்த வேலைகளாஇக் கவனைக்கப் போய்விட்டர்கள். மக்கள் மீதும் தமிழ்த் தேசிய விடுதலை மீதும் அவாக் கொண்டவர்கள் மாத்திரமே தற்பொதும் செயர்படுகிறார்கள்.

9 hours ago, Elugnajiru said:

புலம்பெயர் தேசங்களில் புலிகள் பெயரில் சேர்த்த காசை, அத்தேசங்களில் பணம் சேர்த்தவர்கள் கொள்ளையடித்தது உண்மையே, நான் அறிய லண்டனில் ஊள்ள எனது நண்பர் எனக்குக்கூறிய விபரப்படி தனது பெயரில் ல்ண்டனில் வாங்கப்பட்ட வீடு ஒன்றை தான் தனது மகளுக்கு எழுதிக்கொடுத்துவிட்ட்தாகக் கூறியதாக தனக்கு நெருக்கமான தனது இன்னுமொரு நண்பர் கூஇயதாக, காலம் நேரம் வரும்போது நான் யாரிடம் காசு கொடுத்தேன் அதுக்கு என்ன நடந்தது வீடு பற்றிக் கூறிய எனது நண்பர் யார் இவைகள்பற்றிய அனைத்து விடையங்களையும் உரியவர்கள் கேதும்போது வெளிப்படுத்துவேன்

இல்லாதுவிடில் எதுவித பக்கச்சார்பில்லாது பொதுவெளியில் இவைபற்றி விவாதிக்கும்போது நான் யாருக்குக் காசுகொடுத்தேன் யார் யார் நான் வாழும் நாட்டில் புலிகள்பெயரில் காசு சேர்த்தார்கள் என்பதுபோன்ற எனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் வெளியிடுவேன்.


புலிகள் பெயரில் சேர்த்தபணத்தைக் கொள்ளையடித்துவிட்டு இப்போ வெள்ளையும் சுள்ளையுமாக திரிபவர்கள்  ****************  ****************.

 

 

 

 

 

ஏன் இப்பொதே இங்கேயே வெளியிட வேண்டியது தானே? இதற்க்கு ஏன் இன்னும் காலம் பார்த்துக் கொண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.