Jump to content

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழினி said:

ஒரு வரை பார்த்தவுடன் அழகிப்பட்டத்தை தூக்கி கொடுக்கமாட்டார்கள் சுமே அக்கா. பல சுற்றுக்கள் வைத்து அதிலும் இறுதியில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து நடுவர்களது எதிர்பார்ப்பை யாரு பூர்த்தி செய்பவர்களோ அவர்களைத்தான் தெரிவு செய்வார்கள்.

இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன். தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பெண் என்பதற்காக என்று இல்லை யாராக இருந்தாலும் என் பதில் இப்படித்தான் இருந்திருக்கும்.

தமிழினி.... சொல்வது சரி.
அழகிப் போட்டி என்பது.... புற  அழகை மட்டுமல்ல,
பொது அறிவு,  அரசியல், அவரின்   புத்திசாலித்தனமான பதில்கள்...  போன்றவற்ரையும்,  
கருத்தில் கொண்டு  புள்ளிகளின் அடிப்படையில்,  தெரிந்து எடுப்பார்கள்.

ஆணழகன் போட்டிக்கு மட்டுமே.....  தலைக்குள், ஒன்றும் இல்லா  விட்டாலும்,
"மசில்ஸ்" மட்டும் இருந்தால், பரிசு கிடைக்கும். :grin:

126570_o.gif   f509f0fab0dcb6bf875aecab1048ea8e.jpg

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ பிரான்சில் உள்ள வேற்று நாட்டுக்காரர் சேர்ந்து நடத்தியது மாதிரி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

ஒவ்வொரு போட்டியை நடத்துபவர்களும் தங்களது போட்டிக்கு என்று சில selection criteria ஐ முதலில் வகுத்துவிட்டுதான் போட்டியை தொடங்குவார்கள். அந்தப் போட்டியில் பங்குபற்றும் எல்லோரும் அவர்களது selection criteria கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று ஒப்புதல் அளித்த பிறகுதான் போட்டியில் பங்குபற்ற முடியும். பெரும்பாலான  selection criteria ல் "நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது" என்ற வசனம் இருக்கும். அவர்களது  selection criteria ஐ முழுவதுமாக படிக்காமல் அவர்களது தெரிவைப் பற்றி விமர்சனம் செய்வது நல்லதல்ல.

உதாரணமாக Miss World Singapore Beauty Pageant 2014 selection criteria கீழே உள்ளவாறு இருக்கின்றது,

RULES & CRITERIA

Terms & Conditions

  1. Miss World Singapore Beauty Pageant 2014 (hereinafter referred to as the “Contest”) is organized by Limelite Management (hereinafter referred to as the “the Organizer”). These Terms and Conditions shall apply to all stages of the Contest.
  2. The Contestant must complete the Organizer’s Miss World Singapore Beauty Pageant 2014 Official Contestant Entry Form and attend an interview which shall be held on the day of application or at any time to be determined by the Organizer and at a venue to be determined by the Organizer. A copy of the Contestant’s Passport or Certified Birth Certificate must be attached to the Contestant Form. Original documents must be presented for verification. The Organizer reserves the right to reject any application that fails to satisfy the aforesaid requirements.
  3. The Contestant shall be of good moral character and possess charm, poise, and personality and have beauty of face and figure.
  4. The Contestant shall also have the ability to show compassion and intelligence and speak intelligently in public places.
  5. The Contestant shall be a person whose background is not likely to bring into disrepute/negative controversy to the Miss World SingaporeBeauty Pageant 2014 or the Miss World Title.
  6. Closing date for applications is August 24th, 2014.
  7. The Contestant warrants that her performances shall not infringe the rights (including copyrights) of or defame or embarrass any person, firm or company.
  8. The Contest is open to all single natural born female citizens of Singapore who shall be not less than 17 years of age or not more than 24 years and 364 days of age on the date of the Miss World Final in the relevant year and usually uses the prefix “Miss” before her name. The minimum height requirement is 5 feet 7 inches tall.
  9. The Contestant must never have been through any ceremony either valid or invalid, and whether civil, religious or tribal, which is recognized as a marriage ceremony in any part of the world and has never given birth to a child.
  10. Contestants below 18 years of age are required to obtain their parent’s/legal guardian’s consent on the Official Contestant Entry Form.
  11. The Contestant warrants that she is not representing or has not represented Singapore in any international beauty competition/contest/pageant after winning any local and/or international beauty competition/contest/pageant.
  12. The Contestant warrants that she has not been charged or convicted in any court of law in the Singapore or any country.
  13. The Contestant warrants that she is not a fugitive nor is she wanted by any local or international law enforcement agency.
  14. The Contestant agrees that the Organizer shall have the exclusive right to take photographs, record or otherwise reproduce all or any part of her performances or other appearances in connection with the Contest. The Contestant hereby consents and agrees to the Organizer to record her performance(s) at all stages of the Contest, including the interview session, whether such recording be audio, audio-visual or in the form of photographs. This further acknowledges that the Organizer retains the right to edit and to telecast any recordings made. The Contestant hereby assigns to the Organizer absolutely, all vested, contingent and future rights in her performances and the Organizer shall own the sole and exclusive rights to such performances. The Contestant further agrees to complete any formalities or sign any documents necessary to perfect this assignment/engagement.
  15. By participating in the Contest, the Contestant irrevocably and unconditionally grants to the Organizer all consents and waivers necessary for the Organizer to record and use her performances, in any manner whatsoever and in any part of the world as the Organizer shall in its sole discretion deem fit. The Contestant acknowledges that the Organizer shall be at liberty to publish and otherwise use any recording made by the Organizer, including without limitation audio recordings, visual recordings and photographs, for the promotion and publicity of the Contest.
  16. The selection and number of judges at each stage of the Contest shall be at the Organizer’s sole discretion and the judges’ decision at all stages of the Contest is final. No inquiries, appeals, verbal or written, shall be entertained. The Contestant shall accept and abide by any and all decisions made by the Organizer the panel of judges concerning, without limitation, decisions relating to the Contest, interviews with the contestant, the award of prizes (if any) and/or artist contracts (if any) and the division of prizes (if any) in the event of a tie.
  17. The Organizer shall provide a commensurate consequence to any Contestant who withdraws, for any reason whatsoever, from any stage of the Contest. –once sashed. Legal action
  18. In the event the Organizer deems it necessary to re-record any part of any round of the Contest, the Contestant agrees to be prepared to perform again for re-assessment.
  19. While participating in the Contest, the Contestant shall not, without the prior written consent of the Organizer, enter into any agreement with or participate in any other program produced by any person/company in the business of producing, transmitting or exhibiting programs for or on television/radio/print/web locally and internationally.
  20. The Contestant shall make full and honest disclosure of information as requested in the Official Contestant Entry Form. The application shall be accompanied by recent 3 copies of 5R colored photograph: One (1) Close-up Facial Shot (taken without make-up and with hair off the face) and Two (2) full-length shot [Swimwear/Casual/Cultural/Evening]. All photographs submitted shall be the property of the Organizer who may, without reference to any contestant, use such photographs for any reasonable purpose or publicity.
  21. All information submitted in the Official Contestant Entry Form shall be deemed to be current. In the event of any change of such details, the Contestant shall notify the Organizer immediately. The Organizer shall be under no liability whatsoever to the Contestant or her personal representatives, in respect to any loss, damage or injury to life or property sustained by the Contestant at any stage of the Contest, unless such loss, damage or injury is caused by the Organizer’s gross negligence.
  22. Contestants who fail to attend sponsors’ visits, training sessions, rehearsals, fashion shows, photo-shoots, hair and grooming sessions, recording sessions, coronation night or other special events related to the Contest shall be disqualified if the reasons for such absence are found to be unacceptable by the Organizer. The Organizer reserves the right to provide further consequence to such failure.
  23. The Contestant shall at all times comply strictly with the Organizer’s specifications/requirements (whether oral or written) as to the Contestant’s appearance, behaviour, skills, attire and/or accessories. A failure to meet such specifications/requirements shall result in disqualification from the Contest.
  24. For the avoidance of doubt, the Organizer reserves the right to disqualify any Contestant from the Contest on the grounds of undesirable conduct and/or appearance.
  25. The Contestant shall not, without the prior written consent of the Organizer, speak to the press or other media nor give any interviews or comments relating to the Contest, the Contestant herself or other Contestants nor disclose any information whatsoever relating to the Miss World Singapore Beauty Pageant 2014 activities and the Organizer.
  26. The Organizer reserves the right to substitute, add to or alter any item on the list of prizes offered before the Finals of the Contest. All prizes won by the Contestant during the Contest shall not be transferable or exchangeable for cash.
  27. Non-compliance with or breach of one or any of these Terms and Conditions shall immediately disqualify the Contestant from further participation at any stage of the Contest, including the international contest and any cash and prizes won shall be forfeited.
  28. The Contestant warrants that she is free to enter, participate and perform in the Contest, including the international Contest and is under no restriction, limitation or disability (contractual or otherwise) to do so.
  29. No Contestant shall at any time during the Contest commercially exploit or aid the commercial exploitation of her participation in the Contest in any way whatsoever, without the consent of the Organizer.
  30. There shall be no claims against the Organizer, in the event the Contest is annulled, cancelled or postponed by circumstances beyond the reasonable control of the Organizer.
  31. The Organizer reserves the right to amend or vary any of these Terms and Conditions without prior notice to any Contestant.
  32. The chosen title holders including the 1st, 2nd, and Special Categories winners will be contracted to Limelite Management during their reign from the date and night of the 13th September 2014 at One Farrer Hotel  to 12 months or until the next contest is held, whichever comes first. A separate contract of agreement will be issued and signed upon winning the title.
  33. All Contestants, by participating in the Contest, agree to be bound by these Terms and Conditions.
  34. These Terms and Conditions shall be governed by and construed in accordance with the laws of the Singapore as well as in accordance with the Miss World Organization Specific Terms & Conditions.

http://www.missworldsingapore.com/rules-criteria/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாய் ஒரு பாட்டுப் போட்டியில் பங்கு பற்றுவதற்கு ஒருவருக்கு முக்கியமாக நல்ல குரல் வளம் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம்...சாதரண ஒரு பெண்ணை யூனியிலோ அல்லது வீதியிலோ பார்த்து கொமண்ட் அடிக்க்கிறதிக்கும்,ஒரு போட்டியில் பங்கு பற்றின பெண்ணை விமர்ச்சிக்கிறதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...சாதரண வாழ்க்கையில ஒருவருக்கு பிடித்த பெண் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டும் என்று இல்லை.ஆனால் இது அப்படி இல்லை ஒரு போட்டி

சும்மா சாதரணமாய் சொல்லப் போனால் அந்தப் பெண் அழகி,அழகில்லை என்று சொல்லிட்டுப் போகலாம். அழகிப் போட்டி என்று வரேக்குள்ள அந்தப் பட்டத்தை பெறக் கூடியளவிற்கு அந்தப் பெண் அழகில்லை என்பதே என் கருத்து...அந்தப் போட்டியில் பங்கு பற்றிய மற்றைய போட்டியாளர்கள் இவவை விட ரசிக்க முடியாதவர்களாய்த் தான் இருப்பார்கள்.

மற்றப்படி தமிழினி, அண்ண்ர்,சேர்வயர் சொன்னதெல்லாம் நானும் கேளவிப்பட்டுத் தான் இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஓபாமாவுக்கு அமெரிக்க அதிபர் தேரதலில் வென்றமைக்காக சமாதானத்திற்கான நோபல் பரிசே கிடைத்து. ஓர் குறிச்சியில் நடந்த அழகுராணி போட்டி முடிவுக்கு இவ்வளவு குழம்பலாமா? இங்கு கனடாவிலும் அடிக்கடி பல அழகுராணி போட்டிகள் நடைபெறும். இவை பற்றி முன்பும் இங்கு கருத்தாடல் செய்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சாதரணமாய் ஒரு பாட்டுப் போட்டியில் பங்கு பற்றுவதற்கு ஒருவருக்கு முக்கியமாக நல்ல குரல் வளம் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம்...சாதரண ஒரு பெண்ணை யூனியிலோ அல்லது வீதியிலோ பார்த்து கொமண்ட் அடிக்க்கிறதிக்கும்,ஒரு போட்டியில் பங்கு பற்றின பெண்ணை விமர்ச்சிக்கிறதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...சாதரண வாழ்க்கையில ஒருவருக்கு பிடித்த பெண் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டும் என்று இல்லை.ஆனால் இது அப்படி இல்லை ஒரு போட்டி

சும்மா சாதரணமாய் சொல்லப் போனால் அந்தப் பெண் அழகி,அழகில்லை என்று சொல்லிட்டுப் போகலாம். அழகிப் போட்டி என்று வரேக்குள்ள அந்தப் பட்டத்தை பெறக் கூடியளவிற்கு அந்தப் பெண் அழகில்லை என்பதே என் கருத்து...அந்தப் போட்டியில் பங்கு பற்றிய மற்றைய போட்டியாளர்கள் இவவை விட ரசிக்க முடியாதவர்களாய்த் தான் இருப்பார்கள்.

மற்றப்படி தமிழினி, அண்ண்ர்,சேர்வயர் சொன்னதெல்லாம் நானும் கேளவிப்பட்டுத் தான் இருக்கிறேன்.

நான் போட்ட பச்சை ..சர்ச்சை வருமோ , இல்லையோ, என் மனதில் பட்டத்தை அப்படியே சொல்வேன் என்கிற உங்கள் மனப் பங்கு ... பல இடங்களில் பொருந்தா விட்டாலும் இங்கே பொருந்துகின்றது...
"பிரான்சில் அழகிப் போட்டி" என்ற உடன் எல்லார் மனதிலும் ஒரு வனப்பு மிகுந்த அழகு தேவதை  கூட்டம் தான் மனதில் தோன்றுகிறது. அப்படி பார்க்கும் இந்த போட்டி ஒரு குறிப்பிட்ட சின்ன சமூக குழுவுக்குள்  அல்லது கட்டமைப்புக்குள் நடந்திருக்கும் போல் தான் தெரிகிறது. 
அவர் அழகா, அழகில்லையா என்பது பார்ப்பவர் கண்களை பொறுத்தது.. (Beauty is in the Eye of the beholder )
இங்கே கூட இப்படி பல தமிழ் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் (பானைக்குள் இருப்பது தானே அகப்பையில் வரும்... அதுபோல கலந்து கொண்ட ஒரு சொச்ச பேரில் இவர் அழகு, அறிவு, ஆற்றல் வெளிப்படுத்தி இருப்பார்.

Now I am also confused....  Is she Pretty or Not!!!

Link to comment
Share on other sites

ஃபிரான்சில் உள்ள 20 பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாசி 11, 2017 இல் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்களாம்.. :unsure:

http://misselegancefrance.wixsite.com/contests/finale

At the beginning of February 2017, the twenty regional misses will be received for a week at the Forges estate of the group Partouche in Normandy, they will enjoy the casino, the golf but also the SPA and many surprises planned during this stay.

It is also during this week that the choreographer of the committee, Mrs. Anna Neocel Dutreich, that we saw on stage in musicals such as LE ROI LION or MADIBA, will teach them choreographies of Different tables of the final. Once the big day arrives (Saturday 11 February 2017), candidates for the title of Miss Elégance FRANCE 2017 will take the direction of the Espace de Forges, where the final will take place.
(The following information has not been translated.):
They will be put in beauty by the students of the schools of the group Silvya Terrade.

The happy one elected in addition to a string of gifts, will have the opportunity to participate in one of the 5 international competitions of the Miss Elégance FRANCE committee.

ஆகவே இப்போதைக்கு இவ மிஸ். லா சப்பலா இருக்கலாம்.. :D: tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இசைக்கலைஞன் said:

நன்றி இசை லாசப்பில் என்றால் விசுகர், சுவியர்  நடுவர்களாக போயிருப்பாங்களோ

சுமேரியர் , ரதி என்பவர்கள் கடும் எரிச்சலுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது  ஏனோ  

நடுவர்களின் மனதை பொறுத்தே தீர்ப்பு ஆனாலும் அவருடைய செயற்பாடுகளையும் சேர்த்து தானே அதில் அவர் மற்றவர்களை விட முன்னிலையில் இருக்கலாம்  அழகு என்பது  அழகாகவே இருக்க வேண்டும் என்ற நினைப்போ 

பிச்சைக்காரனுக்கு பிச்சை கொடுக்காத பணக்காரனை விட பிச்சைக்காரனுக்கு  ஒரு ரூபா கொடுத்து விட்டு போகும்  கூலியாள் அழகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் அவருடைய படம் 

15492499_1383685054975493_88895675007570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

இதுவும் அவருடைய படம் 

15492499_1383685054975493_88895675007570

என்ன முனி பிரான்ஸ் பக்கம் வார பிளானோ.......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

என்ன முனி பிரான்ஸ் பக்கம் வார பிளானோ.......?

அடியேனுக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை இல்லை

  கனபேர் கடுப்பாக வேண்டும் ஹாஹாஹா MEERAA

15337386_1308320442542885_20256746212712

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நன்றி இசை லாசப்பில் என்றால் விசுகர், சுவியர்  நடுவர்களாக போயிருப்பாங்களோ

சுமேரியர் , ரதி என்பவர்கள் கடும் எரிச்சலுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது  ஏனோ  

நடுவர்களின் மனதை பொறுத்தே தீர்ப்பு ஆனாலும் அவருடைய செயற்பாடுகளையும் சேர்த்து தானே அதில் அவர் மற்றவர்களை விட முன்னிலையில் இருக்கலாம்  அழகு என்பது  அழகாகவே இருக்க வேண்டும் என்ற நினைப்போ 

பிச்சைக்காரனுக்கு பிச்சை கொடுக்காத பணக்காரனை விட பிச்சைக்காரனுக்கு  ஒரு ரூபா கொடுத்து விட்டு போகும்  கூலியாள் அழகு 

சீ

நாங்க போயிருந்தா

இவா எப்படி முன்னுக்கு வந்திருப்பா....

தமிழிச்சி என்று தெரிந்தவுடனேயே அவுட்

தமிழேண்டா....

Link to comment
Share on other sites

3 hours ago, முனிவர் ஜீ said:

முனி.. மேலும் அவர்களின் இணைய தளத்தின் விலாசத்தை உற்று நோக்கினால் அதி wixsite என்று வருகிறது. இது online இல் இணையத்தளத்தை தயாரித்துத் தரும் நிறுவனம் அல்லவா? ஆகவே இது ஒரு ஆரம்ப முயற்சி என்றுதான் தோன்றுகிறது. :unsure: இருந்தாலும் வெற்றிபெற்ற தமிழ் நங்கைக்கு வாழ்த்துகள்..! :109_vulcan:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது எங்கள் ரத்தம் உலக அழகியா..... சந்தர்ப்பமே இல்லையே ...tw_blush:
இருந்தாலும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே தமிழர்களாகிய எமக்கு குணம் உண்டு எம்மவர்கள் ஏதாவது சாதித்து விட் டால் அதனை பாராட்டுவதற்கு பதிலாக பரிகசிப்பது அல்லது நம்ப மறுப்பது ...... இதையே வேறு இனத்தவர் செய்துவிட் டால் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது ...... இந்த நிலைமை என்று மாறுகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு கிட்டும் . 

Link to comment
Share on other sites

57 minutes ago, தமிழரசு said:

எப்பவுமே தமிழர்களாகிய எமக்கு குணம் உண்டு எம்மவர்கள் ஏதாவது சாதித்து விட் டால் அதனை பாராட்டுவதற்கு பதிலாக பரிகசிப்பது அல்லது நம்ப மறுப்பது ...... இதையே வேறு இனத்தவர் செய்துவிட் டால் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது ...... இந்த நிலைமை என்று மாறுகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு கிட்டும் . 

தமிழரசு.. இந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துப் போடாதையுங்கோ.. tw_blush: இந்தத் தமிழச்சி வென்றது எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் அதை ஊடகங்கள் தெவைக்கு அதிகமாக ஊதிப் பெருப்பித்துவிட்டதாகவே உணர்கிறேன். tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சீ

நாங்க போயிருந்தா

இவா எப்படி முன்னுக்கு வந்திருப்பா....

தமிழிச்சி என்று தெரிந்தவுடனேயே அவுட்

தமிழேண்டா....

அண்ணே நெஞ்ச தொட்டுடீங்க தமிழண்டா  

2 hours ago, தமிழரசு said:

எப்பவுமே தமிழர்களாகிய எமக்கு குணம் உண்டு எம்மவர்கள் ஏதாவது சாதித்து விட் டால் அதனை பாராட்டுவதற்கு பதிலாக பரிகசிப்பது அல்லது நம்ப மறுப்பது ...... இதையே வேறு இனத்தவர் செய்துவிட் டால் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது ...... இந்த நிலைமை என்று மாறுகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு கிட்டும் . 

உடன் படுகிறேன்  பச்சை முடிந்து விட்டது அண்ணே  இது உன்மை 

3 hours ago, இசைக்கலைஞன் said:

முனி.. மேலும் அவர்களின் இணைய தளத்தின் விலாசத்தை உற்று நோக்கினால் அதி wixsite என்று வருகிறது. இது online இல் இணையத்தளத்தை தயாரித்துத் தரும் நிறுவனம் அல்லவா? ஆகவே இது ஒரு ஆரம்ப முயற்சி என்றுதான் தோன்றுகிறது. :unsure: இருந்தாலும் வெற்றிபெற்ற தமிழ் நங்கைக்கு வாழ்த்துகள்..! :109_vulcan:

வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இசைக்கலைஞன் said:

ஃபிரான்சில் உள்ள 20 பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாசி 11, 2017 இல் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்களாம்.. :unsure:

http://misselegancefrance.wixsite.com/contests/finale

At the beginning of February 2017, the twenty regional misses will be received for a week at the Forges estate of the group Partouche in Normandy, they will enjoy the casino, the golf but also the SPA and many surprises planned during this stay.

It is also during this week that the choreographer of the committee, Mrs. Anna Neocel Dutreich, that we saw on stage in musicals such as LE ROI LION or MADIBA, will teach them choreographies of Different tables of the final. Once the big day arrives (Saturday 11 February 2017), candidates for the title of Miss Elégance FRANCE 2017 will take the direction of the Espace de Forges, where the final will take place.
(The following information has not been translated.):
They will be put in beauty by the students of the schools of the group Silvya Terrade.

The happy one elected in addition to a string of gifts, will have the opportunity to participate in one of the 5 international competitions of the Miss Elégance FRANCE committee.

ஆகவே இப்போதைக்கு இவ மிஸ். லா சப்பலா இருக்கலாம்.. :D: tw_anguished:

உண்மை இதுவாக இருக்க எதோ உலக அழகியில் இப்பெண் தெரிவானதுபோல் சிலர் குதிக்கிறார்கள்.

3 hours ago, தமிழரசு said:

எப்பவுமே தமிழர்களாகிய எமக்கு குணம் உண்டு எம்மவர்கள் ஏதாவது சாதித்து விட் டால் அதனை பாராட்டுவதற்கு பதிலாக பரிகசிப்பது அல்லது நம்ப மறுப்பது ...... இதையே வேறு இனத்தவர் செய்துவிட் டால் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது ...... இந்த நிலைமை என்று மாறுகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு கிட்டும் . 

எம்மவர்கள் என்றதும் சரியோ பிழையோ என்றுகூடப் பார்க்காமல் ஆகா ஓகோ என்று மற்றவர்களுக்காகப் புளுகுவதிலோ புகழ்வதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. என்மனதில் பட்டத்தை எழுதுவதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.

6 hours ago, விசுகு said:

சீ

நாங்க போயிருந்தா

இவா எப்படி முன்னுக்கு வந்திருப்பா....

தமிழிச்சி என்று தெரிந்தவுடனேயே அவுட்

தமிழேண்டா....

இதை விட்டால் உங்களுக்கு என்ன சொல்ல முடியும்

7 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி இசை லாசப்பில் என்றால் விசுகர், சுவியர்  நடுவர்களாக போயிருப்பாங்களோ

சுமேரியர் , ரதி என்பவர்கள் கடும் எரிச்சலுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது  ஏனோ  

நடுவர்களின் மனதை பொறுத்தே தீர்ப்பு ஆனாலும் அவருடைய செயற்பாடுகளையும் சேர்த்து தானே அதில் அவர் மற்றவர்களை விட முன்னிலையில் இருக்கலாம்  அழகு என்பது  அழகாகவே இருக்க வேண்டும் என்ற நினைப்போ 

பிச்சைக்காரனுக்கு பிச்சை கொடுக்காத பணக்காரனை விட பிச்சைக்காரனுக்கு  ஒரு ரூபா கொடுத்து விட்டு போகும்  கூலியாள் அழகு 

அழகுப் போட்டியில் போட்டியிடும் ஒரு பெண் எல்லாத் திறமைகளும் கொண்டிருந்து முக அழகு எதுவுமே இல்லை என்றால் முதலாம் இடம் கொடுத்து விடுவார்களா என்ன ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இதுவும் அவருடைய படம் 

15492499_1383685054975493_88895675007570

தொடர்ந்து அவரின் படங்களை போடுங்கோ முனிவர்.....! நான் எப்படியும் விசுகரை சமாளித்து இவவை பாஸாக்கி விடுகிறேன்.....யாழ்களப் பெண் தெய்வங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சாலும் இவர் மேடையேறி குவாக் வாக் பண்ணுவதை எவராலும் தடுக்க முடியாது....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

இதுவும் அவருடைய படம் 

15492499_1383685054975493_88895675007570

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதை விட்டால் உங்களுக்கு என்ன சொல்ல முடியும்

இந்த பொண்ணுக்கு என்ன குறை???

அழகியலை தெரிவதில்

 ரசிப்பதில் பிராஞ்சு நாட்டை விட அதிகம் தெரிந்தவரோ தாங்கள்???

Link to comment
Share on other sites

8 hours ago, முனிவர் ஜீ said:

இதுவும் அவருடைய படம் 

15492499_1383685054975493_88895675007570

ஆமா இது சந்திரமுகி படத்தில வாற ஜோதிகாதானே!
(எதோ நம்மால முடிந்தது இவ்வளவு எண்ணெய்தான் - திரி பத்திக்கிட்டா சரி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ பிகர் சூப்பர் இல்லையா?

இங்கே கொஞ்சப் பேர் இருக்கினம் தாங்கள் மட்டும் தான் தமிழர்களாம்.அவர்கள் தமிழர்கள் செய்யும் எல்லாத்தும் முதலில் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிப்பார்களாம்...பிறகு அவர்கள் செய்வது கொஞ்சம் பிழை என்டவுடன் அவர்களுக்காக சலாப்ப பார்ப்பார்கள்.முற்றாக அவர்கள் பிழை என்று நிறுவியவுடன் அவர்களை திட்டோ திட்டென்று திட்டுவார்கள்...இவர்கள் இப்படி எழுதிய எத்தனை கருத்துக்கள் இந்த யாழில் இருக்கு.

முனிவர்ஜீ அந்த பெண் வென்டாலும் சரி தோத்தாலும் சரி எனக்கு கவலையோ சந்தோசமோ இல்லை. இங்கிருக்கும் மற்ற்வர்களை மாதிரி ஒப்புக்கு என்னால் கருத்து எழுத முடியாது...நாளைக்கே அந்தப் பெண் போய் மைத்திரிக்கு கை கொடுத்தால் இங்கு உள்ள தேசியவாதிகள் எப்படி கருத்து எழுதுவார்கள் என்று தெரிந்தது தானே!

தமிழன் என்று சொல்லும் போது அதவும் ஈழத் தமிழனுக்கு என்று சிறப்பான தகுதி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

இனி மேலும் இந்த உப்புசப்பற்ற திரியில் மினக்கெட நேரமில்லை...நன்றி.வணக்கம்

Link to comment
Share on other sites

அழகு என்பது என்னைப் பொறுத்தவரையில் மனதுதான்.

இல்லாவிடின் எல்லாருமே சினேகாவிற்கும், திரிசாவிற்கும் பின்னால் சுத்தி இருப்பார்கள்.

அந்த அழகை உடல் கட்டமைப்புதான் முடிவெடுக்கும் என்றால் அதற்கு இவர் தகுதியா என்பது கேள்விக்குறியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில இவதான் அழகியெண்டா?:rolleyes: ஏத்துக்கொள்ளவேண்டியதுதான்.tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தமிழிச்சியின்  அழகை ரசித்து, பரிசு கொடுத்த... பிரான்ஸ் நாட்டு நடுவர்களுக்கு நன்றி.
நடுவர்களின்... தீர்ப்பை,  விமர்சிக்கும்...  ஆட்களுக்கு,  
நாலு சவுக்கடியும், ஐயாயிரம் ரூபாய் தண்டப்  பணமும்  அறவிடப் படுகின்றது.
இதனை கட்ட த்  தவறினால், பதினெட்டுப் பட்டி... ஐரோப்பிய யூனியனியலிருந்து  விலக்கி வைக்கப் படுவார்கள்.  

 - ஜேர்மன்  ஆலமரத்து  நாட்டாண்மை -  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.