தமிழரசு

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

Recommended Posts

பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

miss-france-131216-seithy%20(1).jpg

miss-france-131216-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

Share this post

Link to post
Share on other sites

 செல்வி சபறினா சர்வதேச அழகியாகவும் வலம்வர வாழ்த்துக்கள்....! tw_blush:

Share this post

Link to post
Share on other sites

வாழ்ததுக்கள் செல்வி. சபிறீனா. 

Share this post

Link to post
Share on other sites

யாரு செலக்ட் பண்ணினது?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, ரதி said:

யாரு செலக்ட் பண்ணினது?

நடுவர் அலலது நடுவர்கள்

Share this post

Link to post
Share on other sites

பிரெஞ்காரருக்கு வடிவாய் கண் தெரியுமோ என்று எனக்கு சந்தேகமாயிருக்கு

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

என்ன இப்படி சொல்லிட்டீங்கள்....! அவர்கள் நல்ல தெளிவாய் இருந்ததால்தான் ஒரு பிரெஞ்ச்சுக் காரியையும் செலக்ட் பண்ணவில்லை....! tw_blush:

Share this post

Link to post
Share on other sites

தேவலோக அழகு ராணிக்கு பூலோக அழகு ராணியை பார்ததால் ஒரு இளககாரம் தான்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

பரிசுத் தொகை கஞ்சத்தனமாக இருக்கு.Miss-Elegante-France04.jpg?resize=600,40

Edited by கிருபன்

Share this post

Link to post
Share on other sites

ஆரோ மாறிக் குடுத்திட்டான்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அழகியை தெரிவு செய்வது அவர்கள் வெளி அழகை மட்டும் பார்த்தல்ல. அவர்களது  திறமை - பொறுமை -அன்பு - புரிதல்- தாழ்மை - அடக்கம்- நகைச்சுவை உணர்வு மற்றும் அவர்களது குறிக்கோள் என பலவற்றை பார்த்து தான் தெரிவு செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.

வாழ்த்துக்கள் சபிறீனா!!!

Edited by தமிழினி
 • Like 5

Share this post

Link to post
Share on other sites

இங்கு கருத்தெளிய பெண்கள் உண்மையில் பெண்கள் தான் என்று உறுதிப் படித்தியுள்ளார்கள்.:)

 • Like 7

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, தமிழினி said:

அழகியை தெரிவு செய்வது அவர்கள் வெளி அழகை மட்டும் பார்த்தல்ல. அவர்களது  திறமை - பொறுமை -அன்பு - புரிதல்- தாழ்மை - அடக்கம்- நகைச்சுவை உணர்வு மற்றும் அவர்களது குறிக்கோள் என பலவற்றை பார்த்து தான் தெரிவு செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஒருவரை ஒரு நாள் பார்த்தால் அவர்கள் குணங்கள் நடுவர்களுக்குப் புரிந்துவிடுமா தமிழினி. தமிழ் பெண் என்பதனால் எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என்று எதிர்பார்க்கிறீர்களோ ??

4 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கு கருத்தெளிய பெண்கள் உண்மையில் பெண்கள் தான் என்று உறுதிப் படித்தியுள்ளார்கள்.:)

ஆண்களும் கருத்து எழுதாவிட்டாலும் ஆண்கள் தான் என்று இந்தத் திரியில் நிரூபிப்பார்கள் பாருங்கள் :14_relaxed:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவரை ஒரு நாள் பார்த்தால் அவர்கள் குணங்கள் நடுவர்களுக்குப் புரிந்துவிடுமா தமிழினி. தமிழ் பெண் என்பதனால் எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என்று எதிர்பார்க்கிறீர்களோ ??

ஒரு வரை பார்த்தவுடன் அழகிப்பட்டத்தை தூக்கி கொடுக்கமாட்டார்கள் சுமே அக்கா. பல சுற்றுக்கள் வைத்து அதிலும் இறுதியில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து நடுவர்களது எதிர்பார்ப்பை யாரு பூர்த்தி செய்பவர்களோ அவர்களைத்தான் தெரிவு செய்வார்கள்.

இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன். தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பெண் என்பதற்காக என்று இல்லை யாராக இருந்தாலும் என் பதில் இப்படித்தான் இருந்திருக்கும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

//தேவலோக அழகு ராணிக்கு பூலோக அழகு ராணியை பார்ததால் ஒரு இளககாரம் தான்.//

துல்பன் இப்படி ஒரு கருத்தை நான் எதிர் பார்த்தேன் ஆனால் உங்களிடம் இருந்து இல்லை.சேம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவரை ஒரு நாள் பார்த்தால் அவர்கள் குணங்கள் நடுவர்களுக்குப் புரிந்துவிடுமா தமிழினி. தமிழ் பெண் என்பதனால் எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என்று எதிர்பார்க்கிறீர்களோ ??

ஆண்களும் கருத்து எழுதாவிட்டாலும் ஆண்கள் தான் என்று இந்தத் திரியில் நிரூபிப்பார்கள் பாருங்கள் :14_relaxed:

ஒரே ஒரு கோணத்தில் மட்டும் எடுத்த ஒரு படத்தை மட்டும் பார்த்துவிட்டு 
நீங்கள் இவளவு முடிவாக ஒரு முடிவை எட்டும்போது ....

பேசவிட்டு ...
நடக்கவிட்டு ...
கேள்விகளை தொடுத்து ...

அவர்கள் அந்த முடிவை எட்ட முடியாதா ? 

ஒரு அலரி பூவை பார்க்கும்போது அதன் அழகை ரசிக்க தெரிய வேண்டும்.
இதென்ன பூ ரோஜா பூ இன்னும் அழகு என்பது  ...... இல்லாத ஒன்றில் இருத்தல் ஆகும்.
அதன் உண்மையான அர்த்தம் அவருக்கு இரண்டுமே தெரியாது என்பதுதான். 
ரோஜா பூவை நன்றாக தெரிந்தவனுக்குத்தான் அலரி பூவை பார்க்கும்போது வியக்க தோன்றும் 

ரோஜா பூ ஓர் அழகு என்றால் ............. அலரி பூ இன்னோர் அழகு. 
இரண்டிட்கும் ஒருமைப்பாடும் வேற்றுமைபாடும் நிறையவே இருக்கும் 
இருந்தால்தான் அவை வேறு வேறு. 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

...........................................................

சும்மா ஒரு தமிழ் பார்ட்டிக்குப் போனாலே விதம், விதமான தமிழ் அழகிகளைப் பார்க்கலாம். இங்கு எழுதிய ஆண்களுக்கு தமிழ் அழகிகளே கண்ணின் தென்படவில்லைப் போல! பாவம் அவர்கள்

சுவைப்பிரியன்,உந்தப் பெண்ணைப் பார்த்து எரிச்சல் படுறத்திற்கு அவவில்ல என்ன இருக்கு?... தமிழ் பெண் என்டவுடன் கூட்டத்தில் கோவிந்தாவாய் ஆமாம் போட்டுடோனும் இல்லையா?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

...........................................................

சும்மா ஒரு தமிழ் பார்ட்டிக்குப் போனாலே விதம், விதமான தமிழ் அழகிகளைப் பார்க்கலாம். இங்கு எழுதிய ஆண்களுக்கு தமிழ் அழகிகளே கண்ணின் தென்படவில்லைப் போல! பாவம் அவர்கள்

விழாக்களுக்கு அவர்கள் அழகு என்றால் .........
அழகுராணி போட்டிக்கு இவர் அழகு !

அழகு என்பது பார்க்கும் கண்களில் உண்டு 
எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதே ..... அழகை அலங்கோலத்தை தீர்மானிப்பது.

"ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு" 
அதட்காக பள்ளிக்கு தலைவிரி கோலமாக போனால் அழகாவா இருக்கும் ?

அழகுராணி போட்டி நடுவராக இருந்து பார்க்கிறேன்!
மாற்றே இல்லை ............ இவர்தான் அழகுராணி !

பள்ளி என்று நான் சொன்னது ...........
அந்த வெள்ளை சடடையோட காலையில் போய் மாலையில் வாற இடம்>

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ரதி said:

//தேவலோக அழகு ராணிக்கு பூலோக அழகு ராணியை பார்ததால் ஒரு இளககாரம் தான்.//

துல்பன் இப்படி ஒரு கருத்தை நான் எதிர் பார்த்தேன் ஆனால் உங்களிடம் இருந்து இல்லை.சேம்

நான் கருத்து தெரிவிக்கவில்லை ரதி. அது சும்மா ஒரு ஜோக் தான். சீரியஸாக எடுககாதீங்க.

Share this post

Link to post
Share on other sites

யாழ் களத்தில் அழகுராணி போட்டி நடந்தால் ...........

சுமே அவர்களுக்கும்  ரதி அக்கா விட்க்கும்தான் 
இறுதிப்போட்டி அதி உச்ச போட்டியாக நடக்கும் 

வெளியில் இருப்பவர்கள் பேசிக்கொள்வார்கள் ....
யாழ்களத்தில் இருப்பவர்களுக்கு கண் இல்லை என்று.

அவர்களுக்கு எங்கு தெரியும் ....
நாம் நட்பண்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயம் ! 

நற்பண்புகள் 
அடக்கம் 
பணிவு 
என்று பார்க்கிறோம் என்று புரியாதவர்கள் 
எங்களுக்கு கண் இல்லை என்பார் 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

யாரு செலக்ட் பண்ணினது?

தங்கச்சி! எங்கடை சோத்துக்கூட்டங்கள்  தான் முகவெட்டை மட்டும் பாத்திட்டு அழகுதேவதை என்பினம்....
ஆனால் வெள்ளைக்காரங்களும் விசயம் தெரிஞ்சவையும் அழகுராணியை வேறை விதமாய் பாப்பினமாம்..
கைகால் நீட்டாய் இருக்கோணுமாம்..
கைவிரல் நீட்டாய் இருக்கோணுமாம்...
வாய் அகலத்தையும் பாப்பினமாம்...
முக்கியமாய் நெஞ்சுப்பக்க அளவு விசயத்திலை கவனமாய் இருப்பினமாம்....
இடுப்பை இஞ்சிக்கணக்கிலை அளந்து பாப்பினமாம்...
பின் பக்கம் பாத்து கணக்கெடுப்பினமாம்...ஐ மீன் டிக்கி :cool:
நீச்சல் உடுப்போடை நீந்தவிட்டு பாப்பினமாம்..
நீச்சல் உடுப்போடை ஓடவிட்டு பாப்பினமாம்...
நடக்க விட்டுட்டு பின் அசைவுகளை கூர்ந்து கவனிப்பினமாம்.....
இன்னும் கனக்க இருக்கு...ஏன் தேவையில்லாமல் மினைக்கடுவான் எண்டு பாக்கிறன்.

அழகுராணியாய் வாறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை தங்கச்சி.....லேசுப்பட்ட வேலையில்லை.:(

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

பரிசுத் தொகை கஞ்சத்தனமாக இருக்கு.Miss-Elegante-France04.jpg?resize=600,40

இது அட்வான்ஸு.

மிச்சம் ஸ்பொன்சர்களில உழைக்கலாம்! 

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, குமாரசாமி said:

கைகால் நீட்டாய் இருக்கோணுமாம்..
கைவிரல் நீட்டாய் இருக்கோணுமாம்...
வாய் அகலத்தையும் பாப்பினமாம்...
முக்கியமாய் நெஞ்சுப்பக்க அளவு விசயத்திலை கவனமாய் இருப்பினமாம்....
இடுப்பை இஞ்சிக்கணக்கிலை அளந்து பாப்பினமாம்...
பின் பக்கம் பாத்து கணக்கெடுப்பினமாம்...ஐ மீன் டிக்கி :cool:
நீச்சல் உடுப்போடை நீந்தவிட்டு பாப்பினமாம்..
நீச்சல் உடுப்போடை ஓடவிட்டு பாப்பினமாம்...
நடக்க விட்டுட்டு பின் அசைவுகளை கூர்ந்து கவனிப்பினமாம்.....
இன்னும் கனக்க இருக்கு...ஏன் தேவையில்லாமல் மினைக்கடுவான் எண்டு பாக்கிறன்.

ரசிகன் ரசிகன் ரசிகன் 

அழகியானதை கண்டு பொறாமைப்பைபடும்     கிழவிகளுக்கும்  அழகு ராணிப்போட்டு நடத்த வேண்டும் என்பது அவா கு.சாமி சொன்ன கண்டிசனை யோசித்துப்பார்த்தேன் சீச்சீ கருமம் கருமமtw_blush:tw_blush:

 • Like 3

Share this post

Link to post
Share on other sites