Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

பறவையினங்களில்....,

நீங்கள் மட்டும் தான்,
எரிமலைகள துப்பும்..,
கரி மேடுகளில்,
கூடு கட்டுகிறீர்கள்!

ஒரு வேளை..,
சாம்பலில் தோன்றும்,
அக்கினிப் பறவைகள்,
நீங்கள் தானோ என்றும்,
நினைப்பது உண்டு!

உங்கள் கலப்பை அலகுகள்,
உழுகின்ற ஏரிக் கரைகளில்,,
விளைகின்ற...,
சிப்பிகளின் வயிற்றில்,,
முத்துக்கள் கருக்கட்டும்!

வாடைகாற்றின் ஓசையில்..,
நீங்கள் நிகழ்த்துகின்ற நடனம்..,
பிரபஞ்சத்தின் அசைவுகளின் துல்லியத்தை,
பிரதி பலிக்கும்!

பொழுது போகாத நேரங்களில்,
பிரமதேவன் உருவாக்கிய.
படைப்புக்கள் நீங்கள்!

நாணத்தில் நனைகின்ற...,
பெண்களின் கன்னங்களில்,
வண்ணமெடுத்து..,
உங்களை வடித்திருக்கிறான்!

அருமை... புங்கையூரான்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16641123_833788926774594_800204129878623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்தமிழர்கள் தங்களின் மரபுவழித் தாயகமான தமிழீழதேசம் என்கின்ற தாயகக்கோட்டபாட்டை கைவிடவேண்டும்.

-இந்திய நடுவண் அரசு ....

C5NY8qkWcAESqRv.jpg

எண்ணி வைச்ச பிஸ்கட்டிலை.....
ஒரு தட்டிலை.....
ஒரு பிஸ்கட் குறையுது.
யாராய் இருக்கும்????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Text

சிறி எங்கே கொலஸ்ரரோல் குளிசையைக் காணவில்லை.

18 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person

ஒரு பொல்லெடுத்து போட்டு பார்த்தால் தெரியும்.ஆங்கிலத்தில் கத்துகினமோ தமிழில் கத்துகினமோ என்று.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16508149_754566084722291_899785329666273

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16806809_1612316918830510_72846008587607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2017 at 0:14 AM, Surveyor said:

No automatic alt text available.

19 ....20 ... 25 வயது பெண்களுக்கு 
மேக்கப் போடவேணும் அது இது என்று பல வேலை பழுக்கள் உண்டு.
நேரம் இன்மை போன்ற காரணிகளும் இருப்பதால் 

அவர்கள் உள்ளாடைகளை அப்படி இப்படி காட்டுவதை 
பொறுமையுடன் சகித்து கொள்கிறோம்.

பெண்பாவம் பொல்லாது ....
தயவு செய்து அந்த 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் 
19-29 வயது பேபி களையும் சேர்த்துவிடுங்கள் 
புண்ணியமா போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16996356_1349741888417048_31570476568677

இதில கெட்ட கேட்டுக்கு வல்லரசு கனவு வேற 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.