Jump to content

இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரை


Recommended Posts

இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!!
 

இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!!

 

உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலோலியூரான் said:

இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!!
 

இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!!

 

உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.

என்ன இது ? மொட்டையாக ஒரு செய்தி.

லிங்கைப் போட வேணாமா ? அல்லது உங்கள் நிறுவனம் குறித்தாவது சொல்ல வேண்டாமா? 

Link to comment
Share on other sites

பல விதங்களில் முயன்றும்(JPG File) இணைக்க முடியாமல் உள்ளது. யாராவது உதவமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக்கில் வாழ்த்து சொல்லி இருப்பேன் ஆனால் அதில் கனபேர் இருக்கின்றனர் உங்கள் நல்ல நட்பில் இருந்தாலும் மென்மேலும் வளர்ச்சி பெற இச் சிறியவனின் வாழ்த்துக்களும்  அண்ண :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் யோகீசன்! வாழ்த்துக்கள்....sz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா
ஒரு ஈழத்துத்  தமிழன்  ஜெர்மனியில் குடியுரிமை பெற்று உலகெல்லாம்  கொடி கட்டிப்பறப்பதில் மகிழ்ச்சியே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.