Jump to content

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி...!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ஈழத்தை சுற்றியுள்ள கடலிலும் , தமிழகத்தை சுற்றியுள்ள(வன்னியரும், புரட்சியும் களத்துக்கு வருமுன்)  கடலிலும் பிடிக்கும் இறால்கள் மட்டுமே உலகில் அதிக சுவையும் மனமும் கொண்டவை....!  tw_blush:

Résultat de recherche d'images pour "bangles hand"

ஆனால் அவற்றை ஆக்கும் கரங்களில்தான் அத்தனை பொறுப்பும் அமைந்திருக்கு.....! tw_blush:  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

Résultat de recherche d'images pour "bangles hand"

ஆனால் அவற்றை ஆக்கும் கரங்களில்தான் அத்தனை பொறுப்பும் அமைந்திருக்கு.....! tw_blush:  tw_blush:

சுவியர் இந்த கைகளை பாக்க இறால் சமைக்கிற கைகள் மாதிரி தெரியலியே.
சமைச்ச இறாலை முழுங்குற கைகள் மாதிரி எல்லா இருக்குது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழரசு said:

முனிவர் ஜீ ,
இதென்னது என்பெயரை இப்படியா எழுதுவீர்கள் ? 

இந்த தட்டச்சு நாம் ரரைப்பண்ணும் போது அது ஒன்றை ரைப்பண்ணுது அண்ண மன்னிக்கவும் தமிழரசு அண்ண 

என்ன எல்லா ஊர் இறாலும் வந்து குமியுது யாழ் களத்துலtw_blush:

3 hours ago, ஜீவன் சிவா said:

சுவியர் இந்த கைகளை பாக்க இறால் சமைக்கிற கைகள் மாதிரி தெரியலியே.
சமைச்ச இறாலை முழுங்குற கைகள் மாதிரி எல்லா இருக்குது.:grin:

வெளி நாட்டு கையோ என்னவோ  எனக்கு கியூபா கைபோலவும் தெரியுது ஜீவன் அண்ணtw_blush:

12 hours ago, suvy said:

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

சுவி  அண்ண நீங்கள் தான் அண்ண நான் தம்பியாக்கும் 

12 hours ago, Nathamuni said:

நான் அதை விழி முழிகிறேன்... அண்ணைமார்....

(இதென்னடா இது றாலை வைச்சு அக்கப் போராக் கிடக்குது)  tw_anguished:

சாப்பாடு ராசா சாப்பாடு முக்கியம் நமக்கு

தமிழர்களுக்கு சோறு முக்கியம் அதான் சாப்பாடு விஷயத்தில் விட்டுக்கொடுக்க மாட்டோம் .

12 hours ago, குமாரசாமி said:

கலைஞ்சு போங்கோ எண்டு நான் அப்பவே சொன்னனான் எல்லே...... இப்ப ஆமோதிப்பு....:cool:
இஞ்சை பார் அடுத்த முனியும் லாண்ட் பண்ணிட்டுது..:grin:

எண்டாலும் சொல்லுறன்.....பருத்தித்துறை றாலை அடிக்க ஒரு றாலுமில்லை....ஏனெண்டால் அது வளருற தண்ணி அப்பிடி...tw_dissapointed_relieved:

எப்பா இங்க யாரும் பருத்தி துறை ஆட் கள் யாரும் இருக்குதோ வந்து உங்கள் ராலின் மகிமையை சொல்லி போங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை கடல் றாலை விட அதிக சுவை கொண்டது ஆணையிறகுக்கு தென் கிழக்கு பக்கமாக உள்ள தட்டுவான் கொட்டி பகுதியில் பிடிக்கப்படும் கருவண்டன் எனப்படும் றால். சாப்பிட்டிருந்தால் நிச்சயமாக அந்த சுவைக்கு நிகராக எதுவும் இருக்காது ஒத்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

பருத்தித்துறை கடல் றாலை விட அதிக சுவை கொண்டது ஆணையிறகுக்கு தென் கிழக்கு பக்கமாக உள்ள தட்டுவான் கொட்டி பகுதியில் பிடிக்கப்படும் கருவண்டன் எனப்படும் றால். சாப்பிட்டிருந்தால் நிச்சயமாக அந்த சுவைக்கு நிகராக எதுவும் இருக்காது ஒத்துக்கொள்வார்கள்.

இங்கேயும் அதே பெயர் தான் கருவண்டன் இறால் கொஞ்சம் பெரிது தெறித்து கொண்டே இருக்கும் 

இறால் பற்றிய ஆராய்ச்சி தொடரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

prawn.jpg

கருவண்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உள்ளவனுக்கு எந்தக் கடல் எந்த ஆறு  இறோல் திறம் என்டு பாத்து வாங்கிற கொடுப்பினை இல்லை.வேணுமென்டால் எந்தக் கடை திறம் என்டு பாக்கலாம்.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for prawn anatomy

தொடரட்டும் :grin::grin::grin:

உங்களுக்கு பிடிச்சது ரால் தானே பிறவுன் பிறவுன் என்று ஓடுன நீங்கள் அல்லோ  சும்மா பகிடிக்கு tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

4 minutes ago, முனிவர் ஜீ said:

உங்களுக்கு பிடிச்சது ரால் தானே பிறவுன் பிறவுன் என்று ஓடுன நீங்கள் அல்லோ  சும்மா பகிடிக்கு tw_blush:tw_blush:

உண்மைதான் 
எனக்கு இறாலும் நண்டும் ரொம்ப பிடிக்கும்.
என்னால் நோர்வே இறாலுக்கும் இலங்கை இறாலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும்
ஆனால் எனக்கு இலங்கை இறால்கள் எல்லாமே ஒரேமாதிரியே இருக்கும்.

மட்டக்களப்பில் ஒருமுறை கூனி இறால் புட்டு சாப்பிட்டிருந்தேன் - சுவை இப்பவும் நாக்கில் உள்ளது.
மருதன்கேர்ணியிலும் ஒருமுறை பெரிய இறால்களும், பொரித்த குட்டி நண்டுகளும் கள்ளுக்கு சைட் டிஷ்ஷாக வைத்திருந்தார்கள். எனக்கு கள்ளு பிடிப்பது இல்லை என்பதால் எனது கவனம் முழுவதுமே சைட் டிஷ் மீதுதான். 

மறக்க முடியாதவை இவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் 
எனக்கு இறாலும் நண்டும் ரொம்ப பிடிக்கும்.
என்னால் நோர்வே இறாலுக்கும் இலங்கை இறாலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும்
ஆனால் எனக்கு இலங்கை இறால்கள் எல்லாமே ஒரேமாதிரியே இருக்கும்.
 
நோர்வே ரால்கள் எப்ப்டி இருக்கும் சுவை  

இங்கே கடல் ரால்கள் வித்தியாசமாக இருக்காது ஆனால் சிங்கி ரால்கள் மிகப்பெரியதாக இருக்கும் அதிக கிராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் பெரிய கோட்டல்களுக்கும் வழங்கப்படும் 

stock_photo_tiger_prawn_penaeus_monodon_

Link to comment
Share on other sites

Bilderesultat for ferske reker

6 minutes ago, முனிவர் ஜீ said:

நோர்வே ரால்கள் எப்ப்டி இருக்கும் சுவை  

நம்ம இறாலின் சுவைக்கு ஒரு குத்துமதிப்பா 4893  கி மீட்டருக்கு அப்பால இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறாலுக்க தொடர்ந்து நிக்காதையுங்கோ, கொலஸ்ட்றோல் வரப்போகிறது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2017 at 6:15 PM, MEERA said:

இறாலுக்க தொடர்ந்து நிக்காதையுங்கோ, கொலஸ்ட்றோல் வரப்போகிறது !

சரிப்பா ஒதுங்குறோம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.2.2017 at 0:19 PM, முனிவர் ஜீ said:

நோர்வே ரால்கள் எப்ப்டி இருக்கும் சுவை  

இங்கே கடல் ரால்கள் வித்தியாசமாக இருக்காது ஆனால் சிங்கி ரால்கள் மிகப்பெரியதாக இருக்கும் அதிக கிராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் பெரிய கோட்டல்களுக்கும் வழங்கப்படும் 

நோர்வே றால்??????

எப்பிடி சமைச்சாலும் பச்சைத்தண்ணிமாதிரி தான் இருக்கும்.....

இஞ்சை ஜேர்மனியிலை இருக்கிற மலிஞ்ச கடை முழுக்க உவையின்ரை றால் பெட்டியள் தான்....

நான் எட்டியும் பாக்கிறேல்லை. <_<

ஜேர்மன்காரர்தான் விளங்காதனமாய் வாங்கிக்கொண்டு போறவங்கள்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2017 at 10:12 PM, ஜீவன் சிவா said:

உண்மைதான் 
எனக்கு இறாலும் நண்டும் ரொம்ப பிடிக்கும்.
என்னால் நோர்வே இறாலுக்கும் இலங்கை இறாலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும்
ஆனால் எனக்கு இலங்கை இறால்கள் எல்லாமே ஒரேமாதிரியே இருக்கும்.

மட்டக்களப்பில் ஒருமுறை கூனி இறால் புட்டு சாப்பிட்டிருந்தேன் - சுவை இப்பவும் நாக்கில் உள்ளது.
மருதன்கேர்ணியிலும் ஒருமுறை பெரிய இறால்களும், பொரித்த குட்டி நண்டுகளும் கள்ளுக்கு சைட் டிஷ்ஷாக வைத்திருந்தார்கள். எனக்கு கள்ளு பிடிப்பது இல்லை என்பதால் எனது கவனம் முழுவதுமே சைட் டிஷ் மீதுதான். 

மறக்க முடியாதவை இவை.

என்னப்பு நீங்கள்...இவ்வளவு அப்பாவியாய்...!
வைனை மணந்து பார்த்தே...எந்த ஏரியாவில இருந்த வந்ததெண்டு சொல்லுற காலத்திலை..நீங்கள் இப்பிடி..?

கள்ளை நாக்கில வைச்சே ( புளிக்காத கள்ளு) எந்தப் பனையில இருந்த இறக்கின கள்ளு என்று சொல்ல முடியுமே!

என்னால் கடல் றாலுக்கும்...கழி றாலுக்கும் வித்தியாசம் சொல்ல முடியும்!

மீனை மணந்து பார்த்தே ...எந்தக் கடல் மீன் என்றும் சொல்ல முடியும்!

Link to comment
Share on other sites

பாக்க  நல்ல  தான்  இருக்கு. ஒருக்க செய்து  பாக்க வேண்டும்.tw_cookie:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நோர்வே றால்??????

எப்பிடி சமைச்சாலும் பச்சைத்தண்ணிமாதிரி தான் இருக்கும்.....

இஞ்சை ஜேர்மனியிலை இருக்கிற மலிஞ்ச கடை முழுக்க உவையின்ரை றால் பெட்டியள் தான்....

நான் எட்டியும் பாக்கிறேல்லை. <_<

ஜேர்மன்காரர்தான் விளங்காதனமாய் வாங்கிக்கொண்டு போறவங்கள்..:grin:

உங்க தகவலுக்கு மிக்க நன்றி எங்க அந்தாளை காணல இந்த பக்கம்tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.