Jump to content

"தாய் மண்ணே வணக்கம்" பாடல் வெளியானது


Recommended Posts

"தாய் மண்ணே வணக்கம்" பாடல் வெளியானது

 

 

CKR பிரியனின் தாய் மண்ணே வணக்கம் பாடல் யூ டியூப் இணையத்தில்  வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

தாய் மண்னே பாடல் குழுவினர் குறித்த பாடலினை நேற்றிரவு வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலிற்கு யஜீவன் இசையமைத்து அவரே பாடியுள்ள அதேவேளை பாடலின் வரிகளை கஜனன் செல்வராஜ் எழுதியுள்ளார்.

மேலும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை Ckr பிரியன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15151235_1125347844246358_1340498417_n.j

காணொளி பாடலாக வெளிவரவுள்ள இப்பாடலினை ஒளிப்பதிவு மற்றும் காணொளி வடிவமைப்பினை Black & White Production கஜன் மற்றும் பிரவீன் செய்துள்ள நிலையில் இப்பாடலினை MSJ சுரேஷ் இயக்கியுள்ளார்.இப்பாடலின் ஒலி கலவையினை shadow key productions pvt ltd இன் பிரேம் ராஜ் செய்துள்ளார்.

15086808_1125347854246357_1461473386_n.j

மேலும் குறித்த பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொல்லிசைக் கலைஞனான ஆரியன் தினேஷ் கனகரட்னத்தினால் (ADK) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.virakesari.lk/article/13678

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.