Jump to content

இந்தியாவிலேயே தமிழர்கள் தான் சிறந்தவர்கள்! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி


Recommended Posts

இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர்.

இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது.

தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

தென் இந்தியர்களை குறைந்த அளவே நான் சந்தித்திருக்கிறேன். பாகிஸ்தான் குறித்தும் இரு நாட்டு நல்லிணக்கம் குறித்தும் தென் இந்தியர்களின் நேர்மையான அணுகுமுறையை நான் மதிக்கிறேன் என கூறியுள்ளார்.

http://news.lankasri.com/india/03/113723?ref=youmaylike1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்புவுக்கு..... கோயில் கட்டியவர்களும், 
ரஜனியின், "கட் அவுட்டுக்கு" பால் ஊத்தி, செதில் காவடி எடுத்தவர்களும்.. நம்ம இனம் தான்.

அதனை.. விட,  ஒரிஜினல் தமிழன், தமிழ் நாட்டு முதலமைச்சராக   இருக்க,  கொடுத்து  வைக்காத,   
மாநிலமும் .. தமிழ்நாடு  தான்..... இப்ப    குவாட்டருக்கும் , சினிமாவுக்கும்... அலையுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது!  காஸ்மீரிகளை ஆதரிப்பதுபோல  தமிழக தமிழர்களையும் உசுப்பேத்த ஏதாவது செய்ய முடியுமா பர்வேஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, karu said:

நல்லது!  காஸ்மீரிகளை ஆதரிப்பதுபோல  தமிழக தமிழர்களையும் உசுப்பேத்த ஏதாவது செய்ய முடியுமா பர்வேஸ்.

வித்தியாசமான சிந்தனை.... கரு.
இது .... தமிழர்களை, பப்பா  மரத்தில் ஏற்றி விடும்  செயல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் 
கட்டு மரம்   கருணா 
எம். ஜீ. ஆர்.
ஜெயா... அம்மையார்.
இளைய தளபதி ஸ்ராலின் 
சசி கலா.
----------
----------

கோடு  இட்ட  இடத்தை  நிரப்பவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ எனக்கும் பாக்கிஸ்தான் பெண்களை  மிக பிடிக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

அது என்னவோ எனக்கும் பாக்கிஸ்தான் பெண்களை  மிக பிடிக்கும் :unsure:

நிறம்  அப்படி முனிவர் ஜீ :224_monkey:

Related image

Related image

Link to comment
Share on other sites

கதவைத் திறந்து விட்டதால் காத்து வருது.. tw_blush: இதுக்கு முன்னம் கனடாவில் தை மாதத்தை தமிழ் கலாச்சாரம் மாதமாக அறிவித்தவர்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னால் இருக்கும்போது இது ஒன்றும் கண்ணுக்கு தெரியாது ....ரவுண்டு கட்டி அடிப்பார்களாம்... "கண் கெட்டபின்  சன் நமஸ்காரம் போல" இந்நாள் வந்து உருகுகின்றார் முன்னாள் ஜனாதிபதி...! tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நிறம்  அப்படி முனிவர் ஜீ :224_monkey:

Related image

Related image

லட்டு லட்டு  போல நன்றி நாதா ரசிகனையா நீர் என்னைப்போலtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, முனிவர் ஜீ said:

லட்டு லட்டு  போல நன்றி நாதா ரசிகனையா நீர் என்னைப்போலtw_blush:

அங்க போய், வேலைக்காகாது, இரண்டு பேருக்கும் வெடி தான். புள்ளையை வெளிய தூக்கோணும்.

அல்லது, ஆசிரமத்தை இழுத்து மூடி, கப்பாத்து பண்ண வேண்டியதை பண்ணிக் கொண்டு அந்தப் பக்கம் போனியள் எண்டால், அல்லா அருள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.