நிழலி

கள உறவு ஜஸ்ரினின் தந்தையார் காலமாகிவிட்டார் .

49 posts in this topic

எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச்  செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து  அறியத் தந்தார்.

அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும்  அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்....!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் .

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்ரினதும் அவரது குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites


ஆழ்ந்த இரங்கல்கள் ...!!!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ...., அருமை நண்பன் ஜஸ்டினும்  அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்....!

தந்தையார் ஆத்மா சாந்தியடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

அன்னாரது ஆத்ம சாந்திகாகப் பிரார்த்திக்கின்றேன்! 

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டினுக்கும்இ அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் 
தெரிவித்துக் கொள்கின்றேன். ஆத்ம சாந்திகாகப் பிரார்த்திக்கின்றேன்! 

Share this post


Link to post
Share on other sites

அன்பு நண்பர் ஜஸ்டீன் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் ஜஸ்ரினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகப்  பிராத்திக்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டினுக்கும அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். 

ஜஸ்டினும்  அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டினுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
 

Share this post


Link to post
Share on other sites

அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  இறைவனை வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த  இரங்கல்ககள் 

Share this post


Link to post
Share on other sites

ஆத்மா  சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன் .

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்! உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம் ஐஸ்டின்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த  இரங்கல்ககள் 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites