தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

298 posts in this topic

இது, எப்படி சாத்தியம்....

2 people like this

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

2 people like this

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் முன்பு பார்த்திராத... அழகிய  வாண வேடிக்கை.

Share this post

Link to post
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

இந்த இனத்தை Mops அல்லது Pugs என்று அழைப்பார்கள். உண்மையில் இது சீனதேசத்து நாய். முதன் முதலாக நெப்போலியனால் ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. சீனதேசத்தில் இந்த நாயின் சிலைகளை பல இடங்களிலும் பரவலாக காணலாம். இதுதான் மனிதருடன் மிகவும் நெருக்கமாக பழகும் நாய். மிகவும் அன்பானது. நீங்கள் உங்கள் பிள்ளையை கோபத்தில் திட்டினால் பிள்ளை ஓடுறாரோ இல்லையோ இந்த நாய் ஓடிவிடும். எனது அவதாரிலும் முழுசுவதும் இவரே. 

இந்த நாயிண்ட மூஞ்சிய பாத்து எனது மகள் சொல்லுவாள் " டேய் என்னடா மூஞ்சிய கொண்டே நேர சுவரில் மோதினியா" எண்டு.

Bilderesultat for pug statue

Edited by ஜீவன் சிவா
1 person likes this

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு பேரும்,  சரியான  பயந்த ஆக்கள் போலை இருக்கு....:D:
இவையள் வளந்து... வீட்டிற்கு காவல் காப்பினம் என்று நம்ப முடியவில்லை.:grin:

இவையல் தமிழர்களுக்கு நெருங்கின சொந்தக்காரராய் இருக்கோணும்.ஆளையால் முன்னுக்கு தள்ளி விடுகினம்:grin:

3 people like this

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ஜீவன் சிவா said:

இந்த இனத்தை Mops அல்லது Pugs என்று அழைப்பார்கள். உண்மையில் இது சீனதேசத்து நாய். முதன் முதலாக நெப்போலியனால் ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. சீனதேசத்தில் இந்த நாயின் சிலைகளை பல இடங்களிலும் பரவலாக காணலாம். இதுதான் மனிதருடன் மிகவும் நெருக்கமாக பழகும் நாய். மிகவும் அன்பானது. நீங்கள் உங்கள் பிள்ளையை கோபத்தில் திட்டினால் பிள்ளை ஓடுறாரோ இல்லையோ இந்த நாய் ஓடிவிடும். எனது அவதாரிலும் முழுசுவதும் இவரே. 

இந்த நாயிண்ட மூஞ்சிய பாத்து எனது மகள் சொல்லுவாள் " டேய் என்னடா மூஞ்சிய கொண்டே நேர சுவரில் மோதினியா" எண்டு.

Bilderesultat for pug statue

தகவலுக்கு... நன்றி, ஜீவன் சிவா.

Share this post

Link to post
Share on other sites

இந்தப் பாட்டியின் குரலை கேளுங்கள்.....

2 people like this

Share this post

Link to post
Share on other sites

ஆகா... என்ன ஒரு, நேர்த்தியான பயிற்சி.

2 people like this

Share this post

Link to post
Share on other sites

அழகிய... நடனம்.

Share this post

Link to post
Share on other sites

ஒரு வாகனச் சாரதி, வீதியால் வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போதே....
அவர் மது அருந்தியுள்ளாரா என்பதை, தூரத்தில் இருந்து...  கண்காணிக்க புதிய கமெரா.

##################

இதய பலவீனம் உள்ளவர்கள், இந்தக் காணொளியை பார்க்க வேண்டாம். tw_dizzy:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

கொந்தளிக்கும் கடல்.

Share this post

Link to post
Share on other sites

மீன்,  பிடிக்கும் புலி.

Share this post

Link to post
Share on other sites

ஆதிகால மனிதன், இப்படித்தான் தன் வாழ்வை ஆரம்பித்து இருப்பான்.

Share this post

Link to post
Share on other sites

கபாலி...... திரும்ப,  வந்துட்டான்னு .....  போய்ச் சொல்லு.......  ஹா... ஹா..... கா.... :grin: :D:

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

அட...  பாவமே.....

3 people like this

Share this post

Link to post
Share on other sites

சரியான..... கோவக்காரன் போல கிடக்கு..... :grin:

Share this post

Link to post
Share on other sites

ரொம்பத்தான்.... வீரனெண்டு,  நினைப்பு.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

இதற்காகவா.... ஆசைப் பட்டாய், பாலகுமாரா.... 

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

இப்படியும்.... ஒரு திறமைசாலி.

Share this post

Link to post
Share on other sites

தயவு செய்து... "டொல்ஃபின்"   மீன்களை மட்டும், பார்க்கவும். 

Edited by தமிழ் சிறி
2 people like this

Share this post

Link to post
Share on other sites

"உடுக்கை இழந்தவன் கை போல,  ஆங்கே.... இடுக்கண் களைவதாம் நட்பு." 
இதன் அர்த்தம் அறிய..... இதனைப் பாருங்கள்.

2 people like this

Share this post

Link to post
Share on other sites

"ஆடு"  என்றால்..... இறைச்சிக்கு  மட்டும் என்று,  நீங்கள் நினைப்பது  தவறு.

Share this post

Link to post
Share on other sites

ஆ.... கையில,  ஆணி.... :grin:

Share this post

Link to post
Share on other sites