தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

Recommended Posts

இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். :love:
அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். 
நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். 
:)

பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... 
தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை  தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும். :grin:

 

 

Edited by தமிழ் சிறி
  • Like 3

Share this post


Link to post
Share on other sites
இவர் பாடலின்  குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து,   நன்றாக செய்துள்ளார்.:)
 

 

Edited by தமிழ் சிறி
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

நான் கடவுளை கண்டேன்,  CCTV கேமரா வடிவிலே...

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

உலகெங்கிலும் வாளும் பலகோடி பிரியர்களின் WWF இன் பித்தலாட்டம். 
வலிக்காமல் அடிப்பதற்கு பயிற்சி... இதில ரத்தம் வேற வருதாம்.

 

Share this post


Link to post
Share on other sites

நாம....சொன்னா சொன்னதுதான்....இது சத்தியம்.:cool:

Share this post


Link to post
Share on other sites

"சிந்து நதியின் மிசை நிலவினிலே.....சேரநன்னாட்டிளம் பெண்களுடனே" 
என்ற அருமையான பாரதியார் பாடலினை,  "நாத கான வினோதன் குமரனின்"  நாதஸ்வர இசையில்  கேட்கும் போது.... 
மெய்மறந்து பல யுகங்கள் பின்னோக்கி செல்வதனை உணர்வீர்கள்...!!!!

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கொடுமை. இவர்களுக்கு மனச்சாட்சியே ... இல்லையா.

 

Share this post


Link to post
Share on other sites

 

############################################

ஈஸ்வரன் பக்தனுக்கு சொல்லும் புது அறிவுரைகள்..... ஈஸ்வரனாகவும் பக்தனாகவும் இரண்டு குழந்தைகளும் கலக்குறாங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

இடி மின்னலை.... நேரில் பார்த்து இருக்குறீர்களா?

 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

காகத்தை... காப்பாற்றிய கரடி.

தமிழ் சிறி

உங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.
ஏன்? 

2513.png

 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ஜீவன் சிவா said:

தமிழ் சிறி

உங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.
ஏன்? 

ஜீவன் சிவா.... சில காணொளிகளை சில நாடுகளில்  பார்க்க தடை விதித்திருப்பார்கள்.
ஆனால் இது ஒரு சுவாரஸ்யமான ஒளிப்பதிவு. அதனை ஏன் இலங்கையில் தடை செய்துள்ளார்கள் என்று புரியவில்லை.
இந்தக் காணொளியை முகநூலில் இருந்து தான் இணைத்தேன். 
மற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்கு,  காணொளிகள் தெரிகின்றதா என்று, தயவு செய்து... அறியத்  தரவும்.

Share this post


Link to post
Share on other sites

உதவி செய்ய வந்தவருக்கு... இப்படிச் செய்யலாமா? :shocked:

 

Share this post


Link to post
Share on other sites

சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, தமிழ் சிறி said:

சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

ஒரு flying kiss கொடுத்தால்...சுறா  அனேகமாக உங்களை விட்டு விடுமாம்!

ஆனால் ஒரு நிபந்தனை!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்!

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:
சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

இதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.

இன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, புங்கையூரன் said:

ஒரு flying kiss கொடுத்தால்...சுறா  அனேகமாக உங்களை விட்டு விடுமாம்!

ஆனால் ஒரு நிபந்தனை!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால், அதன் கண்ணில் படாமல் இருந்தால்..... 
ஆபத்தில்லை என்ற தகவலை அறிய த் தந்தமைக்கு நன்றி புங்கை. :)

15 hours ago, ஜீவன் சிவா said:

இதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.

இன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.

அது நடக்கிற காரியமா...?  இந்த வயதில் மாற்று அறுவைச்  சிகிச்சை பண்ணினால்....   ஒடம்பு   தாங்காது.:grin:
அந்தப் பெண்... 50 வினாடிகளாக, மூக்கில் பிராணவாயு குழாய் இல்லாமல், நீருக்கடியில் சாவகாசமாக இருக்கிறார்    கவனித்தீர்களா.

காணொளி எல்லாம்... இப்போது உங்களுக்கு  முழுமையாக தெரிவது, மகிழ்ச்சி  ஜீவா.:)

Share this post


Link to post
Share on other sites