Recommended Posts

நல்லதொரு திரி நந்தன்

Share this post


Link to post
Share on other sites
On 15/08/2016 at 5:28 AM, நந்தன் said:

13912431_1774292772813264_60830500797990

நந்தன் சொந்த அனுபவங்களை தயவு செய்து இங்கு பகிராதீர்கள். சிரிக்க முயற்சித்தாலும் சிரிக்க முதல் உங்கள் மீது அனுதாபம்தான் வருகுது.:grin:

குட்டை உடைத்ததிற்கு மன்னிக்கவும்.  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் வீட்ல எல்லோருக்கும்
தெரிஞ்சு போச்சு 

ஐயையோ உன் தங்கச்சிக்குமா????

Share this post


Link to post
Share on other sites

13934701_1082624601828652_74128895062901

13892205_1082213945203051_44951827105550

 

 

Share this post


Link to post
Share on other sites

13921053_284240508618289_554390343685728

என்னதான்.....  ஈமெயில், ஜிமெயில், ஆண்மெயில், பெண்மெயில் இருந்தாலும்..... 
கள்ளதனமா... லெட்டர் கொடுக்கிற சுகமே சுகம்தான். :grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 17/08/2016 at 1:06 PM, குமாரசாமி said:

TsectT_zpsifcrqz8g.jpg

.

awegtfr_zpsiymg6uum.jpg

முதல் நாய்க்குட்டியும் வடிவாத்தான் இருக்கு

Share this post


Link to post
Share on other sites

 

MAN : ஹலோ, சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ... அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம், நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ, நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம். நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராலமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க. அத எடுத்து திறந்து பாத்தேன். பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம், கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார். அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க. நான் கிலம்புறேன்.
ANCHOR : 😳.

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

Banana_Tree.png

மச்சி எனக்கு வாழ பிடிக்கலையடா.

     images_1.jpg

வாழை பிடிக்கேல்லை எண்டா தென்னையை வைச்சு தண்ணி ஊத்தடா. 
(சாமம் 12 மணிக்கு கடிக்கிறியா கொய்யாலே, நாண்டுக்கிட்டு சாவடா) 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now