Jump to content

நண்பர் தின வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13892145_280752922301205_594233259280990

13882584_1575697819391370_71548281744284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான உளமார்ந்த நட்புத் தலைகாக்கும். 

யாழ் கள நண்பர்கள்.. நண்பிகள் எல்லாருக்கும் இனிய நட்பின் நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன் உங்கள் நெடுக்ஸ். 

 

 

நட்பென்ப நடப்பது நட்பல்ல

நடத்தை வெல் நட்பே நட்பு. 

 

 ஆக்கம் நெடுக்ஸ்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நண்பர்கள்.. நண்பிகள் எல்லாருக்கும் இனிய நட்பின் நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்கினிய நண்பர்கள் அனைவருக்கும் இந்நாள் ,பொன்னாள் ,நன்னாளில் நல் இதயம் கனிந்த  வாழ்த்துக்கள் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா - கடவுளுக்கு நிகரான வரம் ,
மனைவி - கடவுள் கொடுத்தவரம் ,
நண்பன் - கடவுளுக்கு கூட கிடைக்காத வரம் .

முகநூலில் சுட்டது 

 யாழ் கள நண்பர்கள்.. நண்பிகள் எல்லாருக்கும் இனிய நட்பின் நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மூல்ம் முகமறிந்த,முகமறியாத நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.நண்பர்கள் பிரியலாம்,நட்பு என்றுமே பிரியாது...ஏனோ ஆண்களது நட்பு போல,பெண்களது நட்பு இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

யாழ் மூல்ம் முகமறிந்த,முகமறியாத நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.நண்பர்கள் பிரியலாம்,நட்பு என்றுமே பிரியாது...ஏனோ ஆண்களது நட்பு போல,பெண்களது நட்பு இருப்பதில்லை.

உண்மை தான்.... 
பெண்களின் நட்பு..... அவர்கள் திருமணம் முடித்தவுடன், 
கணவன், பிள்ளைகள் என்று... மினக்கெடுவதில், அவர்களின் நட்பு  காணாமல் போய்விடுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மை தான்.... 
பெண்களின் நட்பு..... அவர்கள் திருமணம் முடித்தவுடன், 
கணவன், பிள்ளைகள் என்று... மினக்கெடுவதில், அவர்களின் நட்பு  காணாமல் போய்விடுகின்றது.

கூர்ப்பின் வழி வந்திருக்கலாம்.

ஏனெனில்.. மனித ஆண் உணவு தேடி நீண்ட பயணங்களை மேற்கொண்ட போது எதிர்கொண்ட ஆபத்துக்களை சமாளிக்க குலாமாக இயங்கும் தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கலாம். அதன் பயனாக ஒருவரை ஒருவர் புரியவும் சார்ந்தும் இருக்கக் கற்றுக் கொண்டிருப்பர். அது நட்பாக பரிணமித்திருக்கும். மனிதப் பெண்கள்.. நீங்கள் குறிப்பிடுவது போல நிலையான இடங்களில் இருந்து குடும்பப் பராமரிப்பில் அதிகம் ஈடுபடுவதும்.. அவர்களைச் சார்ந்த ஆண்களின் பாதுகாப்பு இருக்கும் என்ற சிந்தனையும் அவர்களிடம் குலாம் செயற்பாட்டுக்கான தேவையைக் குறைத்திருக்கலாம். அது அவர்களிடம் நட்பின் அவசியத்தை குறைத்து உணரச் செய்திருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜீவன் சிவா said:

நம்ம நமீதாவின் விசிறியோ!  

இருக்கலாம் ஆளும் பார்க்க ஒரு சேப்பில் கறுப்பு நமீதா மாதிரி தான் ஹாஹாஹா:cool:

அனைத்து நண்பிகளுக்கும் முதலில் பிறகு நண்பர்கள் அனைவருக்கும் நம்ம நண்பர் தின வாழ்த்துக்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலையும் செய்வாள் பத்தினி
உயிரும் கொடுப்பான் தோழன்
நண்பேன்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் தந்த முகமறியா நட்புக்களாக உலாவரும் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்...
என்னோடை வேலை செய்யிற போலந்து,ஜேர்மன் நண்பிகளுக்கும் இந்த இடத்திலை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுறன். Rose

13880408_159463297814191_268811273506300
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பெண்களுக்கு இடையேயான நட்பு நிலைக்காமைக்கு காரணம் பொறாமை,எரிச்சல்,ஈகோ போன்ற காரணங்களாகும்...ஒரு நண்பன் தனக்கு கிடைக்காத ஒன்று தனது நண்பனுக்கு கிடைத்தது என்டால் சந்தோசப்படுவான்.இதே நண்பி என்டால் பொறாமைப்படுவாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நான் நினைக்கிறேன் பெண்களுக்கு இடையேயான நட்பு நிலைக்காமைக்கு காரணம் பொறாமை,எரிச்சல்,ஈகோ போன்ற காரணங்களாகும்...ஒரு நண்பன் தனக்கு கிடைக்காத ஒன்று தனது நண்பனுக்கு கிடைத்தது என்டால் சந்தோசப்படுவான்.இதே நண்பி என்டால் பொறாமைப்படுவாள்

கொஞ்சம் உள்ளே வந்திட்டேள் ?

உன்மை ரதி

நானும் ஒரு கேள் பிரண்ட் தேடிக்கிட்டு தான் இருக்கிறன் நம்ம முகரகட்டைக்கு அமையுதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

கொஞ்சம் உள்ளே வந்திட்டேள் ?

உன்மை ரதி

நானும் ஒரு கேள் பிரண்ட் தேடிக்கிட்டு தான் இருக்கிறன் நம்ம முகரகட்டைக்கு அமையுதில்லை

நீங்கள் எங்கெங்கோ தேடித் திரிய  அது பக்கத்துலதான் இருக்குதோ  என்னவோ ....! எதுக்கும் அக்கம் பக்கத்தில கிடுகை  நீக்கி நோக்கவும் ...., கண் கவனம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நீங்கள் எங்கெங்கோ தேடித் திரிய  அது பக்கத்துலதான் இருக்குதோ  என்னவோ ....! எதுக்கும் அக்கம் பக்கத்தில கிடுகை  நீக்கி நோக்கவும் ...., கண் கவனம் ....!  tw_blush:

கிடுகு வேலியை கிளப்பி எங்க பாய்கிறது சுவியர் இப்ப சுற்றி வர ஆறடிக்கு உயரமான மதில் சுவரல்லோ. 

மதில் தான் பாயவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

கிடுகு வேலியை கிளப்பி எங்க பாய்கிறது சுவியர் இப்ப சுற்றி வர ஆறடிக்கு உயரமான மதில் சுவரல்லோ. 

மதில் தான் பாயவேண்டும்

வளவுக்குள்ள மாமரம்,வேப்பமரம் கூட இல்லையா ....!நாங்கள் தென்னையில் ஏறியே தடக்குப் பட்டு விழுந்தவங்கள்....! நீங்கள் என்னடான்னா வெறும் ஆறடிச் சுவருக்கு பம்முறீங்கள் ....!! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/08/2016 at 2:13 PM, suvy said:

வளவுக்குள்ள மாமரம்,வேப்பமரம் கூட இல்லையா ....!நாங்கள் தென்னையில் ஏறியே தடக்குப் பட்டு விழுந்தவங்கள்....! நீங்கள் என்னடான்னா வெறும் ஆறடிச் சுவருக்கு பம்முறீங்கள் ....!! tw_blush:

இப்போது சீசீடீவி கமறா காலம் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.