Jump to content

யாழ்கள ஒலிம்பிக் 2016


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யப்பான் 12 தங்கப் பதக்கங்களை பெறும் என்று,  மிகச் சரியாக..... கணித்த, 
சுவி, ஆதவன்.... ஆகியோருக்கு விசேட  பாராட்டுக்கள்.  hands-clapping-applause-smiley-emoticon.gif

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... சிற்றுவேஷன்  பாடல், சுவி. 
ரசித்து.... சிரித்தேன்.  :grin:

Link to comment
Share on other sites

வினா 10) டென்மார்க் 02 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 02 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும், 01,03 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும் 04 எனப்பதில் அளித்தவர்களுக்கு 1  புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1)ராகா - 26 புள்ளிகள்
2)நூணாவிலான் - 25 புள்ளிகள்
3)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 24 புள்ளிகள்
5)ஆதவன் - 24 புள்ளிகள்
6)வாத்தியார் - 23 புள்ளிகள்
7)தமிழினி - 23 புள்ளிகள்
8)தமிழரசு - 23 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 21 புள்ளிகள்
10)பரியாரி - 19 புள்ளிகள்
11)சுவி - 14 புள்ளிகள்
12)பகலவன் - 13 புள்ளிகள்
இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 11 - 14, 16 - 19, 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 53.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் இரண்டு தங்கப் பதக்கங்களை பெறும் என்று, சரியாகக்  கணித்த... 
நுணாவிலான், ராகா ஆகியோருக்கு பாராட்டுக்கள்.  hands-clapping-applause-smiley-emoticon.gif

Link to comment
Share on other sites

2வது கேள்வியின் பதில் - அமெரிக்கா, பிரித்தானியா ,சீனா ( முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நாடுகள்). சரியான பதில்கள் ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

1)ராகா - 32 புள்ளிகள்
2)ஈழப்பிரியன் - 30 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 30 புள்ளிகள்
4)ஆதவன் - 30 புள்ளிகள்
5)வாத்தியார் - 29 புள்ளிகள்
6)நூணாவிலான் - 29 புள்ளிகள்
7)தமிழரசு - 29 புள்ளிகள்
8)தமிழினி - 27 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 27 புள்ளிகள்
10)பரியாரி - 23 புள்ளிகள்
11)சுவி - 18 புள்ளிகள்
12)பகலவன் - 17 புள்ளிகள்
 இதுவரை வினா இலக்கங்கள் 1, 6, 11 - 14, 16 - 19, 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 47.

3 hours ago, தமிழ் சிறி said:

டென்மார்க் இரண்டு தங்கப் பதக்கங்களை பெறும் என்று, சரியாகக்  கணித்த... 
நுணாவிலான், ராகா ஆகியோருக்கு பாராட்டுக்கள்.  hands-clapping-applause-smiley-emoticon.gif

மேலும் பலர் சரியாச் சொல்லியிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

டென்மார்க் இரண்டு தங்கப் பதக்கங்களை பெறும் என்று, சரியாகக்  கணித்த... 
நுணாவிலான், ராகா, ஆதவன், வாத்தியார், தமிழினி  ஆகியோருக்கு பாராட்டுக்கள்.  hands-clapping-applause-smiley-emoticon.gif

 

20 hours ago, Aravinthan said:

மேலும் பலர் சரியாச் சொல்லியிருக்கிறார்கள்

தவறை  சுட்டிக் காட்டியமைக்கு,  நன்றி அரவிந்தன். 
இப்போது... திருத்தியுள்ளேன். 

Link to comment
Share on other sites

வினா  18 ) தென் கொரியா  09 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 09 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4  புள்ளிகளும், 08,10 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும்,  07,11  எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும் 04 - 06 , 12 - 14 க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்..

1)ஈழப்பிரியன் - 34 புள்ளிகள்
2)ராகா - 33 புள்ளிகள்
3)நூணாவிலான் - 32 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 31 புள்ளிகள்
5)ஆதவன் - 31 புள்ளிகள்
6)தமிழரசு - 30 புள்ளிகள்
7)அகஸ்தியன் - 30 புள்ளிகள்
8)வாத்தியார் - 29 புள்ளிகள்
9)தமிழினி - 28 புள்ளிகள்
10)பரியாரி - 23 புள்ளிகள்
11)பகலவன் - 18 புள்ளிகள்
12)சுவி - 18 புள்ளிகள்

 இதுவரை வினா இலக்கங்கள் 1, 6, 11 - 14, 16 ,17, 19, 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள்  43.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்கொரியா பல பதக்கங்களைக் கைவிட்டாலும்

ஈழப்பிரியன் அண்ணாவிற்கு கை கொடுத்திருக்கின்றது.
தென் கொரியா 9 பதக்கங்களை வெல்லும்

எனச் சரியாக கூறிய ஈழப்பிரியன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? என்ற  இரண்டாவது கேள்விக்கு,  
சரியான பதிலான... அமெரிக்கா, பிரித்தானியா ,சீனா என மிகத் துல்லியமாக, முற் கூட்டியே  கணித்து....
ஆறு புள்ளிகளை, அப்பிடியே.... அள்ளிக் கொண்டு போன.... 
ராகா, ஈழப்பிரியன், தமிழ்சிறி, ஆதவன், வாத்தியார், அகஸ்தியன்.... ஆகியோருக்கு, கரகோசத்துடன்... பாராட்டுக்கள். :grin:

clap-gif-22.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 18´வது கேள்விக்கு,  தென் கொரியா  9 பதக்கங்களை வெல்லும் என்று, முன்பே கணித்த ஈழப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.  Clapping Clipart   Group Picture Image By Tag   Keywordpictures Com

Link to comment
Share on other sites

வினா 12)கனடா  04 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 04 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3  புள்ளிகளும்,03,05 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும், 02,06  எனப்பதில் அளித்தவர்களுக்கு  1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
2)நூணாவிலான் - 34 புள்ளிகள்
3)ராகா - 34 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 32 புள்ளிகள்
5)அகஸ்தியன் - 32 புள்ளிகள்
6)ஆதவன் - 32 புள்ளிகள்
7)தமிழரசு - 31 புள்ளிகள்
8)வாத்தியார் - 30 புள்ளிகள்
9)தமிழினி - 30 புள்ளிகள்
10)பரியாரி - 26 புள்ளிகள்
11)பகலவன் - 18 புள்ளிகள்
12)சுவி - 20 புள்ளிகள்
 இதுவரை வினா இலக்கங்கள் 1, 6, 11, 13, 14, 16 ,17, 19, 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள்  40.

கனடா 4 தங்கப்பதக்கங்களை வெல்லும் என சரியாகப் பதில் அளித்தவர் - பரியாரி

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

 

"பாட்டும் நானே பாவமும் நானே "

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

இந்தப் பாடலையும் பதிய விருப்பம்தான். ஆனால் திரியின் திசையில் மாற்றம் வந்துவிடுமென்பதால் கம்மென்று இருக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

"பாட்டும் நானே பாவமும் நானே "

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

இந்தப் பாடலையும் பதிய விருப்பம்தான். ஆனால் திரியின் திசையில் மாற்றம் வந்துவிடுமென்பதால் கம்மென்று இருக்கின்றேன். :grin:

நல்ல காலம் நீங்கள் பதியவில்லை.... அரவிந்தன் தரும் கடைசிப் புள்ளியுடன்  பாயைச்  சுருட்டுக் கொண்டு ஓடும் படலத்தில் இந்தப் பாடலை போடலாம் என்றிருந்தேன் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க தலைவர் இந்த போட்டிகளுக்கு வந்து படும் பாடே  பெரும் பாடாத்தான் இருக்குது .:22_stuck_out_tongue_winking_eye:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Aravinthan said:

வினா 12)கனடா  04 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 04 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3  புள்ளிகளும்,03,05 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும், 02,06  எனப்பதில் அளித்தவர்களுக்கு  1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.

11)பகலவன் - 18 புள்ளிகள்
12)சுவி - 20 புள்ளிகள்

தன்னுடைய இடத்தை விட்டுப்போக முடியாது என்று சுவி அண்ணை
அடம்பிடிக்கின்றாரோ tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா... நான்கு தங்கப் பதக்கங்களைப் பெறும் என்று, சரியாக கணித்த...

பரியாரிக்கு,  வாழ்த்துக்கள்.   Clapping Bravo animated emoticon

Link to comment
Share on other sites

வினா 17) இத்தாலி  08 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 08 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4  புள்ளிகளும், 07,09 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும்,  06,10 எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும்,  03 – 05, 11 - 13  எனப்பதில் அளித்தவர்களுக்கு  1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1)ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்
2)ராகா - 37 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 35 புள்ளிகள்
4)நூணாவிலான் - 35 புள்ளிகள்
5)ஆதவன் - 35 புள்ளிகள்
6)தமிழினி - 34 புள்ளிகள்
7)தமிழரசு - 34 புள்ளிகள்
8)அகஸ்தியன் - 34 புள்ளிகள்
9)வாத்தியார் - 33 புள்ளிகள்
10)பரியாரி - 29 புள்ளிகள்
11)சுவி - 24 புள்ளிகள்
12)பகலவன் - 20 புள்ளிகள்

 இதுவரை வினா இலக்கங்கள் 1, 6, 11, 13, 14, 16 , 19, 21 , 25 ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள்  36.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி.... எட்டு தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று, சரியாக கணித்த.... 
தமிழினி, சுவி... ஆகியோருக்கு பாராட்டுக்கள். :) 

Conan O'Brien Approves

Link to comment
Share on other sites

வினா 06) பிறேசில்  எனப்பதில் அளித்தவர்களுக்கு  5 புள்ளியும், ஜேர்மனி பிறேசில் எனப்பதில்  அளித்தவர்களுக்கு  3 புள்ளியும், நையிரியா பிறேசில்  எனப்பதில் அளித்தவர்களுக்கு  1 புள்ளியும், வழங்கியுள்ளேன்.
1)ஈழப்பிரியன் - 43 புள்ளிகள் 
2)நூணாவிலான் - 40 புள்ளிகள்
3)ராகா - 40 புள்ளிகள்
4)ஆதவன் - 40 புள்ளிகள்
5)தமிழினி - 39 புள்ளிகள்
6)தமிழரசு - 39 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 38 புள்ளிகள்
8)வாத்தியார் - 36 புள்ளிகள்
9)பரியாரி - 34 புள்ளிகள்
10)அகஸ்தியன் - 34 புள்ளிகள்
11)சுவி - 24 புள்ளிகள்
12)பகலவன் - 20 புள்ளிகள்
 இதுவரை வினா இலக்கங்கள் 1, 11, 13, 14, 16 , 19, 21 , 25 ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள்  31.
 

Link to comment
Share on other sites

வினா 16) பிரான்சு  10 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 10 எனப்பதில் அளித்தவர்களுக்குபுள்ளிகளும், 09,11 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும்,  08,12  எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும்,  05 - 07 , 13 - 15 க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
 

1)ஈழப்பிரியன் - 47 புள்ளிகள்
2)ராகா - 44 புள்ளிகள்
3)தமிழினி - 43 புள்ளிகள்
4)நூணாவிலான் - 41 புள்ளிகள் 
5)தமிழரசு - 41 புள்ளிகள்
6)ஆதவன் - 41 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 40 புள்ளிகள்
8)வாத்தியார் - 38 புள்ளிகள்
9)பரியாரி - 38 புள்ளிகள்
10)அகஸ்தியன் - 35 புள்ளிகள்
11)சுவி - 24 புள்ளிகள்
12)பகலவன் - 20 புள்ளிகள்
இதுவரை வினா இலக்கங்கள் 1, 11, 13, 14, 19, 21 , 25 ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள்  27.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினா ஆறிற்கு... பிரேசில் என சரியான பதிலை அளித்த...
ஈழப்பிரியன், நுணாவிலான், ஆதவன் CH, தமிழினி, தமிழரசு,  பரியாரி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
இக் கேள்விக்கு.. பலர் சரியான கணிப்பை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியான விடயம். :)

Reaction GIF: clapping, Harry Potter

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.