Jump to content

கபாலி மடையர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13620731_10154365510431950_5084695776948

கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து
தமிழன்னை புலம்புகிறாள்.

புளிய மிலாறு வெட்டி
புறமுதுகில் சாத்தியிந்தக்
கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல
காரியங்கள் செய்யீரோ மக்காள்.

குண்டாந்தடியெடுத்துக்
குண்டியிலே போட்டு நன்றாய்
பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த
பேயர் திருந்துதற்கு மக்காள்

ஆத்திர மெல்லாம் சேர்த்து
அழகான கேட்டி வெட்டி
சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த
சோமாறிகள் விழிப்பார் மக்காள்

கொட்டன் எடுத்ததிலே
குத்தும் சிராய் செதுக்கி
விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த
வீணர் திருந்திடுவார் மக்காள்

தக்கார் இலாதென்றன்
தாழ்வுகளைப் போக்குதற்கு
மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான்
மீள்வதினியெக்காலம் மக்காள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மண்சோறு கலாச்சாரம் நல்லகாலமாக நம்மூரில் இல்லை. :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.