Jump to content

அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு)


Recommended Posts

அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு)

 

உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.   சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை.D003fdfdf.jpg

இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சிக்கும் ஒருநபரை ஒரு நிமிடத்தில் எவ்வாறு சுயநினைவிழக்க செய்வது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும் நபரை எவ்வாறு ஒரு நிமிடத்தில் சுயநினைவிழக்கச் செய்வது தொடர்பான செயற்பாட்டை படிபடியாக செய்து காட்டுகிறார் மின்கிஸி.

 

குறித்த காணொளி பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

367F591B00000578-3701614-Professional_wr367F597B00000578-3701614-Slide_the_right367F59A200000578-3701614-Minxy_and_her_e

http://www.virakesari.lk/article/9331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம்  சுய‌ நினைவு இருக்குமா பதில் சொல்ல ஒரு கூட்டமே வந்தாகவேண்டும் சொல்லி  போட்டன் :unsure::unsure:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சேர்ட்டை கழட்டி வைத்துவிட்டு போனா .............
இவா என்ன பண்ணுவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பாத்தவுடனேயே நான் சுயநினைவை இழந்திட்டேன்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ஏலுமெண்டால் என்னோடை மோதிப்பாக்கட்டும்  satan banana emoticon

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.