Jump to content

போக்கிமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

வாழ்க்கை சிமூத்தா போய்க்கிட்டிருக்குது. இதில வெந்த புண் எங்க இருந்து வந்திச்சு. சம்சாரிகள் தான் பாவம் வெந்து போய்க் கிடக்குதுங்க. tw_blush:

சம்சாரிகள் யாரா இருக்கும் சிறியண்ணையா இருக்குமோ??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

சம்சாரிகள் யாரா இருக்கும் சிறியண்ணையா இருக்குமோ??:rolleyes:

முனிவர் ஜீ......  எங்களுடைய வாழ்க்கையும்,  "ஸ்மூத்தா"  தான்  போய்க் கொண்டு இருக்கு. 
நெடுக்கருக்கு சம்சாரிகளை பார்க்க, பொறாமையாக இருக்கு போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஜீவன் சிவா said:

முனிவர் ஜீக்கு சமர்ப்பணம் 

https://www.facebook.com/220294874812847/videos/307134226128911/

திருப்தியா அண்ணை ஹா ஹா என்ன சந்தோசம் tw_blush:

நான் நினைத்தேன் கல்யாண கட்டுனவன் சந்தோசமாக் வாழ்கிறான் என்று தான் ஐயர் கூப்பிடும் போது தான் தெரிகிறது வாழ்க்கையே முடிகிறது ஹாஹா :rolleyes:

நாம இப்படி சாமியாவே வாழ்ந்துட்டு போக வேண்டியது தான்:unsure:  

Link to comment
Share on other sites

6 hours ago, முனிவர் ஜீ said:

திருப்தியா அண்ணை ஹா ஹா என்ன சந்தோசம் tw_blush:

நான் நினைத்தேன் கல்யாண கட்டுனவன் சந்தோசமாக் வாழ்கிறான் என்று தான் ஐயர் கூப்பிடும் போது தான் தெரிகிறது வாழ்க்கையே முடிகிறது ஹாஹா :rolleyes:

நாம இப்படி சாமியாவே வாழ்ந்துட்டு போக வேண்டியது தான்:unsure:  

பெண்கள் கணவனை இழந்தால்தான் வெள்ளை உடுத்துவார்கள்.
நமக்கு ஏன் கலியாணத்தன்றே வெள்ளை நிறத்தில் உடை தருகின்றார்கள் என்ற தத்துவமே உங்களுக்கு புரியவில்லை போலிருக்கே.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

பெண்கள் கணவனை இழந்தால்தான் வெள்ளை உடுத்துவார்கள்.
நமக்கு ஏன் கலியாணத்தன்றே வெள்ளை நிறத்தில் உடை தருகின்றார்கள் என்ற தத்துவமே உங்களுக்கு புரியவில்லை போலிருக்கே.:grin:

எப்படியெல்ல்லாம் யோசிக்கிறாங்க:rolleyes: 

இப்ப இந்திய கலாச்சாரம் வந்து விட்டதே வேட்டி இல்லை ஏதோ குர்த்தாவாம் tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.