Jump to content

தமிழக அரசியல்


Recommended Posts

 

ஓ.பி.எஸ் - மோடி சந்திப்பின் உண்மை பின்னணி...| JV Breaks | OPS-Modi Meet

துணை முதலவர் பதவிக்கான மரியாதையை ஓ.பி.எஸ்ஸுக்கு சரியாக கிடைக்கவில்லை எனவும், இரட்டை இலை சின்னம் பெரும்வரை தான் அவருடைய மதிப்பு. அவர் எதற்காக பிரதமர் மோடியை சந்தித்தார் ? விடை இந்த வீடியோவில்.

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

பறிபோகுமா திருநாவுக்கரசரின் தலைவர் பதவி ? | JV Breaks

தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவருடைய பதவியில் இருந்து நீக்கம் செய்ய போகிறார்களா ? புதிய தலைவர் யார் ? ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்றவுடன் என்ன மாற்றங்கள் வரப்போகிறதோ ? மேலும் சில கேள்விகளும், விடைகளும்.

Link to comment
Share on other sites

'இரட்டை இலைக்கு' மீண்டும் உயிர் வருமா ? |

அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு போகப்போகிறது என்று என்னும் யார்க்கும் தெரியவில்லையே ஏன் ? ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இருவருக்கும் தான் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதா ? மேலும் சில கேள்விகளும், விடைகளும்.

Link to comment
Share on other sites

 

நமக்கு நாமே Version 2.0 எதுக்கு வெய்ட்டிங் தெரியுமா? | JV Breaks |

நமக்கு நாமே பயணம் நவம்பர் 7 முதல் எழுச்சிப் பயணம் செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் சொன்னபடி அன்று நடக்குமா ? அல்லது தள்ளிப்போகுமா ? தள்ளிப்போகுமானால் அதற்கு காரணம் என்ன ?

Link to comment
Share on other sites

 

எடப்பாடி ஆட்சி கவிழ்க்கப்படுமா ? கலைக்கப்படுமா ? | JV Breaks

இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் எடப்பாடியின் ஆட்சி ? டிசம்பர் மாதத்திற்குள் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்படுமா ? தமிழக அரசாங்கத்தில் புதிய மாற்றங்கள் வருமா ?

Link to comment
Share on other sites

மீண்டும் ஆர்.கே நகரில் தேர்தல் நடக்குமா ? | JV Breaks

மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக புகார் வந்ததால் ஆர்.கே நகர் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். ஆர்.கே நகர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடக்குமா ? தி.மு.க இந்த பிரச்னையை நேராக உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டுச்சென்றது, இதனால் தேர்தல் நடக்குமா, இல்லையா என்று முடிவு அங்கு தான் உள்ளது.

Link to comment
Share on other sites

மோடி-கருணாநிதி சந்திப்பின் பின்னணி ! | JV Breaks

தின தந்தி பவள விழாவில் பங்குபெற வந்த மோடி, திடீர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்திக்க காரணம் என்ன ? தமிழக அரசியலை பற்றி பேசினாரா அவர் ? கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் உடல்நிலையை விசாரித்தார்.

Link to comment
Share on other sites

 

சசிகலா, உறவினர்கள் இடத்தில் திடீர் ரெய்டின் பின்னணி ! | JV Breaks

சசிகலா, தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் நாடு முழுவதும் 2,000 அதிகாரிகள் இன்று மாபெரும் வருமான வரி சோதனை நடத்தினர். 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது வருமான வரி சோதனை. இதன் உண்மை பின்னணி மற்றும் சில கேள்விகளும், விடைகளும்.

Link to comment
Share on other sites

 

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வரப்போகிறதா ? | JV Breaks

தமிழகத்திற்கு புதிதாக கவர்னர் பதவி ஏற்ற பன்வாரிலால் பிரோஹித், தமிழக முதல்வர் செய்யும் வேலையை அவரே செய்ய தொடங்கிவிட்டார். தலைமை செயலகத்தில் கவர்னர்கான அறைக்கு அவர் தினமும் வந்தால் ? மேலும் சில கேள்விகளும் விடையும்.

Link to comment
Share on other sites

 

டி.டி.வி தினகரனுக்கு சிக்கலாக மாறிய விவேக் ! | JV Breaks

தினகரனுக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்க போகிறாரா வவிவேக் ஜெயராமன் ? மேலும் பல கேள்விகளும், விடைகளும்.

Link to comment
Share on other sites

மீண்டும் பிரியப்போகும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ! | JV Breaks

இணைந்து இருக்கும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மீண்டும் பிரியப்போகிறார்களா ? மதுசூதனுக்கு பதில் கே.பி முனுசாமியை நிறுத்த முடிவு எடுத்தால் என்ன ஆகும் ? மேலும் சில கேள்விகளும், விடைகளும் இந்த பதிவில்.

Link to comment
Share on other sites

 

மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதின் உண்மை பின்னணி ! | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்களும் செய்யப்பட்டது. முதலில் அவர் வேண்டாம் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இறுதியில் ஏற்றுக்கொண்டார். உண்மை பின்னணியை தெரிந்துக்கொள்ள முழு வீடியோவை பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வைகோ-ஸ்டாலின் கூட்டணி பின்னணி ? | JV Breaks

பல ஆண்டுகளுக்கு பின் ம.தி.மு.க தலைவர் வைகோ தி.மு.கவுடன் கைகோர்த்துள்ளர். நாளைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றுயெல்லாம் கூறினார் வைகோ ஏன் இந்த திடீர் கூட்டணி இனைப்பு ? மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த வீடியோவில்.

Link to comment
Share on other sites

 

தமிழ்நாட்டு அரசியல் Vs நடிகர்கள்: நடிகர்களின் அதிரடி...அரசியலில் எடுபடுமா ?

தமிழ்நாட்டு அரசியல் பல தலைவர்கள், அரசியல்வாதிகளை கொண்டது. ஜெயலலிதா, கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன், தமிழிசை போன்ற தலைவர்களும் உண்டு, இவர்களுக்கு இடையில் நடிகர்கள் களத்தில் இறங்கி ஜெயிக்கமுடியுமா ?

Link to comment
Share on other sites

 

விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்கும் விஷால் ? | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தல் 21ஆம் டிசம்பர் என அறிவித்தது தேர்தல் ஆணையம். வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனு தாக்கல் செய்து முடித்த நிலையில், விஷால் திடீர் என்று வேட்புமனு தாக்கல் செய்தார். உண்மையில் பின்னல் இயக்குவது யார் ? அமீர் அவருக்கு எதிராக போட்டியிடப்போகிறாரா ? மேலும் சில கேள்விகளும், விடைகளும்.

Link to comment
Share on other sites

 

RK நகர் தேர்தல் மீண்டும் ரத்தாகுமா? பகீர் சீக்ரெட்ஸ்! | JV Breaks

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அனைத்து அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர். ஆனால் இந்த முறை சொல்லிய படி தேர்தல் நடக்குமா என்பதே தெரியவில்லை காரணம் ஆர்.கே நகரில் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகிறது! உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வாழ்வாதாரங்கள் செழிப்புற வேண்டுமெனில் அடிக்கடி தேர்தல் வந்து வந்து ரத்தாவது சிறப்பு..... ஏனைய தொகுதிகளுக்கும் இதுபோல் சந்தர்ப்பங்கள் அமையும் பட்சத்தில் மிகச்சிறப்பு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஆர்.கே நகர் தேர்தல்: R.K நகர் to 6K நகர் | JV Breaks

ஆர்.கே நகர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், வேட்பாளர் பிரச்சாரத்தை விட பண பிரச்சாரம் தான் அதிகமாக நடந்துள்ளது. தினகரன் அணி தலைக்கு 6000 ரூபாய் கணக்கில் கொடுத்தனர், ஆனால் அது எல்லாருக்கும் அல்ல ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தரப்பட்டது. ஸ்டலின் 120 கோடி பணம் கொடுத்தனர் என்றார் பொது தரப்பினர் 60 கோடி என்கிறார்கள். உண்மை எது என்று விரைவில் தெரியும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.