தமிழ் சிறி

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

13912864_823117921157518_451627406248878

படம் கிளிக் பண்ணிய... "ரைமிங்"  பிடித்தது. :)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

13906586_583453338493426_535891197336708

நீங்கள், கேள்விப் பட்டதுண்டா ?
பனை மரமும், தென்னை மரமும்... தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்குமாம். 

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, தமிழ் சிறி said:

13906586_583453338493426_535891197336708

நீங்கள், கேள்விப் பட்டதுண்டா ?
பனை மரமும், தென்னை மரமும்... தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்குமாம். 

பனைக்கு நூற்றி ரெண்டு வயதென்றால்...அந்தப் பனை..குறைந்தது ஐந்து தலைமுறைகளாவது கண்டிருக்கும்!

அது மட்டுமல்லாமல் நம்மட ஊர்ப்பனைகளும் பூத்துக் குலுங்கியிருக்கும்!

இருந்தாலும்... பூ வடிவாயிருக்கு! அதுக்குத் தான் பச்சை!

நல்ல காலம்..: இது ஆண் பனை!

பெண் பனையாக  இருந்திருந்தால்.. அவ்வளவும் பனக்காய் ஆகினால்...நினைக்கவே பயமாயிருக்கு!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, புங்கையூரன் said:

பனைக்கு நூற்றி ரெண்டு வயதென்றால்...அந்தப் பனை..குறைந்தது ஐந்து தலைமுறைகளாவது கண்டிருக்கும்!

அது மட்டுமல்லாமல் நம்மட ஊர்ப்பனைகளும் பூத்துக் குலுங்கியிருக்கும்!

இருந்தாலும்... பூ வடிவாயிருக்கு! அதுக்குத் தான் பச்சை!

நல்ல காலம்..: இது ஆண் பனை!

பெண் பனையாக  இருந்திருந்தால்.. அவ்வளவும் பனக்காய் ஆகினால்...நினைக்கவே பயமாயிருக்கு!

அறிவியல் சம்பந்தமான விளக்கத்திற்கு நன்றி புங்கை.
நீங்கள் இதனை குறிப்பிட்டு இருக்காவிட்டால்,  நானும் நம்பிக் கொண்டு இருந்திருப்பேன். :)

பனைக்கு தண்ணீர் ஊற்றா விட்டால், பூ வாடத்தானே செய்யும். :grin:

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

13906586_583453338493426_535891197336708

நீங்கள், கேள்விப் பட்டதுண்டா ?
பனை மரமும், தென்னை மரமும்... தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்குமாம். 

இது பனைமரத்துக்கு உள்ளே ஏதோ புகுந்து வந்து பூத்திருக்கு. :unsure:

ஈழத்துக்கு உள்ளே புத்தர் புகுந்து வந்து பூரிப்பதுபோல. :rolleyes:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Paanch said:

இது பனைமரத்துக்கு உள்ளே ஏதோ புகுந்து வந்து பூத்திருக்கு. :unsure:

ஈழத்துக்கு உள்ளே புத்தர் புகுந்து வந்து பூரிப்பதுபோல. :rolleyes:

நானும் இந்தப் படத்தைப் பார்த்து... உண்மை என நம்பி விட்டேன் பாஞ்ச் அண்ணை.
அதிலும்... பனை, தென்னை எல்லாம்   102 வயதுக்குப் பிறகு, இப்படிப் பூக்கும் என்று...  
ஒரு கணக்கை வைத்து சொன்ன பிறகு கூட, நான் உசாராகி இருக்கலாம். :grin:

Share this post

Link to post
Share on other sites

13962682_651052971728910_728217134345740

நல்லூர் முருகனை,  தரிசிக்க வந்த.... எதிர்க் கட்சி  தலைவர்.

Share this post

Link to post
Share on other sites

14039931_1033057256811540_93931132767646

படத்தில் இருப்பவர்கள் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் , புலனாய்வுப் பொறுப்பாளர் திரு ச. பொட்டு , மேஜர் தாகூர் / சங்கர் அருகில் வான் புலிகள் தளபதி கேணல் சங்கர்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

13924832_223741818027787_153659936985137

இது  ஓவியம். 

இன்னும் சில வருடங்களின் பின்பு யாழ் உறவுகளை எண்ணிப்பார்க்கிறேன், யாரது...???? :rolleyes: :grin:

Edited by Paanch

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Paanch said:

இன்னும் சில வருடங்களின் பின்பு யாழ் உறவுகளை எண்ணிப்பார்க்கிறேன், யாரது...???? :rolleyes: :grin:

இப்பவே.... அப்படித்தானே, உள்ளேன் அண்ணா...... :grin:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

இப்பவே.... அப்படித்தானே, உள்ளேன் அண்ணா...... :grin:

முதுமை எழுத்திலும், செயலிலும் தெரிகிறது. உடல் வலுவிலும், வயதிலும் தெரியவில்லையே தம்பி...... :cool:

Share this post

Link to post
Share on other sites