தமிழ் சிறி

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

13692496_1242622135782560_46875496255140

பிரேசில்    நாட்டில் உள்ள, நீர் வழி பாதையும்...  தரை வழி பாதையும்,,,  அழகோ அழகு.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

போடுறதுதான் போட்டீங்க...எலும்பில்லாத கறி போட்டிருக்கலாமே.....இரண்டு கையாலும் மினைகட வேண்டிக்கிடக்கு...

13716000_1201920416519659_80592630342591

Share this post


Link to post
Share on other sites

13707723_1579539925681206_71257921046622

இது தான்.... 5 கும் 6 கும் உள்ள வித்தியாசம். :grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

13873156_1094908243908681_23079496771189

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் 12 நாட்கள் நீடித்த, 260 கி.மீ. நீளமான  உலகின் மிகப் பெரிய  வாகன நெரிசல்.
இதில் அகப்பட்ட பல கர்ப்பிணித் பெண்கள்... இங்கிருந்தே  குழந்தைகளை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத் தக்கது.

Share this post


Link to post
Share on other sites